பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக – TNPSC தேர்விற்கு பயன்படும் வகையில் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட பிரித்து எழுதுக இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

அ வரிசை

  1. அஃதில்லார் = அஃது + இல்லார்
  2. அஃதுடையார் = அஃது + உடையார்
  3. அஃறிணை = அல் + திணை
  4. அகத்தூய்மை = அகம் + தூய்மை
  5. அகநானூறு = அகம் + நான்கு + நூறு
  6. அகலுள் = அகல் + உள்
  7. அக்களத்து = அ + களத்து
  8. அக்குறிப்பின் = அ + குறிப்பின்
  9. அங்கண் = அம் + கண்
  10. அங்கயற்கண் = அம் + கயல் + கண்
  11. அங்கயற்கண்ணி = அம் + கயல் + கண்ணி
  12. அங்கை = அகம் + கை
  13. அச்செல்வம் = அ + செல்வம்
  14. அஞ்செவி = அகம் + செவி
  15. அடற்களிறு = அடல் + களிறு
  16. அடுத்தடுத்து = அடுத்து + அடுத்து
  17. அணிந்துரை = அணிந்து + உரை
  18. அணிவதல்லவோ = அணிவது + அல்லவோ
  19. அதான்று = அது + அன்று
  20. அத்தண்மை = அம் + தன்மை
  21. அதுவன்றி = அது + அன்றி
  22. அதுவின்றேல் = அது + இன்றேல்
  23. அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
  24. அந்தப்பையன் = அந்த + பையன்
  25. அந்தாதி = அந்தம் + ஆதி
  26. அந்நலம் = அ + நலம்
  27. அப்படிக்கேள் = அப்படி + கேள்
  28. அமர்ந்திருக்கிறேன் = அமர்ந்து + இருக்கிறேன்
  29. அமர்ந்திருப்பான் = அமர்ந்து + இருப்பான்
  30. அமர்ந்திளைப்பாறி = அமர்ந்து + இளைப்பாறி
  31. அமுதகிரணம் = அமுதம் + கிரணம்
  32. அமுதென்று = அமுது + என்று
  33. அமைச்சரவையில் = அமைச்சர் + அவையில்
  34. அமைச்சரைக்கண்டேன் = அமைச்சரை + கண்டேன்
  35. அமைந்தொருபால் = அமைந்து + ஒரு + பால்
  36. அயலரம்பு = அயலர் + அம்பு
  37. அரக்காம்பல் = அரக்கு + ஆம்பல்
  38. அரங்கேற்றம் = அரங்கு + ஏற்றம்
  39. அரணொரு = அரண் + ஒரு
  40. அரசறிய = அரசு + அறிய
  41. அரவணை = அரவு + அணை
  42. அரிதான = அரிது + ஆன
  43. அரியணையில் = அரி + அணையில்
  44. அரியவற்றுள் = அரிய + அற்று + உள்
  45. அரியாசனமுனக்கே = அரி + ஆசனம் + உனக்கே
  46. அருந்துணை = அருமை + துணை
  47. அருட்கடல் = அருள் + கடல்
  48. அருட்கலை = அருமை + கலை (அல்லது அருள் + கலை)
  49. அருட்செல்வம் = அருள் + செல்வம்
  50. அருடனை = அருள் + தனை
  51. அருண்மொழி = அருள் + மொழி
  52. அருங்கானம் = அருமை + கானம்
  53. அருங்கான் = அருமை + கான்
  54. அருமறை = அருமை + மறை
  55. அரும்பணி = அருமை + பணி
  56. அரும்பொருள் = அருமை + பொருள்
  57. அரும்பெறல் = அருமை + பெறல்
  58. அருவிலை = அருமை + விலை
  59. அருளிலார்க்கு = அருள் + இலார்க்கு
  60. அலகில் = அலகு + இல்
  61. அலகிலா = அலகு + இலா
  62. அளவில்சனம் = அளவு + இல் + சனம்
  63. அழகற்ற = அழகு + அற்ற
  64. அழகுற = அழகு + உற
  65. அழிவுற்ற = அழிவு + உற்ற
  66. அழுக்கமுற்றெழுந்து = அழுக்கம் + உற்று + எழுந்து
  67. அழுக்கில்லா = அழுக்கு + இல்லா
  68. அள்ளற்பழனம் = அள்ளல் + பழனம்
  69. அற்குற்ற = அல்கு + உற்ற
  70. அற்குற்றகுழல் = அல் + குற்ற + குழல்
  71. அறிந்தது = அறிந்தது + என்று
  72. அறியவொண்ணா = அறிய + ஒண்ணா
  73. அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
  74. அறியாவாகி = அறியா + ஆகி
  75. அறிவுண்டாக = அறிவு + உண்டாக
  76. அறிவுண்டாம் = அறிவு + உண்டாம்
  77. அறிவுடையார் = அறிவு + உடையார்
  78. அறிவுரை = அறிவு + உரை
  79. அறிவுள் = அறிவு + உள்
  80. அறுதொழில் = ஆறு + தொழில்
  81. அற்றாகும் = அற்று + ஆகும்
  82. அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
  83. அன்பறிவு = அன்பு + அறிவு
  84. அன்பீனும் = அன்பு + ஈனும்
  85. அன்புக் கடங்குவதில் = அன்புக்கு + அடங்குவதில்
  86. அன்புள்ள = அன்பு + உள
  87. அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
  88. அன்னவரெல்லாம் = அன்னவர் + எல்லாம்
  89. அவாவின்மை = அவா + இன்மை
  90. அவரவர் = அவர் + அவர்
  91. அவளெங்கே = அவள் + எங்கே
  92. அவனழுதான் = அவன் + அழுதான்
  93. அவனேவரசன் = அவனே + அரசன்
  94. அவ்வழி = அ + வழி
  95. அவ்வுருவம் = அ + உருவம்
  96. அவ்வுலகம் = அ + உலகம்
  97. அவ்வூர் = அ + ஊர்
  98. அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி
  99. பிரித்து எழுதுக

