சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக

சேர்த்து எழுதுக – TNPSC தேர்வில் கேட்கப்படும் சேர்த்து எழுதுக பகுதிக்கு தேவையான பாடக்குறிப்புகள் தொகுக்கப்பட்டு தேர்விற்கு பயன்படும் வகையில் வழங்கப்பட்டுள்ளது

சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக

 

சேர்த்து எழுதுக

ந வரிசை

  1. நகை + சுவை = நகைச்சுவை
  2. நச்சு + இலை = நச்சிலை
  3. நடுவு + இகந்து + ஆம் = நடுவிகந்தாம்
  4. நமக்கு + ஈது = நமக்கீது
  5. நமது + என்பது + அறிந்தோம் = நமதென்பதறிந்தோம்
  6. நமது + ஊர் (அல்லது நாம் + அது + ஊர்) = நமதூர்
  7. நமன் + இல்லை = நமனில்லை
  8. நாம் + ஊர் = நம்மூர்
  9. நலம் + எல்லாம் = நலமெல்லாம்
  10. நலன் + அழித்து = நலனழித்து
  11. நன்மை + அறிஞர் = நல்லறிஞர்
  12. நன்மை + அறம் = நல்லறம்
  13. நன்மை + இனம் = நல்லினம்
  14. நன்மை + எள் + நெய் = நல்லெண்ணெய்
  15. நன்மை + வினை = நல்வினை
  16. நல் + ஐ = நல்லை
  17. நவின்று + இலர் = நவின்றிவர்
  18. நன்மை + கருத்து = நற்கருத்து
  19. நன்மை + கறிகள் = நற்கறிகள்
  20. நன்மை + பயன் = நற்பயன்
  21. நன்மை + தவர் = நற்றவர்
  22. நன்மை + திறம் = நற்றிறம்
  23. நன்மை + கலம் = நன்கலம்
  24. நன்கு + உடையான் = நன்குடையான்
  25. நன்மை + செய் = நன்செய்
  26. நன்மை + பால் = நன்பால்
  27. நல் + மாடங்கள் = நன்மாடங்கள்
  28. நன்மை + மொழி = நன்மொழி
  29. நன்மை + விலை = நன்விலை
  30. நன்று + அன்று = நன்றன்று
  31. நன்றி + அறிதல் = நன்றியறிதல்
  32. நன்றி + உணர்வு = நன்றியுணர்வு
  33. நன்மை + நடை = நன்னடை
  34. நன்மை + நயம் = நன்னயம்
  35. நன்மை + நாள் = நன்னாள்
  36. நன்மை + நுதல் = நன்னுதல்
  37. நன்மை + நூல் = நன்னூல்
  38. நாடு + ஆக்கிட = நாடாக்கிட
  39. நாடு + யாது = நாடியாது
  40. நாடு + உண்டு = நாடுண்டு
  41. நாடு + என்ப = நாடென்ப
  42. நாடு + ஆண்மை = நாட்டாண்மை
  43. நாடு + ஒரு = நாட்டொரு
  44. நாள் + காட்டி = நாட்காட்டி
  45. நாள் + மதி = நாண்மதி
  46. நாள் + மீன் = நாண்மீன்
  47. நாதன் + கு = நாதற்கு
  48. நா + தொலைவு + இல்லை = நாத்தொலைவில்லை
  49. நாமம் + அது = நாம்மது
  50. நாம் + என்றும் = நாமென்றும்
  51. நாவை + அசைத்த = நாவையசைத்த
  52. நாள் + அணி = நாளணி
  53. நான்கு + கரணம் = நாற்கரணம்
  54. நான்கு + சந்தி = நாற்சந்தி
  55. நான்கு + திசை = நாற்றிசை
  56. நான்கு + பொருள் = நாற்பொருள்
  57. நான்கு + மறை = நான்மறை
  58. நாய் + ஓடியது = நாயோடியது
  59. நிகர் + ஆவார் = நிகராவார்
  60. நியதி + ஆகும் = நியதியாகும்
  61. நிறுவனம் + ஒன்றில் = நிறுவனமொன்றில்
  62. நிலத்து + இயல்பால் = நிலத்தியல்பால்
  63. நிலம் + அத்து + இயல்பு = நிலத்தியல்பு
  64. நிலத்தின் + இடையே = நிலத்தினிடையே
  65. நிலத்து + உயர் = நிலத்துயர்
  66. நிலம் + எல்லாம் = நிலமெல்லாம்
  67. நிலவு + அழகு = நிலவழகு
  68. நிலா + ஒளி = நிலாவொளி
  69. நிலை + ஆகி = நிலையாகி
  70. நிற்பது + இல்லை = நிற்பதில்லை
  71. நின்ற + ஒன்றே = நின்றவொன்றே
  72. நின்று + இருந்த = நின்றிருந்த
  73. நீ + அதை = நீயதை
  74. நீர் + அதன் = நீரதன்
  75. நீர் + உலையில் = நீருலையில்
  76. நீ + ஆல் = நீயால்
  77. நீர் + ஓடை = நீரோடை
  78. நீலம் + வானம் = நீலவானம்
  79. நீள் + உழைப்பு = நீளுழைப்பு
  80. நுண்மை + பொருள் = நுண்பொருள்
  81. நூல் + ஆடை = நூலாடை
  82. நூறு + ஆண்டு = நூற்றாண்டு
  83. நெடுமை + கடல் = நெடுங்கடல்
  84. நெடுமை + தமிழ் = நெடுந்தமிழ்
  85. நெடுமை + நாவாய் = நெடுநாவாய்
  86. நெடுமை + நீர் = நெடுநீர்
  87. நெடுமை + நூல் = நெடுநூல்
  88. நெடுமை + மரம் = நெடுமரம்
  89. நோய் + அற்ற = நோயற்ற
  90. நோய் + இன்றி = நோயின்றி
  91. சேர்த்து எழுதுக
  92. சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக
சேர்த்து எழுதுக

