தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

  • ஊர் திருமண்டங்குடி
  • இவர் வனமாலை அம்சமாகப் பிறந்தவர்
  • இவரின் இயற்பெயர் = விபர நாராயணன்
  • இவர் தேவதேவி என்ற விலைமாதின் மையலுக்கு வசப்பட்டுச் சிறை சென்று இறைவனால் விடுவிக்கப்பட்டவர்
  • சிவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் மாணிக்கவாசகர்
  • பாரதமாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் = பாரதியார்
  • “ஆடிப்பாடி அரங்காவோ என்றழைக்கும் தொண்டரடிப்பொடி” என்று இவரை புகழ்ந்தவர் குலசேகர ஆழ்வார்
  • இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து திருமாலுக்கு சேவை செய்து வந்தவர்
  • குலசேகர ஆழ்வார் தம் பெருமாள் திருமொழியில் “இவரது பாத துளி படுத்தல் கங்கை நீரினும் சிறப்புடையது” எனக் கூறியுள்ளார்

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

வேறு பெயர்கள்

  • விப்ர நாராயணன் (இயற்பெயர்)

படைப்புகள்

  • திருமாலை
  • திருப்பள்ளியெழுச்சி

மேற்கோள்

  • பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச்செங்கண்
  • கங்கையிற் புனிதமாய காவிரி

Leave a Reply