பிரித்து எழுதுக
பிரித்து எழுதுக – TNPSC தேர்விற்கு பயன்படும் வகையில் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட பிரித்து எழுதுக இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்து எழுதுக
அ வரிசை
- அஃதில்லார் = அஃது + இல்லார்
- அஃதுடையார் = அஃது + உடையார்
- அஃறிணை = அல் + திணை
- அகத்தூய்மை = அகம் + தூய்மை
- அகநானூறு = அகம் + நான்கு + நூறு
- அகலுள் = அகல் + உள்
- அக்களத்து = அ + களத்து
- அக்குறிப்பின் = அ + குறிப்பின்
- அங்கண் = அம் + கண்
- அங்கயற்கண் = அம் + கயல் + கண்
- அங்கயற்கண்ணி = அம் + கயல் + கண்ணி
- அங்கை = அகம் + கை
- அச்செல்வம் = அ + செல்வம்
- அஞ்செவி = அகம் + செவி
- அடற்களிறு = அடல் + களிறு
- அடுத்தடுத்து = அடுத்து + அடுத்து
- அணிந்துரை = அணிந்து + உரை
- அணிவதல்லவோ = அணிவது + அல்லவோ
- அதான்று = அது + அன்று
- அத்தண்மை = அம் + தன்மை
- அதுவன்றி = அது + அன்றி
- அதுவின்றேல் = அது + இன்றேல்
- அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
- அந்தப்பையன் = அந்த + பையன்
- அந்தாதி = அந்தம் + ஆதி
- அந்நலம் = அ + நலம்
- அப்படிக்கேள் = அப்படி + கேள்
- அமர்ந்திருக்கிறேன் = அமர்ந்து + இருக்கிறேன்
- அமர்ந்திருப்பான் = அமர்ந்து + இருப்பான்
- அமர்ந்திளைப்பாறி = அமர்ந்து + இளைப்பாறி
- அமுதகிரணம் = அமுதம் + கிரணம்
- அமுதென்று = அமுது + என்று
- அமைச்சரவையில் = அமைச்சர் + அவையில்
- அமைச்சரைக்கண்டேன் = அமைச்சரை + கண்டேன்
- அமைந்தொருபால் = அமைந்து + ஒரு + பால்
- அயலரம்பு = அயலர் + அம்பு
- அரக்காம்பல் = அரக்கு + ஆம்பல்
- அரங்கேற்றம் = அரங்கு + ஏற்றம்
- அரணொரு = அரண் + ஒரு
- அரசறிய = அரசு + அறிய
- அரவணை = அரவு + அணை
- அரிதான = அரிது + ஆன
- அரியணையில் = அரி + அணையில்
- அரியவற்றுள் = அரிய + அற்று + உள்
- அரியாசனமுனக்கே = அரி + ஆசனம் + உனக்கே
- அருந்துணை = அருமை + துணை
- அருட்கடல் = அருள் + கடல்
- அருட்கலை = அருமை + கலை (அல்லது அருள் + கலை)
- அருட்செல்வம் = அருள் + செல்வம்
- அருடனை = அருள் + தனை
- அருண்மொழி = அருள் + மொழி
- அருங்கானம் = அருமை + கானம்
- அருங்கான் = அருமை + கான்
- அருமறை = அருமை + மறை
- அரும்பணி = அருமை + பணி
- அரும்பொருள் = அருமை + பொருள்
- அரும்பெறல் = அருமை + பெறல்
- அருவிலை = அருமை + விலை
- அருளிலார்க்கு = அருள் + இலார்க்கு
- அலகில் = அலகு + இல்
- அலகிலா = அலகு + இலா
- அளவில்சனம் = அளவு + இல் + சனம்
- அழகற்ற = அழகு + அற்ற
- அழகுற = அழகு + உற
- அழிவுற்ற = அழிவு + உற்ற
- அழுக்கமுற்றெழுந்து = அழுக்கம் + உற்று + எழுந்து
- அழுக்கில்லா = அழுக்கு + இல்லா
- அள்ளற்பழனம் = அள்ளல் + பழனம்
- அற்குற்ற = அல்கு + உற்ற
- அற்குற்றகுழல் = அல் + குற்ற + குழல்
- அறிந்தது = அறிந்தது + என்று
- அறியவொண்ணா = அறிய + ஒண்ணா
- அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
- அறியாவாகி = அறியா + ஆகி
- அறிவுண்டாக = அறிவு + உண்டாக
- அறிவுண்டாம் = அறிவு + உண்டாம்
- அறிவுடையார் = அறிவு + உடையார்
- அறிவுரை = அறிவு + உரை
- அறிவுள் = அறிவு + உள்
- அறுதொழில் = ஆறு + தொழில்
- அற்றாகும் = அற்று + ஆகும்
- அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
- அன்பறிவு = அன்பு + அறிவு
- அன்பீனும் = அன்பு + ஈனும்
- அன்புக் கடங்குவதில் = அன்புக்கு + அடங்குவதில்
- அன்புள்ள = அன்பு + உள
- அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
- அன்னவரெல்லாம் = அன்னவர் + எல்லாம்
- அவாவின்மை = அவா + இன்மை
- அவரவர் = அவர் + அவர்
- அவளெங்கே = அவள் + எங்கே
- அவனழுதான் = அவன் + அழுதான்
- அவனேவரசன் = அவனே + அரசன்
- அவ்வழி = அ + வழி
- அவ்வுருவம் = அ + உருவம்
- அவ்வுலகம் = அ + உலகம்
- அவ்வூர் = அ + ஊர்
- அனைத்துண்ணி = அனைத்து + உண்ணி
- பிரித்து எழுதுக
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
ஆ வரிசை
- ஆகாதினி = ஆகாது + இனி
- ஆகாதென்றான் = ஆகாது + என்றான்
- ஆங்கவற்றுள் = ஆங்கு + அவற்றுள்
- ஆடலேற்றழகர் = ஆடல் + ஏறு + அழகர்
- ஆடிப்பாடி = ஆடி + பாடி
- ஆட்டுக்கால் = ஆடு + கால்
- ஆடும்போதேயிரையும் = ஆடும்போதே + இரையும்
- ஆயிழை = ஆய் + இழை
- ஆரளவு = அருமை + அளவு
- ஆரிருள் = அருமை + இருள்
- ஆருயிர் = அருமை + உயிர்
- ஆய்ந்தாய்ந்து = ஆய்ந்து + ஆய்ந்து
- ஆர்த்தெழுவோம் = ஆர்த்து + எழுவோம்
- ஆழ்கடல் = ஆழ் + கடல்
- ஆழ்க்கடல் = ஆழம் + கடல்
- ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
- ஆற்றுக்கரை = ஆறு + கரை
- ஆற்றறுப்பார் = ஆறு + அறுப்பார்
- ஆற்றுணா = ஆறு + உணா
- ஆற்றுநீர் = ஆறு + நீர்
- ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
- ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
- ஆறணியும் = ஆறு + அணியும்
- ஆறில்லா = ஆறு + இல்லா
இ வரிசை
- இசையிதேல் = இசை + இதேல்
- இடப்புறம் = இடது + புறம்
- இடமளிக்கவேண்டும் = இடம் + அளிக்க + வேண்டும்
- இடமெல்லாம் = இடம் + எல்லாம்
- இத்தகைய = இ + தகைய
- இந்நாளை = இ + நாளை
- இந்நான்கும் = இ + நான்கும்
- இயல்பீராறு = இயல்பு + இரண்டு + ஆறு
- இயற்கையெய்தினார் = இயற்கை + எய்தினார்
- இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
- இரண்டல்ல = இரண்டு + அல்ல
- இருதிணை = இரண்டு + திணை
- இருநிலம் = இரு + நிலம்
- இருப்புமுனை = இரும்பு + முனை
- இருவிழி = இரண்டு + விழி
- இலக்கியச்சுவை = இலக்கியம் + சுவை
- இலக்கியப்பெட்டகம் = இலக்கியம் + பெட்டகம்
- இலக்கியம் = இலக்கு + இயம்
- இல்லாகியாங்கு = இல் + ஆகி + ஆங்கு
- இல்லுள் = இல் + உள்
- இவ்வயிறு = இ + வயிறு
- இவ்விரண்டும் = இ + இரண்டும்
- இவையுண்டார் = இவை + உண்டார்
- இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
