அயல்நாட்டவருக்கு குடியுரிமை
அயல்நாட்டவருக்கு குடியுரிமை
இந்திய குடிமக்களாய் இல்லாத ஒருவர், எந்தவொரு நாட்டினை சேர்ந்தவராக இருந்தாலும், மத்திய அரசிடம் உரிய விண்ணப்பத்தினை வழங்கி இந்தியக் குடிமகன் உரிமையை பெறலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பொழுது, அவர் கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்,
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
- இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நாடுகளின் உள்ள வெளிநாட்டினர், இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் (that he is not a subject or citizen of any country where citizens of India are prevented from becoming subjects or citizens of that country by naturalisation)
- எந்தநாட்டின் குடிமகனாக இருந்தாலும், இந்திய குடியுரிமைக்கான விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அந்த நாட்டின் குடியுரிமையை கைவிடுவதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் (if he is a citizen of any country, he undertakes to renounce the citizenship of that country in the event of his application for Indian citizenship being accepted)
- இந்தியாவில் குடியிருந்தாலோ அல்லது இந்தய அரசுப் பணியில் இருதாலோ அலல்து இரண்டையும் கொண்டிருந்தாலோ, விண்ணப்பம் அளிப்பதற்கு முன் 12 மாதங்கள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும் (he has either resided in India or been in the service of a Government in India or partly the one and partly the other, throughout the period of twelve months immediately preceding the date of the application)
- அந்த பன்னிரண்டு மாதங்களுக்கு முந்தைய பதினான்கு ஆண்டுகளில், அவர் இந்தியாவில் வசித்து வந்தார் அல்லது இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் சேவையில் இருந்திருந்தால், இரண்டிலும் குறைந்தபட்சம் 11 ஆண்டுகாலம் பூர்த்தி செய்திருக்க வேண்டும் (during the fourteen years immediately preceding the said period of twelve months, he has either resided in India or been in the service of a Government in India, or partly the one and partly the other, for periods amounting in the aggregate to not less than eleven years)
- நன்னடத்தை உள்ளவராக இருக்க வேண்டும் (that he is of good character)
- அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒரு மொழி குறித்த போதுமான அறிவு அவருக்கு இருக்க வேண்டும் (he has an adequate knowledge of a language specified in the Eighth Schedule to the Constitution)
- அவ்வாறு அவருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டால், அவர் இந்தியாவில் வசிக்க விரும்பலாம் அல்லது இந்தியாவில் ஒரு அரசாங்கத்தின் கீழ் அல்லது இந்தியா உறுப்பினராக உள்ள ஒரு சர்வதேச அமைப்பின் கீழ் அல்லது ஒரு சமூகத்தின் கீழ் பணயுரியலாம், அல்லது இந்திய நிறுவங்களில் பணிபுரியலாம் (that in the event of a certificate of naturalisation being granted to him, he intends to reside in India, or to enter into or continue in, service under a Government in India or under an international organisation of which India is a member or under a society, company or body of persons established in India)
ஆனால்,
-
- விஞ்ஞானம், தத்துவம், கலை, இலக்கியம், உலக அமைதி அல்லது மனித முன்னேற்றத்திற்கு உதவும் தனித்துவமான சேவையை வழங்கிய ஒரு நபரின் விஷயத்தில், இயற்கைமயமாக்கலுக்கான மேற்கூறிய அனைத்து நிபந்தனைகளையும் இந்திய அரசு தள்ளுபடி செய்து, குடியுரிமையை வழங்கலாம்.
- அவ்வாறு குடியுரிமையை பெறும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய அரசியலமைப்பிற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்.
- ஒன்றிய அரசு / UNION OF STATES
- புதிய மாநிலங்களை உருவாக்குதல் / FORMATION OF NEW STATES
- மாநிலங்கள் மறுசீரமைப்பு / REORGANISATION OF STATES
- அயல்நாட்டவருக்கு குடியுரிமை
- இந்திய நிலபரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் / EXCHANGE OF TERRITORIES WITH FOREIGN NATIONS
- வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் / EXCHANGE OF TERRITORIES WITH BANGLADESH
- சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் / INTEGRATION OF PRINCELY STATES
- தார் கமிசன் / DHAR COMMISSION
- ஜேவிபி குழு / JVP COMMITTEE
- அயல்நாட்டவருக்கு குடியுரிமை
- பசல் அலி கமிசன் / FAZAL ALI COMMISSION
- 1956 பிறகு புதிய மாநிலங்கள் / STATES AFTER 1956
- ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் / JAMMU KASHMIR AND LADAKH
- அயல்நாட்டவருக்கு குடியுரிமை
- மாநிலங்களின் பெயர் மாற்றம் / RENAMING OF STATES