ப வரிசை

  1. பல் + துளி = பஃறுளி
  2. பகல் + உணவு = பகலுணவு
  3. பகை + அகத்து = பகையகத்து
  4. பங்கு + இட்டார் = பங்கிட்டார்
  5. பங்கு + உறை = பங்குறை
  6. பங்கு + ஏற்கும் = பங்கேற்கும்
  7. பசுமை + தழை = பசுந்தழை
  8. பசி + அறாது = பசியறாது
  9. பசி + இன்றி = பசியின்றி
  10. பசுமை + ஊன் = பச்சூன்
  11. படர் + உற = படருற
  12. படுவது + யாது = படுவதியாது
  13. படை + எடுப்பு = படையெடுப்பு
  14. பட்டது + என = பட்டதென
  15. பட்டு + ஆடை = பட்டாடை
  16. படிப்பு + அறிவு = படிப்பறிவு
  17. படுக்கை + ஆகிறது = படுக்கையாகிறது
  18. பணிந்து + இவர் = பணிந்திவர்
  19. பணி + ஆற்றினார் = பணியாற்றினார்
  20. பண் + தரு + விபஞ்சி = பண்டருவிபஞ்சி
  21. பண்பு + அற்ற = பண்பற்ற
  22. பண்பு + இலான் = பண்பிலான்
  23. பண்பில் + உயர் = பண்பிலுயர்
  24. பண்பு + உடைமை = பண்புடைமை
  25. பண்பு + எனப்படுவது = பண்பெனப்படுவது
  26. பத்து + ஆண்டு = பத்தாண்டு
  27. பதி + போல் + ஆகம் = பதிபோலாகம்
  28. பத்து + பத்து = பதிற்றுப்பத்து
  29. பத்து + நான்கு = பதினான்கு
  30. பயன் + ஆக = பயனாக
  31. பயம் + இல்லை = பயமில்லை
  32. பயன் + உடையார் = பயனுடையார்
  33. பரணி + ஆகும் = பரணியாகும்
  34. பரிந்து + ஓம்பி = பரிந்துஓம்பி / பரிந்தோம்பி
  35. பல + பணி = பலபணி
  36. பல + பல = பலபல
  37. பல + பல = பலப்பல
  38. பல + என்று = பலவென்று
  39. பலா + பழம் = பலாப்பழம்
  40. பல + பணி = பல்பணி
  41. பல + பொறி = பல்பொறி
  42. பல் + ஆறு + ஆன் = பல்லாற்றான்
  43. பல்லில் + உள்ள = பல்லிலுள்ள
  44. பல + உயிர் = பல்லுயிர்
  45. பல் + வலி = பல்வலி
  46. பல் + யூதர் = பல்யூதர்
  47. பல் + கலை = பல்கலை
  48. பழமை + காலம் = பழங்காலம்
  49. பழம் + சாறு = பழச்சாறு
  50. பழமை + தமிழர் = பழந்தமிழர்
  51. பழமை + தமிழ் = பழந்தமிழ்
  52. பழம் + பெருமை = பழம்பெருமை
  53. பழமை + பாடல் = பழம்பாடல்
  54. பழம் + இல்லை = பழமில்லை
  55. பனை + காய் = பனங்காய்
  56. பனை + ஓலை = பனையோலை
  57. பல் + நூல் = பன்னூல்
  58. பல் + முகம் = பன்முகம்
  59. பல + மொழி = பன்மொழி
  60. பறை + அறை = பறையறை
  61. பல + பல = பற்பல
  62. பல் + பொடி = பற்பொடி
  63. பற்று + இல்லேன் = பற்றில்லேன்