- இளங்கனி = இளமை + கனி
- இளமைப்பருவம் = இளமை + பருவம்
- இளிவன்று = இழிவு + அன்று
- இழிவறிந்து = இழிவு + அறிந்து
- இறக்கியிட்டு = இறக்கி + இட்டு
- இறையருள் = இறை + அருள்
- இறையென்று = இறை + என்று
- இனத்தியல்பது = இனத்து + இயல்பு + அது
- இனத்தியல்பு = இனம் + அத்து + இயல்பு
- இனநிரை = இனம் + நிரை
- இனமணி = இனம் + மணி
- இனிதாவதெங்கும் = இனிது + ஆவது + எங்கும்
- இனிதேறா = இனிது + ஏறா
- இனிமையானவள் = இனிமை + ஆனவள்
- இன்சொல் = இனிமை + சொல்
- இன்பதுன்பம் = இன்பம் + துன்பம்
- இன்பநிலை = இன்பம் + நிலை
- இன்றுன் = இன்று + உன்
- இன்னமுதம் = இனிமை + அமுதம்
- இன்னிசை = இனிமை + இசை
- இன்னிலை = இனிமை + நிலை
- இன்னோசை = இனிமை + ஓசை
- பிரித்து எழுதுக
ஈ வரிசை
- ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
- ஈண்டிவரே = ஈண்டு + இவரே
- ஈந்தளிப்பாய் = ஈந்து + அளிப்பாய்
- ஈராயிரம் = இரண்டு + ஆயிரம்
- ஈராறாண்டு = இரண்டு + ஆறு + ஆண்டு
- ஈராறு = இரண்டு + ஆறு
- ஈருயிர் = இரண்டு + உயிர்
- ஈன்றெடுத்த = ஈன்று + எடுத்த
உ வரிசை
- உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
- உடனெய்தும் = உடன் + எய்தும்
- உடைத்தரோ = உடைத்து + அரோ
- உடைத்தெறிந்த = உடைத்து + எறிந்த
- உட்பக்கம் = உள் + பக்கம்
- உட்பகை = உள் + பகை
- உட்பொருள் = உள் + பொருள்
- உண்டென்று = உண்டு + என்று
- உண்ணிகழ் = உள் + நிகழ்
- உனக்கொரு = உனக்கு + ஒரு
- உனையுனும் = உனை + உனும்
- உன்னையல்லால் = உன்னை + அல்லால்
- உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
- உயர்வடைவோம் = உயர்வு + அடைவோம்
- உயர்வுள்ளல் = உயர்வு + உள்ளல்
- உயிரிழப்பு = உயிர் + இழப்பு
- உய்வின்று = உய்வு + இன்று
- உரமூட்டும் = உரம் + ஊட்டும்
- உரனுடை = உரன் + உடை
- உரையதனை = உரை + அதனை
- உருக்குலைக்காதிருந்திட = உரு + குலைக்காது + இருந்திட
- உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
- உலகமெலாம் = உலகம் + எலாம்
- உழுதுண்டு = உழுது + உண்டு
- உழுதுழுது = உழுது + உழுது
- உளமகிழ்வார் = உள்ளம் + மகிழ்வார்
- உளமனைய = உளம் + அனைய
- உள்கருத்து = உள் + கருத்து
- உள்ளடக்கியது = உள் + அடக்கியது
- உள்ளத்தன்பு = உள்ளம் + அத்து + அன்பு
- உள்ளரங்கம் = உள் + அரங்கம்
- உள்ளாக்கியது = உள் + ஆக்கியது
- உள்ளுறை = உள் + உறை
- உள்ளொதுங்கி = உள் + ஒதுங்கி
- உள்ளொன்று = உள் + ஒன்று
- உறுப்பொத்தல் = உறுப்பு + ஒத்தல்
- பிரித்து எழுதுக
ஊ வரிசை
- ஊக்கமுடையான் = ஊக்கம் + உடையான்
- ஊரறியும் = ஊர் + அறியும்
- ஊராண்மை = ஊர் + ஆண்மை
- ஊர்ப்புறம் = ஊர் + புறம்
- ஊற்றுக்கோல் = ஊன்று + கோல்
- பிரித்து எழுதுக
எ வரிசை
- எங்களருட்பிரகாச = எங்கள் + அருள் + பிரகாச
- எங்கையர் = எங்கை + அர்
- எங்குரைவீர் = எங்கு + உரைவீர்
- எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
- எங்குற்றது = எங்கு + உற்றது
- எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
- எண்டிசை = எட்டு + திசை
- எண்ணற்றவை = எண் + அற்றவை
- எண்ணெய் = எள் + நெய்
- எண்ணென்ப = எண் + என்ப
- எதிரொலித்து = எதிர் + ஒலித்து
- எடுத்துரைக்கும் = எடுத்து + உரைக்கும்
- எத்திசை = எ + திசை
- எத்திசையும் = எ + திசையும்
- எந்நாளும் = எ + நாளும்
- எந்தாய் = எந்தை + ஆய் (அல்லது எம் + தாய்)
- எப்படிப்படித்தான் = எப்படி + படித்தான்
- எப்பொருள் = எ + பொருள்
- எமதென்று = எமது + என்று
- எம்மருங்கும் = எ + மருங்கும்
- எம்மொடென்றான் = எம்மொடு + என்றான்
- எருவிட = எரு + இட
- எவர்க்குமிவன் = எவர்க்கும் + இவன்
- எவ்விடம் = எ + இடம்
- எவ்வுயிரும் = எ + உயிர் + உம்
- எவ்வெவை = எவை + எவை
- எழுச்சியூட்டி = எழுச்சி + ஊட்டி
- எழுத்தாணி = எழுத்து + ஆணி
- எழுத்தாகிய = எழுத்து + ஆகிய
- எழுத்திட்டார் = எழுத்து + இட்டார்
- எழுத்தென்ப = எழுத்து + என்ப
- எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
- எளிதாகும் = எளிது + ஆகும்
- எளிதென்ப = எளிது + என்ப
- எளியமுறை = எளிமை + முறை
- எள்ளறு = எள் + அறு
- எனக்கிடர் = எனக்கு + இடர்
- என்பணிந்த = என்பு + அணிந்த
- என்னவென்று = என்ன + என்று
- என்னுயிர் = என் + உயிர்
- என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன
- என்றாகடியமான் = என்று + ஆகடியம் + ஆன்
- என்றிசை = என்று + இசை
- என்றிருள் = என்று + இருள்
- என்றிவை = என்று + இவை
- என்றுணரற்பாற்று = என்று + உணரற்பாற்று
- என்றுருகுவார் = என்று + உருகுவார்
- என்றென்றும் = என்று + என்றும்
- பிரித்து எழுதுக
ஏ வரிசை
- ஏடெடுத்தான் = ஏடு + எடுத்தான்
- ஏதிலா = ஏது + இலா
- ஏரியிலிருந்து = ஏரியில் + இருந்து
- ஏற்றப்பாட்டு = ஏற்றம் + பாட்டு
- ஏறாண்முல்லை = ஏறு + ஆண் + முல்லை
- பிரித்து எழுதுக
ஐ வரிசை
- ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
- ஐந்நிலம் = ஐந்து + நிலம்
- ஐம்பால் = ஐந்து + பால்
- ஐம்பூதம் = ஐந்து + பூதம்
- ஐயைந்தாய் = ஐந்து + ஐந்தாய்
- பிரித்து எழுதுக
ஒ வரிசை
- ஒப்பற்ற = ஒப்பு + அற்ற
- ஒப்பிலார் = ஒப்பு + இலார்
- ஒருபோதாதல் = ஒருபோது + ஆதல்
- ஒருவற்கு = ஒருவன் + கு
- ஒல்காருரவோர் = ஒல்கார் + உரவோர்
- ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
- ஒவ்வொன்றாக = ஒன்று + ஒன்று + ஆக
- ஒள்ளழல் = ஒண்மை + அழல்
- ஒன்றுண்டு = ஒன்று + உண்டு
- ஒண்ணுதல் = ஒள் + நுதல்
- பிரித்து எழுதுக
ஓ வரிசை
- ஓட்டுவீடு = ஓடு + வீடு
- ஓய்வின்றி = ஓய்வு + இன்றி
- ஓய்வூதியம் = ஓய்வு + ஊதியம்
- ஓரிடம் = ஓர் + இடம்
- ஓரிரவு = ஓர் + இரவு
- ஓராயிரம் = ஒன்று + ஆயிரம்
- ஓலைச்சுவடி = ஓலை + சுவடி
- பிரித்து எழுதுக

க வரிசை
- கசடற = கசடு + அற
- கடற்கரை = கடல் + கரை
- கடலென = கடல் + என
- கடலொலி = கடல் + ஒலி
- கடலோரம் = கடல் + ஓரம்
- கட்டுச்சோறு = கட்டு + சோறு
- கட்டுண்டோம் = கட்டு + உண்டோம்
- கடும்பலூகம் = கடுமை + பல் + ஊகம்
- கடுமையான = கடுமை + ஆன
- கடுந்தோல் = கடுமை + தோல்
- கண்ணருவி = கண் + அருவி
- கண்ணழகு = கண் + அழகு
- கண்ணாடி = கண் + ஆடி
- கண்ணிரண்டு = கண் + இரண்டு
- கண்ணுடையார் = கண் + உடையார்
- கண்பார்வை / கட்பார்வை = கண் + பார்வை
- கண்மலர் = கண் + மலர்
- கமலக்கண் = கமலம் + கண்
- கமலக்கண்ணன் = கமலம் + கண்ணன்
- கமலகண்ணனார் = கமலம் + கண்ணன் + ஆர்
- கயிற்றுக்கட்டில் = கயிறு + கட்டில்
- கரணத்தேர் = கரணத்து + ஏர் (கரணம் + அத்து + ஏர்)
- கரிக்கோடு = கரி + கோடு
- கரியர் = கருமை + அர்
- கரியன் = கருமை + அன்
- கருங்கயல் = கருமை + கயல்
- கருங்கோல் = கருமை + கோல்
- கருங்கோழி = கருமை + கோழி
- குருகுமுண்டு = குருகும் + உண்டு
- கருமுகில் = கருமை + முகில்
- கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
- கரும்பேங்கே = கரும்பு + எங்கே
- கலம்பகம் = கலம் + பகம்
- கல்யானை = கல் + யானை
- கல்லணை = கல் + அணை
- கல்லிடை = கல் + இடை
- கவியரசர் = கவி + அரசர்
- கனலெரி = கனல் + எரி
- கன்னலடா = கன்னல் + அடா
- கன்னன்று = கல் + நன்று
- கற்காலம் = கல் + காலம்
- கற்கோவில் = கல் + கோவில்
- கற்சிலை = கல் + சிலை
- கற்பிளந்து = கல் + பிளந்து
- கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
- கற்றார் = கல் + தார்
- கற்றீது = கல் + தீது
- கற்றூண் = கல் + தூண்
- காண்டகு = காண் + தகு
- காடிதனை = காடு + இதனை
- காதணி = காது + அணி
- காமுறுவர் = காமுறு + அர்
- காரிருள் = கருமை + இருள்
- காரைக்குடி = கார் + ஐ + குடி
- கால்கொலுசு = கால் + கொலுசு
- காலழகு = கால் + அழகு
- காவலரை = கா + அலரை
- காற்சிலம்பு = கால் + சிலம்பு
- கிரணக்கை = கிரணம் + கை
- கிளியலகு = கிளி + அலகு
- கீழ்நாடு = கிழக்கு + நாடு
- குடதிசை = குடக்கு + திசை
- குணவழகி = குணம் + அழகி
- குத்தொக்க = குத்து + ஒக்க
- குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
- குரங்கினம் = குரங்கு + இனம்
- குருசேற்றி = குருசு + ஏற்றி
- குலனுடைமை = குலன் + உடைமை
- குழையோர்காதில் = குழை + ஒன்று + காதில்
- குறுங்காவியம் = குறுமை + காவியம்
- குறுகினன் = குறுகு + இன் + அன்
- குறுநிலம் = குறுமை + நிலம்
- குறைவிலை = குறைவு + இல்லை
- குற்றேவல் = குறுமை + ஏவல்
- குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
- குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
- குறிஞ்சிப்பாட்டு = குறிஞ்சி + பாட்டு
- கூவற்கீழ் = கூவல் + கீழ்
- கேண்மை = கேள் + மை
- கேடீன்பது = கேடு + ஈன்பது
- கொடைக்கரம் = கொடை + கரம்
- கோதில்மொழி = கோது + இல் + மொழி
- கோயில் = கோ + இல்
- கோவியற்றருமம் = கோ + இயல் + தருமம்
- கோலாட்டம் = கோல் + ஆட்டம்
- பிரித்து எழுதுக
ச வரிசை
- சரணாங்களே = சரண் + நாங்களே
- சன்மார்க்கம் = சன் + மார்க்கம்
- சாதாரியன்று = சாதாரி + அன்று
- சாந்துணை = சாகும் + துணை
- சால்பூன்றிய = சால்பு + ஊன்றிய
- சால்பென்னும் = சால்பு + என்னும்
- சான்றிதழ் = சான்று + இதழ்
- சின்னாள் = சில + நாள்
- சான்றோர்க்கணி = சான்றோர்க்கு + அணி
- சிதரசைத்து = சிதர் + அசைத்து
- சிந்தென்று = சிந்து + என்று
- சினமெனும் = சினம் + எனும்
- சிரமுகம் = சிரம் + முகம்
- சிலசில = சில + சில
- சிலச்சில = சில + சில
- சிலவளை = சில + வளை
- சில்வளை = சில + வளை
- சிற்சில = சில + சில
- சிறிதெழீஇ = சிறிது + எழீஇ
- சிறியன் = சிறுமை + அன்
- சிறுகோல் = சிறுமை + கோல்
- சிறுந்தொகை = சிறுமை + தொகை
- சிறுபடை = சிறுமை + படை
- சிற்றில் = சிறுமை + இல்
- சிற்றிலக்கியம் = சிறுமை + இலக்கியம்
- சிற்றூர் = சிறுமை + ஊர்
- சிற்றோடை = சிறுமை + ஓடை
- சிற்றேவல் = சிறுமை + ஏவல்
- சீரணி = சீர் + அணி
- சீரிளமை = சீர்மை + இளமை
- சீறடி = சிறுமை + அடி
- சுகமடையும் = சுகம் + அடையும்
- சுகமுளது = சுகம் + உளது
- சுத்தமிலா = சுத்தம் + இலா
- சுவையுணரா = சுவை + உணரா
- சுற்றத்தால் = சுற்றம் + அத்து + ஆல்
- சூருடை = சூர் + உடை
- சூலுளை = சூல் + உளை
- செங்கதிர் = செம்மை + கதிர்
- செங்கோல் = செம்மை + கோல்
- செஞ்சொல்லை = செம்மை + சொல்லை
- செத்திறந்த = செத்து + இறந்த
- செந்தமிழ் = செம்மை + தமிழ்
- செந்தமிழ்ச்செல்வி = செம்மை + தமிழ் + செல்வி
- செந்தமிழே = செம்மை + தமிழே
- செந்தன்மை = செம்மை + தன்மை
- செந்தாமரை = செம்மை + தாமரை
- செந்தீ = செம்மை + தீ
- செந்நிறம் = செம்மை + நிறம்
- செப்பயிர் (செம்பயிர்) = செம்மை + பயிர்
- செப்பரிதி (செம்பரிதி) = செம்மை + பரிதி
- செப்பேடு = செப்பு + ஏடு
- செயலானதை = செயல் + ஆனதை
- செயற்கைக்கோள் = செயற்கை + கோள்
- செய்தற்கரிய = செய்தற்கு + அரிய
- செய்தேந்தும் = செய்து + ஏந்தும்
- செருக்கில்லாமல் = செருக்கு + இல்லாமல்
- செலவயர்ந்திசின் = செலவு + அயர்ந்திசின்
- செலவழித்தான் = செலவு + அழித்தான்
- செலவொழியா = செலவு + ஒழியா
- செவிக்குணவு = செவிக்கு + உணவு
- செவியறுத்து = செவி + அறுத்து
- செவியிற்சுவை = செவி + இன் + சுவை
- செழுங்கனித்தீஞ்சுவை = செழுமை + கனி + தீம் + சுவை
- சேமமுற = சேமம் + உற
- சேயவாயினும் = சேய்மை + ஆயினும்
- சேயிலை = சே + இலை
- சேவடி = செம்மை + அடி
- சேவழகு = செம்மை + அழகு
- சேறல் = செல் + தல்
- சேறியாயின் = சேறி + ஆயின்
- சொல்லாய்வை = சொல் + ஆய்வை
- சொல்லேருழவர் = சொல் + ஏர் + உழவர்
- சொற்றுணை = சொல் + துணை
- சொற்றொகுப்பு = சொல் + தொகுப்பு
- சொன்மாலை = சொல் + மாலை
- சோர்விலன் = சோர்வு + இலன்
- சோறிட = சோறு + இட
- பிரித்து எழுதுக