10 ஆம் வகுப்பு புறநானூறு
சொற்பொருள்
- துகிர் – பவளம்
- மன்னிய – நிலைபெற்ற
- சேய – தொலைவு
- தொடை – மாலை
- கலம் – அணி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
இலக்கணக்குறிப்பு
- பொன்னும் துகிரும் முத்தும் பவளமும் மணியும் – எண்ணும்மை
- மாமாலை – உரிச்சொற்றொடர்
- அருவிலை, நன்கலம் – பண்புத்தொகை
பிரித்தறிதல்
- அருவிலை = அருமை + விலை
- நன்கலம் = நன்மை + கலம்
கண்ணகனார் ஆசிரியர் குறிப்பு
- கண்ணகனார் கோப்பெருஞ்சோழனின் அவைக்களப் புலவர்.
- கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொது, பிசிராந்தையாரின் வருகைக்காகக் காத்திருந்தான்.
- அப்போது அவருடன் இருந்தவர் கண்ணகனார்.
- அவன் உயிர் துறந்தபொழுது மிகவும் வருந்தினார் கண்ணகனார்.
10 ஆம் வகுப்பு புறநானூறு நூல் குறிப்பு
- எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று புறநானூறு.
- இது, புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டுள்ளது.
- இந்நூல் சங்ககால மக்களின் மக்களின் வாழ்க்கைநிலை, மன்னர்களின் வீரம், புகழ், கொடை, வெற்றிகள் பற்றிய பல்வேறு செய்திகளைக் கூறுகின்றது.
- தமிழரின் வரலாற்றை அறியவும், பண்பாட்டு உயர்வை உணரவும் பெரிதும் உதவுகிறது.
- கடவுள் வாழ்த்து
- திருக்குறள்
- ஏலாதி
- உயர்தனிச் செம்மொழி
- பரிதிமாற் கலைஞர்
- எழுத்து
- சொற்றொடர் வகைகள்
- சிலப்பதிகாரம்
- தமிழ் வளர்ச்சி
- பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்
- சொல்
- தொகைச்சொல்
- கம்பராமாயணம்
- அண்ணல் அம்பேத்கர்
- இலக்கணம் – பொது