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

ஆ வரிசை

  1. ஆகாதினி = ஆகாது + இனி
  2. ஆகாதென்றான் = ஆகாது + என்றான்
  3. ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
  4. ஆடலேற்றழகர் = ஆடல் + ஏறு + அழகர்
  5. ஆடிப்பாடி = ஆடி + பாடி
  6. ஆட்டுக்கால் = ஆடு + கால்
  7. ஆடும்போதேயிரையும் = ஆடும்போதே + இரையும்
  8. ஆயிழை = ஆய் + இழை
  9. ஆரளவு = அருமை + அளவு
  10. ஆரிருள் = அருமை + இருள்
  11. ஆருயிர் = அருமை + உயிர்
  12. ஆய்ந்தாய்ந்து = ஆய்ந்து + ஆய்ந்து
  13. ஆர்த்தெழுவோம் = ஆர்த்து + எழுவோம்
  14. ஆழ்கடல் = ஆழ் + கடல்
  15. ஆழ்க்கடல் = ஆழம் + கடல்
  16. ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
  17. ஆற்றுக்கரை = ஆறு + கரை
  18. ஆற்றறுப்பார் = ஆறு + அறுப்பார்
  19. ஆற்றுணா = ஆறு + உணா
  20. ஆற்றுநீர் = ஆறு + நீர்
  21. ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
  22. ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
  23. ஆறணியும் = ஆறு + அணியும்
  24. ஆறில்லா = ஆறு + இல்லா

