முடிவுக்கு கொண்டு வருதல்
முடிவுக்கு கொண்டு வருதல்
இந்தியக் குடிமகனாக மாறுவதற்கு ஏதேனும் சலுகை பெற்றதாலோ, பதிவு செய்து கொள்வதாலோ அல்லது வேறு வகையிலோ ஒருவன் அல்லது ஒருத்தி, 195௦ ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதிக்கும், “இந்திய குடியுரிமை சட்டம், 1955” அமலான நாளான 1955, டிசம்பர் 3௦ ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தால், அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நாளில் இருந்து இந்தியக் குடியுரிமை (Termination of Citizenship) தானாக இழந்துவிடும். (Any citizen of India who by naturalisation, registration otherwise voluntarily acquires, or has at any time between the 26th January, 1950 and the commencement of this Act, voluntarily acquired, the citizenship of another country shall, upon such acquisition or, as the case may be, such commencement, cease to be a citizen of India)
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
மேலும், இந்தியா போர் போன்ற சூழலில் இருக்கும் காலத்தில், இதுபோன்ற குடியுரிமையை பெற்ற இந்தியக் குடிமகனுக்கு, இச்சட்டத்தின் எந்த துணை விதிகளும் பொருந்தாது, மேலும் குடியுரிமை தானாக இழந்துவிடும் (Provided that nothing in this sub-section shall apply to a citizen of India who, during any war in which India may be engaged, voluntarily acquires the citizenship of another country, until the Central Government otherwise directs)
மேலும், வேறொரு நாட்டின் குடியுரிமையை எப்போது, எப்படிப் பெற்றிருக்கிறீர்கள் என்று ஏதேனும் கேள்வி எழுந்தால், அவர் குடியுரிமை பெற்றதை அறிந்த அலுவலர்கள் மூலம், உரிய கருத்துருக்கள் பெற்றும், உரிய விதியின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். (If any question arises as to whether, when or how any has acquired the citizenship of another country, it shall be determined by such authority, in such manner, and having regard to such rules of evidence, as may be prescribed in this behalf)
- CONSTITUENT ASSEEMBLY FUNCTIONS / அரசியல் நிர்ணயசபையின் பணிகள்
- COMMITTEES OF THE CONSTITUENT ASSEMBLY / அரசியல் நிர்ணய சபை குழுக்கள்
- DRAFTING COMMITTEE / வரைவுக் குழு
- முடிவுக்கு கொண்டு வருதல்
- ENACTMENT OF THE INDIAN CONSTITUTION / அரசியலமைப்புச் சட்டம்
- ENFORCEMENT OF THE CONSTITUTION / அரசியலமைப்பு சட்டம் செயல்படுத்துதல்
- EXPERT COMMITTEE OF THE CONGRESS / காங்கிரசின் நிபுணர் குழு
- முடிவுக்கு கொண்டு வருதல்
- CRITICISM OF THE CONSTITUENT ASSEMBLY / நிர்ணய சபைக்கு எதிரான கருத்துக்கள்
- IMPORTANT FACTS OF INDIAN CONSTITUTION / இந்திய அரசியலமைப்பின் முக்கிய குறிப்புகள்
- முடிவுக்கு கொண்டு வருதல்