12 TAMIL முதல்கல்

12 TAMIL முதல்கல்

12 TAMIL முதல்கல்

12 TAMIL முதல்கல்

  • முதல் கல் சிறுகதையில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் = மருதன், பிரேம்குமார் (நாகூர் பிச்சை), காளியப்பன், மாரிமுத்து, முல்லையம்மாள், அல்லி
  • முதல் கல் சிறுகதையில் இடம் பெரும் கிழவன், கிழவி = காளியப்பன், முல்லையம்மாள்
  • முதல் கல் சிறுகதையில் கிராமத்தின் முதல் பட்டதாரியாக வருபவன் = பிரேம்குமார் (நாகூர்பிச்சை)
  • பிரேம்குமாருக்கு பெற்றோர் இட்ட பெயர் = நாகூர்பிச்சை
  • இக்கதையில் மருதன் துவங்கிய வேலை = வடிவாய்க்கால் தூய்மை
  • முதல் கல் கதையின் தலைவன் = மருதன்
  • மருதனின் மனைவி = அல்லி
  • இக்கதையில் இடம்பெறும் தாவரம் = நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள்
  • வடிவாய்க்காலின் நீளம் = 3 மைல்

ஆசிரியர் குறிப்பு

  • முதல் கல் என்னும் சிறுகதையின் ஆசிரியர் = உத்தம சோழன் (செல்வராஜ்)
  • இவரின் இயற்பெயர் = செல்வராஜ்
  • “முதல்கல்” என்னும் சிறுகதை “தஞ்சைச் சிறுகதைகள்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது
  • “தஞ்சைச் சிறுகதைகள்” என்னும் நூலினை தொகுத்தவர் = சோலை சுந்தர பெருமாள்
  • உத்தமசோழன் திருத்துறைப்பூண்டி அருகே தீவாம்மாள் புரத்தை சேர்ந்தவர்
  • இவரின் சிறுகதை தொகுப்புகள் = மனிதத்தீவுகள், குருவி மறந்த வீடு
  • இவரின் புதினங்கள் = தொலைதூர வெளிச்சம், கசக்கும் இனிமை, கனல்பூக்கள்
  • இவர் “கிழக்கு வாசல் உதயம்” என்ற திங்களிதழைக் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்

உத்தமச்சோழன் பற்றி மேலும் அறிந்துக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

 

 

 

Leave a Reply