  64. பாகு + அல் + காய் = பாகற்காய்
  65. பாகத்தான் + அகம் = பாகத்தானகம்
  66. பாடு + அறிந்து = பாடறிந்து
  67. பாடி + இருப்பினும் = பாடியிருப்பினும்
  68. பசுமை + இலை = பாசிலை
  69. பாடும் + குயில் = பாடுங்குயில்
  70. பாடு + உன்றும் = பாடுன்றும்
  71. பாடு + என = பாடென
  72. பாட்டு + இயல் = பாட்டியல்
  73. பாட்டு + எழுது = பாட்டெழுது
  74. பார்ப்பு + ஒழுக்கம் = பார்ப்பொழுக்கம்
  75. பாலை + எல்லாம் = பாலையெல்லாம்
  76. பா + இசை = பாவிசை
  77. பா + இனங்கள் = பாவினங்கள்
  78. பார் + அகம் = பாரகம்
  79. பால் + கடல் = பாற்கடல்
  80. பிணி + நோய் + உற்றோர் = பிணிநோயுற்றோர்
  81. பிணி + அறியோம் = பிணியறியோம்
  82. பிரிவு + உளது + என்ன = பிரிவுளதென்ன
  83. பிரிவு + இல்லை = பிரிவிலை
  84. பிள்ளை + தமிழ் = பிள்ளைத்தமிழ்
  85. பின்பு + உளது + இடை = பின்புளதிடை
  86. பீடு + உற = பீடுற
  87. புகழ் + எனின் = புகழெனின்
  88. புகழ் + ஒளி = புகழொளி
  89. புகுந்து + ஈங்கு = புகுந்தீங்கு
  90. புக்கு + இனிது = புக்கினிது
  91. புகு + உழி = புக்குழி
  92. புள் + கள் = புட்கள்
  93. புணர்வு + உவத்தல் = புணர்வுவத்தல்
  94. புதுமை + பெயல் = புதுப்பெயல்
  95. புதுமை + உணர்ச்சி = புத்துணர்ச்சி
  96. புதுமை + ஊர் = புத்தூர்
  97. புரவலர் + ஆகிய = புரவலராகிய
  98. புவி + ஆட்சி = புவியாட்சி
  99. புள் + இனம் = புள்ளினம்
  100. புள் + உறு = புள்ளுறு
  101. புறம் + தருதல் = புறந்தருதல்
  102. புறம் + திண்ணை = புறந்திண்ணை
  103. புன்மை + கண் = புன்கண்
  104. பூ + கூடை = பூக்கூடை
  105. பூ + கொடி = பூங்கொடி
  106. பூ + கோதை = பூங்கோதை
  107. பூ + தாழை = பூந்தாழை
  108. பூ + பாவாய் = பூம்பாவாய்
  109. பூ + புனல் = பூம்புனல்
  110. பூட்டு + மின் = பூட்டுமின்
  111. பூதம் + தம் + தொழில் = பூதந்தந்தொழில்
  112. பூண் + மாலை = பூண்மாலை
  113. பெண் + அணங்கு = பெண்ணணங்கு
  114. பெயர் + அறியா = பெயரறியா
  115. பெருமை + அன் = பெரியன்
  116. பெருக்கு + ஆற்று = பெருக்காற்று
  117. பெருக்கு + அற்று = பெருக்கற்று
  118. பெருக்கு + எடுத்து = பெருக்கெடுத்து
  119. பெருமை + கடல் = பெருங்கடல்
  120. பெருமை + கலம் = பெருங்கலம்
  121. பெருமை + காவலர் = பெருங்காவலர்