இ வரிசை

  1. இசையிதேல் = இசை + இதேல்
  2. இடப்புறம் = இடது + புறம்
  3. இடமளிக்கவேண்டும் = இடம் + அளிக்க + வேண்டும்
  4. இடமெல்லாம் = இடம் + எல்லாம்
  5. இத்தகைய = இ + தகைய
  6. இந்நாளை = இ + நாளை
  7. இந்நான்கும் = இ + நான்கும்
  8. இயல்பீராறு = இயல்பு + இரண்டு + ஆறு
  9. இயற்கையெய்தினார் = இயற்கை + எய்தினார்
  10. இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
  11. இரண்டல்ல = இரண்டு + அல்ல
  12. இருதிணை = இரண்டு + திணை
  13. இருநிலம் = இரு + நிலம்
  14. இருப்புமுனை = இரும்பு + முனை
  15. இருவிழி = இரண்டு + விழி
  16. இலக்கியச்சுவை = இலக்கியம் + சுவை
  17. இலக்கியப்பெட்டகம் = இலக்கியம் + பெட்டகம்
  18. இலக்கியம் = இலக்கு + இயம்
  19. இல்லாகியாங்கு = இல் + ஆகி + ஆங்கு
  20. இல்லுள் = இல் + உள்
  21. இவ்வயிறு = இ + வயிறு
  22. இவ்விரண்டும் = இ + இரண்டும்
  23. இவையுண்டார் = இவை + உண்டார்
  24. இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
  25. இளங்கனி = இளமை + கனி
  26. இளமைப்பருவம் = இளமை + பருவம்
  27. இளிவன்று = இழிவு + அன்று
  28. இழிவறிந்து = இழிவு + அறிந்து
  29. இறக்கியிட்டு = இறக்கி + இட்டு
  30. இறையருள் = இறை + அருள்
  31. இறையென்று = இறை + என்று
  32. இனத்தியல்பது = இனத்து + இயல்பு + அது
  33. இனத்தியல்பு = இனம் + அத்து + இயல்பு
  34. இனநிரை = இனம் + நிரை
  35. இனமணி = இனம் + மணி
  36. இனிதாவதெங்கும் = இனிது + ஆவது + எங்கும்
  37. இனிதேறா = இனிது + ஏறா
  38. இனிமையானவள் = இனிமை + ஆனவள்
  39. இன்சொல் = இனிமை + சொல்
  40. இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
  41. இன்பநிலை = இன்பம் + நிலை
  42. இன்றுன் = இன்று + உன்
  43. இன்னமுதம் = இனிமை + அமுதம்
  44. இன்னிசை = இனிமை + இசை
  45. இன்னிலை = இனிமை + நிலை
  46. இன்னோசை = இனிமை + ஓசை
  47. பிரித்து எழுதுக

ஈ வரிசை

  1. ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
  2. ஈண்டிவரே = ஈண்டு + இவரே
  3. ஈந்தளிப்பாய் = ஈந்து + அளிப்பாய்
  4. ஈராயிரம் = இரண்டு + ஆயிரம்
  5. ஈராறாண்டு = இரண்டு + ஆறு + ஆண்டு
  6. ஈராறு = இரண்டு + ஆறு
  7. ஈருயிர் = இரண்டு + உயிர்
  8. ஈன்றெடுத்த = ஈன்று + எடுத்த

உ வரிசை

  1. உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
  2. உடனெய்தும் = உடன் + எய்தும்
  3. உடைத்தரோ = உடைத்து + அரோ
  4. உடைத்தெறிந்த = உடைத்து + எறிந்த
  5. உட்பக்கம் = உள் + பக்கம்
  6. உட்பகை = உள் + பகை
  7. உட்பொருள் = உள் + பொருள்
  8. உண்டென்று = உண்டு + என்று
  9. உண்ணிகழ் = உள் + நிகழ்
  10. உனக்கொரு = உனக்கு + ஒரு
  11. உனையுனும் = உனை + உனும்
  12. உன்னையல்லால் = உன்னை + அல்லால்
  13. உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
  14. உயர்வடைவோம் = உயர்வு + அடைவோம்
  15. உயர்வுள்ளல் = உயர்வு + உள்ளல்
  16. உயிரிழப்பு = உயிர் + இழப்பு
  17. உய்வின்று = உய்வு + இன்று
  18. உரமூட்டும் = உரம் + ஊட்டும்
  19. உரனுடை = உரன் + உடை
  20. உரையதனை = உரை + அதனை
  21. உருக்குலைக்காதிருந்திட = உரு + குலைக்காது + இருந்திட
  22. உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
  23. உலகமெலாம் = உலகம் + எலாம்
  24. உழுதுண்டு = உழுது + உண்டு
  25. உழுதுழுது = உழுது + உழுது
  26. உளமகிழ்வார் = உள்ளம் + மகிழ்வார்
  27. உளமனைய = உளம் + அனைய
  28. உள்கருத்து = உள் + கருத்து
  29. உள்ளடக்கியது = உள் + அடக்கியது
  30. உள்ளத்தன்பு = உள்ளம் + அத்து + அன்பு
  31. உள்ளரங்கம் = உள் + அரங்கம்
  32. உள்ளாக்கியது = உள் + ஆக்கியது
  33. உள்ளுறை = உள் + உறை
  34. உள்ளொதுங்கி = உள் + ஒதுங்கி
  35. உள்ளொன்று = உள் + ஒன்று
  36. உறுப்பொத்தல் = உறுப்பு + ஒத்தல்
  37. பிரித்து எழுதுக

