ஏலாதி
ஏலாதி ஆசிரியர்
- ஆசிரியர் = கணிமேதாவியார்
- பாடல்கள் = பாயிரம் 1, தற்சிறப்பாயிரம் 1, பாடல்கள் 80
- பாவகை = வெண்பா
மருத்துவ பொருட்கள்
- ஏலம், இலவங்கம், நாககேசரம், சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய ஆறு மருந்து பொருட்கள் சேர்ந்து உடல் நோயை தீர்ப்பது போன்று இந்நூலின் உள்ள ஒவ்வொரு பாடல் கூறும் ஆறு கருத்துக்களும் மனிதனின் உள்ளத்திற்கு உறுதி சேர்க்கும்.
குறிப்புகள்
- இவர் எழுதிய மற்றொரு நூல் = திணைமாலை நூற்றைம்பது
- உணவு கொடுத்து ஆதரிப்போர் பெருவாழ்வு பெறுவார் என்பதை 21 பாடல்களில் கூறும் நூல்.
- நூல் கூறும் உடலின் அறுவகைத் தொழில் = எடுத்தல், முடக்கல், நிமிர்தல், நிலைத்தல், படுத்தல், ஆடல்
மேற்கோள் பாடல்
- தாய்இழந்த பிள்ளை தலைஇழந்த பெண்டாட்டி
- வாய்இழந்த வாழ்வினர், வணிகம் போய்இழந்தார்
- கைத்தூண்பொருள் இழந்தார் கண்இலவர்க்குஈந்தார்
- வைத்து வழங்கிவாழ் வார்
- சாவது எளிது; அரிது சான்றாண்மை; நல்லது
- மேவல் எளிது; அரிது மெய்போற்றல்
- பதினெண் கீழ் கணக்கு நூல்கள்
- நாலடியார்
- நான்மணிக்கடிகை
- இன்னா நாற்பது
- இனியவை நாற்பது
- திருக்குறள்
- திரிகடுகம்
- ஆசாரக்கோவை
- பழமொழி நானூறு
- சிறுபஞ்சமூலம்
- முதுமொழிக்காஞ்சி