பதிவு வழிக் குடியுரிமை

பதிவு வழிக் குடியுரிமை

பதிவு வழிக் குடியுரிமை
பதிவு வழிக் குடியுரிமை

பதிவு வழிக் குடியுரிமை

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி II-ல் கூறப்பட்டுள்ள குடியுரிமை பிரிவில், குடிமக்கள், குடியுரிமையை பதிவின் மூலம் பெறுதல் தொடர்பான விவரங்கள் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

  1. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், விண்ணப்பத்தை பதிவு செய்யும முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் (a person of Indian origin who is ordinarily resident in India for seven years before making an application for registration)
  2. பிரிக்கப்படாத இந்தியாவுக்கு வெளியே எந்த நாட்டிலோ அல்லது இடத்திலோ பொதுவாக வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் (a person of Indian origin who is ordinarily resident in any country or place outside undivided India)
  3. இந்தியக் குடிமக்களில் ஒருவரை மணந்து, 7 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வசித்து வந்தால் (a person who is married to a citizen of India and is ordinarily resident in India for seven years before making an application for registration)
  4. இந்தியக் குடிமக்களாக உள்ள பெற்றோர்களின் மைனர் குழந்தைகள் (minor children of persons who are citizens of India)
  5. இந்தியக் குடிமக்களாக பதிவு செய்துள்ள பெற்றோர்களின், முழு வயதை நிரம்பிய மகன் அல்லது மகள் (a person of full age and capacity whose parents are registered as citizens of India)
  6. சுதந்திர இந்தியாவில் முன்னர் குடிமக்களாக இருந்து, தற்போது வெளியில் வாழும் பெற்றோரின் குழந்தைகள், விண்ணப்பிக்கும் முன் குரிந்த்பட்சம் 12 மாதங்கள் இந்தியாவில் குடியிருக்க வேண்டும் (a person of full age and capacity who, or either of his parents, was earlier citizen of independent India, and [is ordinarily resident in India for twelve months] immediately before making an application for registration)
  7. வெளிநாட்டு வாழ் இந்தியராக 5 ஆண்டுகள் குறையாமல் பதிவினை கொண்டுள்ளவர்கள், இந்தியாவில் குறைந்தபட்சம் 12 மாதங்கள் குடியிருந்தால் விண்ணப்பம் வழங்கலாம் (a person of full age and capacity who has been registered as an [Overseas Citizen of India Cardholder] for five years, and who [is ordinarily resident in India for twelve months] before making an application for registration)

பதிவு வழிக் குடியுரிமை

  • ஆகஸ்ட் 15, 1947 க்குப் பிறகு ஒரு நபர், அல்லது அவரது பெற்றோர்களில் ஒருவர், பிரிக்கப்படாத இந்தியாவில் அல்லது இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய பிற பிரதேசத்தில் பிறந்திருந்தால், அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவராக கருதப்படுவார்.
  • மேற்கண்ட அனைத்து வகை நபர்களும் இந்திய குடிமக்களாக பதிவு செய்யப்படுவதற்கு முன்பு விசுவாச உறுதிமொழி (Oath of Allegiance) எடுக்க வேண்டும்.

 

 

Leave a Reply