ஊ வரிசை

  1. ஊக்கமுடையான் = ஊக்கம் + உடையான்
  2. ஊரறியும் = ஊர் + அறியும்
  3. ஊராண்மை = ஊர் + ஆண்மை
  4. ஊர்ப்புறம் = ஊர் + புறம்
  5. ஊற்றுக்கோல் = ஊன்று + கோல்
  6. பிரித்து எழுதுக

எ வரிசை

  1. எங்களருட்பிரகாச = எங்கள் + அருள் + பிரகாச
  2. எங்கையர் = எங்கை + அர்
  3. எங்குரைவீர் = எங்கு + உரைவீர்
  4. எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
  5. எங்குற்றது = எங்கு + உற்றது
  6. எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
  7. எண்டிசை = எட்டு + திசை
  8. எண்ணற்றவை = எண் + அற்றவை
  9. எண்ணெய் = எள் + நெய்
  10. எண்ணென்ப = எண் + என்ப
  11. எதிரொலித்து = எதிர் + ஒலித்து
  12. எடுத்துரைக்கும் = எடுத்து + உரைக்கும்
  13. எத்திசை = எ + திசை
  14. எத்திசையும் = எ + திசையும்
  15. எந்நாளும் = எ + நாளும்
  16. எந்தாய் = எந்தை + ஆய் (அல்லது எம் + தாய்)
  17. எப்படிப்படித்தான் = எப்படி + படித்தான்
  18. எப்பொருள் = எ + பொருள்
  19. எமதென்று = எமது + என்று
  20. எம்மருங்கும் = எ + மருங்கும்
  21. எம்மொடென்றான் = எம்மொடு + என்றான்
  22. எருவிட = எரு + இட
  23. எவர்க்குமிவன் = எவர்க்கும் + இவன்
  24. எவ்விடம் = எ + இடம்
  25. எவ்வுயிரும் = எ + உயிர் + உம்
  26. எவ்வெவை = எவை + எவை
  27. எழுச்சியூட்டி = எழுச்சி + ஊட்டி
  28. எழுத்தாணி = எழுத்து + ஆணி
  29. எழுத்தாகிய = எழுத்து + ஆகிய
  30. எழுத்திட்டார் = எழுத்து + இட்டார்
  31. எழுத்தென்ப = எழுத்து + என்ப
  32. எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
  33. எளிதாகும் = எளிது + ஆகும்
  34. எளிதென்ப = எளிது + என்ப
  35. எளியமுறை = எளிமை + முறை
  36. எள்ளறு = எள் + அறு
  37. எனக்கிடர் = எனக்கு + இடர்
  38. என்பணிந்த = என்பு + அணிந்த
  39. என்னவென்று = என்ன + என்று
  40. என்னுயிர் = என் + உயிர்
  41. என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன
  42. என்றாகடியமான் = என்று + ஆகடியம் + ஆன்
  43. என்றிசை = என்று + இசை
  44. என்றிருள் = என்று + இருள்
  45. என்றிவை = என்று + இவை
  46. என்றுணரற்பாற்று = என்று + உணரற்பாற்று
  47. என்றுருகுவார் = என்று + உருகுவார்
  48. என்றென்றும் = என்று + என்றும்
  49. பிரித்து எழுதுக