  122. பெருமை + கிரி = பெருங்கிரி
  123. பெருமை + குடி = பெருங்குடி
  124. பெருமை + சிரம் = பெருஞ்சிரம்
  125. பெருமை + செல்வம் = பெருஞ்செல்வம்
  126. பெருமை + தவத்தாய் = பெருந்தவத்தாய்
  127. பெருமை + தவம் = பெருந்தவம்
  128. பெருமை + தேன் = பெருந்தேன்
  129. பெருமை + நாள் = பெருநாள்
  130. பெருமை + பெயர் = பெரும்பெயர்
  131. பெருமை + வரி = பெருவரி
  132. பெற்றது + அன்றோ = பெற்றதன்றோ
  133. பெற்று + அருள் = பெற்றருள்
  134. பெற்று + இருந்தார் = பெற்றிருந்தார்
  135. பெற்று + எடுத்த = பெற்றெடுத்த
  136. பெற்று + எடுத்தோம் = பெற்றெடுத்தோம்
  137. பெருமை + அன்பு = பேரன்பு
  138. பெருமை + ஆண்மை = பேராண்மை
  139. பெருமை + ஆறு = பேராறு
  140. பெருமை + அழகு = பேரழகு
  141. பெருமை + உரம் = பேருரம்
  142. பெருமை + உரு = பேருரு
  143. பை + தலை = பைத்தலை
  144. பசுமை + தமிழே = பைந்தமிழே
  145. பசுமை + நிறம் = பைந்நிறம்
  146. பசுமை + நிணம் = பைந்நிணம்
  147. பொடி + ஆக்கு = பொடியாக்கு
  148. பொதி + அலர் = பொதியலர்
  149. பொது + சிறப்பு = பொதுச்சிறப்பு
  150. பொய் + அறு = பொய்யறு
  151. பொய் + இல்லை = பொய்யில்லை
  152. பொருள் + செல்வம் = பொருட்கெல்வம் / பொருட்செல்வம்
  153. பொருப்பு + இழி = பொருப்பிழி
  154. பொருள் + அல்லவரை = பொருளல்லவரை
  155. பொருள் + ஆக = பொருளாக
  156. பொருள் + இலார்க்கு = பொருளிலார்க்கு
  157. பொருள் + உடைமை = பொருளுடைமை
  158. பொருள் + உதவியாலும் = பொருளுதவியாலும்
  159. பொறை + ஆளால் = பொறையாளால்
  160. பொறை + உடைமை = பொறையுடைமை
  161. பொன் + களம் = பொற்களம்
  162. பொன் + கொல்லர் = பொற்கிடலர் / பொற்கொல்லர்
  163. பொன் + குடம் = பொற்குடம்
  164. பொன் + கோட்டு = பொற்கோட்டு
  165. பொன் + சிலம்பு = பொற்சிலம்பு
  166. பொன் + தீது = பொற்றீது
  167. பொன் + தொழில் = பொற்றொழில்
  168. பொன் + தீது = பொன்றீது
  169. பொன் + நன்று = பொன்னன்று
  170. போகி + பண்டிகை = போகிப்பண்டிகை
  171. போகு + என = போகென
  172. போது + அறிய = போதறிய
  173. போதும் + இனி = போதுமினி
  174. போவது + இல்லை = போவதில்லை
  175. போன்று + இருந்தேன் = போன்றிருந்தேன்
  176. சேர்த்து எழுதுக
  177. சேர்த்து எழுதுக

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ம வரிசை

  1. மகற்கு + ஆற்றும் = மகற்காற்றும்
  2. மக்கள் + பண்பு = மக்கட்பண்பு
  3. மக்கள் + பேறு = மக்கட்பேறு
  4. மக்கள் + ஒப்பு = மக்களொப்பு
  5. மண் + கலம் = மட்கலம்
  6. மண் + குடம் = மட்குடம்
  7. மண் + தீது = மட்டீது
  8. மடமை + அறிவு = மடஅறிவு
  9. மடம் + கொடி = மடக்கொடி
  10. மடுத்து + யார் + அவன் = மடுத்தியாரவன்
  11. மணம் + செய் = மணஞ்செய்
  12. மணம் + தழைப்ப = மணந்தழைப்ப
  13. மணம் + நூல் = மணநூல்
  14. மணி + குளம் = மணிக்குளம்
  15. மணி + ஒலி = மணியொலி
  16. மண் + தீது = மண்டீது
  17. மண்டும் + இருள் = மண்டுமிருள்
  18. மண் + இடத்தும் = மண்ணிடத்தும்
  19. மண் + உடை = மண்ணுடை
  20. மண் + உலகம் = மண்ணுலகம்
  21. மதி + எனும் = மதியெனும்
  22. மயக்கு + ஒழிய = மயக்கொழிய
  23. மரம் + கிளை = மரக்கிளை
  24. மரம் + நார் = மரநார்
  25. மரம் + அடி = மரவடி
  26. மரம் + இலை = மரவிலை
  27. மரம் + வேர் = மரவேர்
  28. மருள் + கெட = மருட்கெட
  29. மருப்பு + ஊசி = மருப்பூசி
  30. மலம் + அற = மலமற
  31. மலை + அளவு = மலையளவு
  32. மற்று + ஆங்கே = மற்றாங்கே
  33. மற்று + இரண்டு = மற்றிரண்டு
  34. மற்று + ஒன்று = மற்றொன்று
  35. மனம் + நலம் = மனநலம்
  36. மனம் + இல்லை = மனமில்லை
  37. மனம் + உருகி = மனமுருகி
  38. மனம் + எனும் = மனமெனும்
  39. மனன் + எனும் = மனனெனும்
  40. மனை + என = மனையென
  41. மன்னவர் + அன்னவர் = மன்னவரன்னவர்
  42. மன் + உயிர் = மன்னுயிர்
  43. மாசு + அணுகா = மாசணுகா
  44. மாசு + அற = மாசற
  45. மாசு + அற்றார் = மாசற்றார்
  46. மாசு + இலன் = மாசிலன்
  47. மாசு + இல்லா = மாசில்லா
  48. மாதிரத்து + உறை = மாதிரத்துறை
  49. மார்பு + ஓலை = மார்போலை
  50. மா + இலை = மாவிலை
  51. மான் + யாது = மான்யாது
  52. மாலைகள் + இட்டும் = மாலைகளிட்டும்
  53. மிக்கன + ஆயினும் = மிக்கனவாயினும்
  54. மின் + ஆர் = மின்னார்
  55. மின் + இயல் = மின்னியல்
  56. மீது + அமர்ந்து = மீதமர்ந்து
  57. முள் + தீது = முட்டீது
  58. முள் + நன்று = முண்ணன்று
  59. முள் + மாட்சி = முண்மாட்சி
  60. முதல் + உதவி = முதலுதவி
  61. முதல் + இரண்டு + பத்து + ஆண்டு = முதலிருபதாண்டு
  62. முதுமை + மரம் = முதுமரம்
  63. மூன்று + தமிழ் = முத்தமிழ்
  64. மூன்று + நீர் = முந்நீர்
  65. மூன்று + பால் = முப்பால்
  66. மூன்று + பழங்கள் = முப்பழங்கள்
  67. முரடு + காளை = முரட்டுக்காளை
  68. முற்று + உணர்ந்த = முற்றுணர்ந்த
  69. முள் + ஆறு = முள்ளாறு
  70. முள் + இருக்கும் = முள்ளிருக்கும்
  71. முள் + இலை = முள்ளிலை
  72. முறை + அறிந்து = முறையறிந்து
  73. முன்பு + உளெம் = முன்புளெம்
  74. முன்னிய + எல்லாம் = முன்னியவெல்லாம்
  75. முன் + உடை = முன்னுடை
  76. முடிவு + உளது + என்ன = முடிவுளதென்ன
  77. மூச்சு + அடக்கி = மூச்சடக்கி
  78. மூப்பு + இல்லார் = மூப்பில்லார்
  79. மூன்று + உலகு = மூவுலகு
  80. மூன்று + எய்தோன் = மூன்றெய்தோன்
  81. மெய்யனே + என்று = மெய்யனேயென்று
  82. மெய்மை + பொருள் = மெய்ப்பொருள்
  83. மென்மை + அடி = மெல்லடி
  84. மென்மை + கண் = மென்கண்
  85. மென்மை + தாள் = மென்தாள்
  86. மென்பு + உடையார் = மென்புடையார்
  87. மேன்மை + தகு = மேதகு
  88. மேற்கு + நாடு = மேல்நாடு
  89. மேல் + குலத்தார் = மேற்குலத்தார்
  90. மேல் + உதடு = மேலுதடு
  91. மை + அணி = மையணி
  92. மை + இருட்டு = மையிருட்டு
  93. மொய்ம்பு + உளது = மொய்ம்புளது
  94. மொய் + இலை = மொய்யிலை
  95. சேர்த்து எழுதுக

ய வரிசை

  1. யான் + அறிந்த = யானறிந்த
  2. யா + உள = யாவுள
  3. யாழ் + இசை = யாழிசை
  4. சேர்த்து எழுதுக

வ வரிசை

  1. வடிவு + அமைப்பு = வடிவமைப்பு
  2. வடிவு + என்றும் = வடிவென்றும்
  3. வனம் + தொறும் = வணந்தொறும்
  4. வந்து + அணைந்த = வந்தணைந்த
  5. வரலாறு + சிறப்பு = வரலாற்றுச்சிறப்பு
  6. வருங்காலம் + உண்டு = வருங்காலமுண்டு
  7. வலம் + கொண்டு = வலங்கொண்டு
  8. வன்மை + உயிர் = வல்லுயிர்
  9. வழக்கு + என்ப = வழக்கென்ப
  10. வள்ளிக்கு + இசைந்த = வள்ளிக்கிசைந்த
  11. வளமை + உகிர் = வள்ளுகிர்
  12. வன்மை + தாள் = வன்தாள்
  13. வன்மை + பாலை + கண் = வன்பாற்கண்
  14. வசை + ஒழிய = வசையொழிய
  15. வாழ் + நாள் = வாணாள்
  16. வாய் + அம்பு = வாயம்பு
  17. வாய் + ஓரம் = வாயோரம்
  18. வால் + எங்கே = வாலெங்கே
  19. வால் + உண்டு = வாலுண்டு
  20. வாழிய + வேந்து = வாழிவேந்து
  21. வானம் + புனல் = வானப்புனல்
  22. வான் + இயல் = வானியல்
  23. வான் + இன்று = வானின்று
  24. வான் + உறு = வானுறு
  25. வான் + ஒலி = வானொலி
  26. விடுதலை + உணர்வு = விடுதலையுணர்வு
  27. விண் + இல் = விண்ணில்
  28. விதை + ஆகும் = விதையாகும்
  29. விரிவு + ஆக்கு = விரிவாக்கு
  30. விருத்தம் + பா = விருத்தப்பா
  31. விலை + ஆகும் = விலையாகும்
  32. விலை + உண்டு = விலையுண்டு
  33. வில் + இகல் = வில்லிகல்
  34. வில் + போட்டி = விற்போட்டி
  35. வீடுதோறும் + இரந்தும் = வீடுதோறிரந்தும்
  36. வெண்மை + குடை = வெண்குடை
  37. வெம்மை + சிலை = வெஞ்சிலை
  38. வெயில் + ஒழுகும் = வெயிலொழுகும்
  39. வெம்மை + முனை = வெம்முனை
  40. வேடம் + அணிந்து = வேடமணிந்து
  41. வேண்டியது + இல்லை = வேண்டியதில்லை
  42. வேந்தன் + கு = வேந்தற்கு
  43. வேதி + உரங்கள் = வேதியுரங்கள்
  44. வேலை + உண்டு = வேலையுண்டு
  45. வேல் + உண்டு = வேலுண்டு
  46. வெல் + தல் = வேறல்
  47. வேறு + ஓர் = வேறோர்
  48. சேர்த்து எழுதுக
  49. சேர்த்து எழுதுக
  50. சேர்த்து எழுதுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *