பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக

பிரித்து எழுதுக – TNPSC தேர்விற்கு பயன்படும் வகையில் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்ட பிரித்து எழுதுக இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பிரித்து-எழுதுக
பிரித்து-எழுதுக

பிரித்து எழுதுக

12 ஆம் வகுப்பு (புதிய புத்தகம்)

  1. செம்பரிதி – செம்மை + பரிதி
  2. வானமெல்லாம் – வானம் + எல்லாம்
  3. உன்னையல்லால் – உன்னை + அல்லால்
  4. செந்தமிழே – செம்மை + தமிழே
  5. ஆங்கவற்றுள் – ஆங்கு + அவற்றுள்
  6. தனியாழி – தனி + ஆழி
  7. வெங்கதிர் – வெம்மை + கதிர்
  8. கற்சிலை – கல் + சிலை
  9. கடற்கரை – கடல் + கரை
  10. பன்முகம் – பல் + முகம்
  11. மக்கட்பேறு – மக்கள் + பேறு
  12. நாண்மீன் – நாள் + மீன்
  13. சொற்றுணை – சொல் + துணை
  14. பன்னூல் – பல் + நூல்
  15. அஃறிணை – அல் + திணை
  16. பஃறுளி – பல் + துளி
  17. கலங்கி – கலங்கு + இ
  18. இனநிரை – இனம் + நிரை
  19. புதுப்பெயல் – புதுமை + பெயல்
  20. அருங்கானம் – அருமை + கானம்
  21. எத்திசை – எ + திசை
  22. நகை – நகு + ஐ
  23. மருட்கை – மருள் + கை
  24. வெகுளி – வெகுள் + இ
  25. முன்னுடை – முன் + உடை
  26. ஏழையென – ஏழை + என
  27. மாசற்றார் = மாசு + அற்றார்
  28. வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம்
  29. காட்டுமரம் = காடு + மரம்
  30. முரட்டுக்காளை = முரடு + காளை
  31. பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை
  32. சோற்றுப்பானை = சோறு + பானை
  33. வயிற்றுப்பசி = வயிறு + பசி
  34. கயிற்றுவண்டி = கயிறு + வண்டி
  35. வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
  36. பள்ளித்தோழன் = பள்ளி + தோழன்
  37. நிலத்தலைவர் = நிலம் + தலைவர்
  38. திரைப்படம் = திரை + படம்
  39. மரக்கலம் = மரம் + களம்
  40. பூங்கொடி = பூ + கொடி
  41. பூஞ்சோலை = பூ + சோலை
  42. வாயொலி = வாய் + ஒலி
  43. கல்லதர் = கல் + அதர்
  44. பழத்தோல் = பழம் + தோல்
  45. பெருவழி = பெருமை + வழி
  46. பெரியன் = பெருமை + அன்
  47. மூதூர் = முதுமை + ஊர்
  48. பைந்தமிழ் = பசுமை + தமிழ்
  49. நெட்டிலை = நெடுமை + இலை
  50. திருப்புகழ் = திரு + புகழ்
  51. உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
  52. தண்டுடை = தண்டு + உடை
  53. இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
  54. புகழெனின் = புகழ் + எனின்
  55. சிறுகோல் = சிறுமை + கோல்
  56. பொற்சிலம்பு = பொன் + சிலம்பு
  57. இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
  58. முறையறிந்து = முறை + அறிந்து
  59. கற்பொடி = கல் + பொடி
  60. உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
  61. திருவடி = திரு + அடி
  62. காலத்தச்சன் = காலம் + தச்சன்
  63. உழுதுழுது = உழுது + உழுது
  64. பேரழகு = பெருமை + அழகு
  65. மண்ணுடை = மண் + உடை
  66. புறந்தருதல் = புறம் + தருதல்
  67. நீரோடை = நீர் + ஓடை
  68. சிற்றூர் = சிறுமை + ஊர்
  69. கற்பிளந்து = கல் + பிளந்து
  70. மணிக்குலம் = மணி + குலம்
  71. அமுதென்று = அமுது + என்று
  72. பிரித்து எழுதுக

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

11 ஆம் வகுப்பு புதிய புத்தகம்

  1. மாசற்றார் = மாசு + அற்றார்
  2. வீட்டுத்தோட்டம் = வீடு + தோட்டம்
  3. காட்டுமரம் = காடு + மரம்
  4. முரட்டுக்காளை = முரடு + காளை
  5. பகட்டுவாழ்க்கை = பகடு + வாழ்க்கை
  6. சோற்றுப்பானை = சோறு + பானை
  7. வயிற்றுப்பசி = வயிறு + பசி
  8. கயிற்றுவண்டி = கயிறு + வண்டி
  9. வரவறிந்தான் = வரவு + அறிந்தான்
  10. பள்ளித்தோழன் = பள்ளி + தோழன்
  11. நிலத்தலைவர் = நிலம் + தலைவர்
  12. திரைப்படம் = திரை + படம்
  13. மரக்கலம் = மரம் + களம்
  14. பூங்கொடி = பூ + கொடி
  15. பூஞ்சோலை = பூ + சோலை
  16. வாயொலி = வாய் + ஒலி
  17. கல்லதர் = கல் + அதர்
  18. பழத்தோல் = பழம் + தோல்
  19. பெருவழி = பெருமை + வழி
  20. பெரியன் = பெருமை + அன்
  21. மூதூர் = முதுமை + ஊர்
  22. பைந்தமிழ் = பசுமை + தமிழ்
  23. நெட்டிலை = நெடுமை + இலை
  24. திருப்புகழ் = திரு + புகழ்
  25. உயர்ந்தோங்கும் = உயர்ந்து + ஓங்கும்
  26. தண்டுடை = தண்டு + உடை
  27. இயைவதாயினும் = இயைவது + ஆயினும்
  28. புகழெனின் = புகழ் + எனின்
  29. சிறுகோல் = சிறுமை + கோல்
  30. பொற்சிலம்பு = பொன் + சிலம்பு
  31. இழுக்கின்றி = இழுக்கு + இன்றி
  32. முறையறிந்து = முறை + அறிந்து
  33. கற்பொடி = கல் + பொடி
  34. உலகனைத்தும் = உலகு + அனைத்தும்
  35. திருவடி = திரு + அடி
  36. காலத்தச்சன் = காலம் + தச்சன்
  37. உழுதுழுது = உழுது + உழுது
  38. பேரழகு = பெருமை + அழகு
  39. மண்ணுடை = மண் + உடை
  40. புறந்தருதல் = புறம் + தருதல்
  41. நீரோடை = நீர் + ஓடை
  42. சிற்றூர் = சிறுமை + ஊர்
  43. கற்பிளந்து = கல் + பிளந்து
  44. மணிக்குலம் = மணி + குலம்
  45. அமுதென்று = அமுது + என்று
  46. பிரித்து எழுதுக

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *