தமிழில் சிறுகதைகள்
தமிழில் சிறுகதைகள்
- சிறுகதை உலகின் தந்தை செகாவ்
- சிறுகதை தோன்றிய முதல் இந்திய மொழி வங்காளி
- தமிழ்ச் சிறுகதையின் முன்னோடி = வீரமாமுனிவர்
- தமிழின் முதல் சிறுகதை வ.வே.சு.ஐயரின் குளத்தங்கரை அரச மரம்
- தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு = மங்கையர்கரசியின் காதல்
- சிறுகதையின் தந்தை = வ.வே.சு.ஐயர்
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
தமிழ்ச் சிறுகதை முன்னோடி | வீரமாமுனிவர் |
தமிழ் சிறுகதையின் தந்தை | வ.வே.சு.ஐயர் |
தமிழின் முதல் சிறுகதை | குளத்தங்கரை அரச மரம் |
தமிழின் முதல் சிறுகதை தொகுப்பு | மங்கையர்கரசியின் காதல் |
கி.இராஜ நாராயணன் | வட்டாரக் கதைகளின் முன்னோடி |
கி.இராஜ நாராயணன் | கரிசில் கதைகளின் தந்தை |
புதுமைபித்தன் | சிறுகதை மன்னன் |
புதுமைபித்தன் | தமிழ்நாட்டின் மாப்பசான் |
புதுமைப்பித்தன் | தமிழ்ச் சிறுகதையின் தூண் |
புதுமைபித்தன் | சிறுகதைச் செல்வர் |
கல்கி | தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் |
கல்கி | தமிழ் சிறுகதை இலக்கியத்தின் ஆசான் |
ந.பிச்சமூர்த்தி | சிறுகதையின் சாதனை |
மௌனி | சிறுகதையின் திருமூலர்(புதுமைபித்தன்) |
கலைகள்