ஏ வரிசை

  1. ஏடெடுத்தான் = ஏடு + எடுத்தான் 
  2. ஏதிலா = ஏது + இலா
  3. ஏரியிலிருந்து = ஏரியில் + இருந்து
  4. ஏற்றப்பாட்டு = ஏற்றம் + பாட்டு
  5. ஏறாண்முல்லை = ஏறு + ஆண் + முல்லை 
  6. பிரித்து எழுதுக

ஐ வரிசை

  1. ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
  2. ஐந்நிலம் = ஐந்து + நிலம்
  3. ஐம்பால் = ஐந்து + பால்
  4. ஐம்பூதம் = ஐந்து + பூதம்
  5. ஐயைந்தாய் = ஐந்து + ஐந்தாய்
  6. பிரித்து எழுதுக

ஒ வரிசை

  1. ஒப்பற்ற = ஒப்பு + அற்ற
  2. ஒப்பிலார் = ஒப்பு + இலார்
  3. ஒருபோதாதல் = ஒருபோது + ஆதல்
  4. ஒருவற்கு = ஒருவன் + கு
  5. ஒல்காருரவோர் = ஒல்கார் + உரவோர்
  6. ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
  7. ஒவ்வொன்றாக = ஒன்று + ஒன்று + ஆக
  8. ஒள்ளழல் = ஒண்மை + அழல்
  9. ஒன்றுண்டு = ஒன்று + உண்டு
  10. ஒண்ணுதல் = ஒள் + நுதல்
  11. பிரித்து எழுதுக

ஓ வரிசை

  1. ஓட்டுவீடு = ஓடு + வீடு
  2. ஓய்வின்றி = ஓய்வு + இன்றி
  3. ஓய்வூதியம் = ஓய்வு + ஊதியம்
  4. ஓரிடம் = ஓர் + இடம்
  5. ஓரிரவு = ஓர் + இரவு
  6. ஓராயிரம் = ஒன்று + ஆயிரம்
  7. ஓலைச்சுவடி = ஓலை + சுவடி
  8. பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக

க வரிசை

  1. கசடற = கசடு + அற
  2. கடற்கரை = கடல் + கரை
  3. கடலென = கடல் + என
  4. கடலொலி = கடல் + ஒலி
  5. கடலோரம் = கடல் + ஓரம்
  6. கட்டுச்சோறு = கட்டு + சோறு
  7. கட்டுண்டோம் = கட்டு + உண்டோம்
  8. கடும்பலூகம் = கடுமை + பல் + ஊகம்
  9. கடுமையான = கடுமை + ஆன
  10. கடுந்தோல் = கடுமை + தோல்
  11. கண்ணருவி = கண் + அருவி
  12. கண்ணழகு = கண் + அழகு
  13. கண்ணாடி = கண் + ஆடி
  14. கண்ணிரண்டு = கண் + இரண்டு
  15. கண்ணுடையார் = கண் + உடையார்
  16. கண்பார்வை / கட்பார்வை = கண் + பார்வை
  17. கண்மலர் = கண் + மலர்
  18. கமலக்கண் = கமலம் + கண்
  19. கமலக்கண்ணன் = கமலம் + கண்ணன்
  20. கமலகண்ணனார் = கமலம் + கண்ணன் + ஆர்
  21. கயிற்றுக்கட்டில் = கயிறு + கட்டில்
  22. கரணத்தேர் = கரணத்து + ஏர் (கரணம் + அத்து + ஏர்)
  23. கரிக்கோடு = கரி + கோடு
  24. கரியர் = கருமை + அர்
  25. கரியன் = கருமை + அன்
  26. கருங்கயல் = கருமை + கயல்
  27. கருங்கோல் = கருமை + கோல்
  28. கருங்கோழி = கருமை + கோழி
  29. குருகுமுண்டு = குருகும் + உண்டு
  30. கருமுகில் = கருமை + முகில்
  31. கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
  32. கரும்பேங்கே = கரும்பு + எங்கே
  33. கலம்பகம் = கலம் + பகம்
  34. கல்யானை = கல் + யானை
  35. கல்லணை = கல் + அணை
  36. கல்லிடை = கல் + இடை
  37. கவியரசர் = கவி + அரசர்
  38. கனலெரி = கனல் + எரி
  39. கன்னலடா = கன்னல் + அடா
  40. கன்னன்று = கல் + நன்று
  41. கற்காலம் = கல் + காலம்
  42. கற்கோவில் = கல் + கோவில்
  43. கற்சிலை = கல் + சிலை
  44. கற்பிளந்து = கல் + பிளந்து
  45. கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
  46. கற்றார் = கல் + தார்
  47. கற்றீது = கல் + தீது
  48. கற்றூண் = கல் + தூண்
  49. காண்டகு = காண் + தகு
  50. காடிதனை = காடு + இதனை
  51. காதணி = காது + அணி
  52. காமுறுவர் = காமுறு + அர்
  53. காரிருள் = கருமை + இருள்
  54. காரைக்குடி = கார் + ஐ + குடி
  55. கால்கொலுசு = கால் + கொலுசு
  56. காலழகு = கால் + அழகு
  57. காவலரை = கா + அலரை
  58. காற்சிலம்பு = கால் + சிலம்பு
  59. கிரணக்கை = கிரணம் + கை
  60. கிளியலகு = கிளி + அலகு
  61. கீழ்நாடு = கிழக்கு + நாடு
  62. குடதிசை = குடக்கு + திசை
  63. குணவழகி = குணம் + அழகி
  64. குத்தொக்க = குத்து + ஒக்க
  65. குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
  66. குரங்கினம் = குரங்கு + இனம்
  67. குருசேற்றி = குருசு + ஏற்றி
  68. குலனுடைமை = குலன் + உடைமை
  69. குழையோர்காதில் = குழை + ஒன்று + காதில்
  70. குறுங்காவியம் = குறுமை + காவியம்
  71. குறுகினன் = குறுகு + இன் + அன்
  72. குறுநிலம் = குறுமை + நிலம்
  73. குறைவிலை = குறைவு + இல்லை
  74. குற்றேவல் = குறுமை + ஏவல்
  75. குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
  76. குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
  77. குறிஞ்சிப்பாட்டு = குறிஞ்சி + பாட்டு
  78. கூவற்கீழ் = கூவல் + கீழ்
  79. கேண்மை = கேள் + மை
  80. கேடீன்பது = கேடு + ஈன்பது
  81. கொடைக்கரம் = கொடை + கரம்
  82. கோதில்மொழி = கோது + இல் + மொழி
  83. கோயில் = கோ + இல்
  84. கோவியற்றருமம் = கோ + இயல் + தருமம்
  85. கோலாட்டம் = கோல் + ஆட்டம்
  86. பிரித்து எழுதுக

ச வரிசை

  1. சரணாங்களே = சரண் + நாங்களே
  2. சன்மார்க்கம் = சன் + மார்க்கம்
  3. சாதாரியன்று = சாதாரி + அன்று
  4. சாந்துணை = சாகும் + துணை
  5. சால்பூன்றிய = சால்பு + ஊன்றிய
  6. சால்பென்னும் = சால்பு + என்னும்
  7. சான்றிதழ் = சான்று + இதழ்
  8. சின்னாள் = சில + நாள்
  9. சான்றோர்க்கணி = சான்றோர்க்கு + அணி
  10. சிதரசைத்து = சிதர் + அசைத்து
  11. சிந்தென்று = சிந்து + என்று
  12. சினமெனும் = சினம் + எனும்
  13. சிரமுகம் = சிரம் + முகம்
  14. சிலசில = சில + சில
  15. சிலச்சில = சில + சில
  16. சிலவளை = சில + வளை
  17. சில்வளை = சில + வளை
  18. சிற்சில = சில + சில
  19. சிறிதெழீஇ = சிறிது + எழீஇ
  20. சிறியன் = சிறுமை + அன்
  21. சிறுகோல் = சிறுமை + கோல்
  22. சிறுந்தொகை = சிறுமை + தொகை
  23. சிறுபடை = சிறுமை + படை
  24. சிற்றில் = சிறுமை + இல்
  25. சிற்றிலக்கியம் = சிறுமை + இலக்கியம்
  26. சிற்றூர் = சிறுமை + ஊர்
  27. சிற்றோடை = சிறுமை + ஓடை
  28. சிற்றேவல் = சிறுமை + ஏவல்
  29. சீரணி = சீர் + அணி
  30. சீரிளமை = சீர்மை + இளமை
  31. சீறடி = சிறுமை + அடி
  32. சுகமடையும் = சுகம் + அடையும்
  33. சுகமுளது = சுகம் + உளது
  34. சுத்தமிலா = சுத்தம் + இலா
  35. சுவையுணரா = சுவை + உணரா
  36. சுற்றத்தால் = சுற்றம் + அத்து + ஆல்
  37. சூருடை = சூர் + உடை
  38. சூலுளை = சூல் + உளை
  39. செங்கதிர் = செம்மை + கதிர்
  40. செங்கோல் = செம்மை + கோல்
  41. செஞ்சொல்லை = செம்மை + சொல்லை
  42. செத்திறந்த = செத்து + இறந்த
  43. செந்தமிழ் = செம்மை + தமிழ்
  44. செந்தமிழ்ச்செல்வி = செம்மை + தமிழ் + செல்வி
  45. செந்தமிழே = செம்மை + தமிழே
  46. செந்தன்மை = செம்மை + தன்மை
  47. செந்தாமரை = செம்மை + தாமரை
  48. செந்தீ = செம்மை + தீ
  49. செந்நிறம் = செம்மை + நிறம்
  50. செப்பயிர் (செம்பயிர்) = செம்மை + பயிர்
  51. செப்பரிதி (செம்பரிதி) = செம்மை + பரிதி
  52. செப்பேடு = செப்பு + ஏடு
  53. செயலானதை = செயல் + ஆனதை
  54. செயற்கைக்கோள் = செயற்கை + கோள்
  55. செய்தற்கரிய = செய்தற்கு + அரிய
  56. செய்தேந்தும் = செய்து + ஏந்தும்
  57. செருக்கில்லாமல் = செருக்கு + இல்லாமல்
  58. செலவயர்ந்திசின் = செலவு + அயர்ந்திசின்
  59. செலவழித்தான் = செலவு + அழித்தான்
  60. செலவொழியா = செலவு + ஒழியா
  61. செவிக்குணவு = செவிக்கு + உணவு
  62. செவியறுத்து = செவி + அறுத்து
  63. செவியிற்சுவை = செவி + இன் + சுவை
  64. செழுங்கனித்தீஞ்சுவை = செழுமை + கனி + தீம் + சுவை
  65. சேமமுற = சேமம் + உற
  66. சேயவாயினும் = சேய்மை + ஆயினும்
  67. சேயிலை = சே + இலை
  68. சேவடி = செம்மை + அடி
  69. சேவழகு = செம்மை + அழகு
  70. சேறல் = செல் + தல்
  71. சேறியாயின் = சேறி + ஆயின்
  72. சொல்லாய்வை = சொல் + ஆய்வை
  73. சொல்லேருழவர் = சொல் + ஏர் + உழவர்
  74. சொற்றுணை = சொல் + துணை
  75. சொற்றொகுப்பு = சொல் + தொகுப்பு
  76. சொன்மாலை = சொல் + மாலை
  77. சோர்விலன் = சோர்வு + இலன்
  78. சோறிட = சோறு + இட
  79. பிரித்து எழுதுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *