தொண்டரடிப்பொடி ஆழ்வார்
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
- ஊர் திருமண்டங்குடி
- இவர் வனமாலை அம்சமாகப் பிறந்தவர்
- இவரின் இயற்பெயர் = விபர நாராயணன்
- இவர் தேவதேவி என்ற விலைமாதின் மையலுக்கு வசப்பட்டுச் சிறை சென்று இறைவனால் விடுவிக்கப்பட்டவர்
- சிவனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் மாணிக்கவாசகர்
- பாரதமாதாவுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடியவர் = பாரதியார்
- “ஆடிப்பாடி அரங்காவோ என்றழைக்கும் தொண்டரடிப்பொடி” என்று இவரை புகழ்ந்தவர் குலசேகர ஆழ்வார்
- இவர் திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து திருமாலுக்கு சேவை செய்து வந்தவர்
- குலசேகர ஆழ்வார் தம் பெருமாள் திருமொழியில் “இவரது பாத துளி படுத்தல் கங்கை நீரினும் சிறப்புடையது” எனக் கூறியுள்ளார்
வேறு பெயர்கள்
- விப்ர நாராயணன் (இயற்பெயர்)
படைப்புகள்
- திருமாலை
- திருப்பள்ளியெழுச்சி
மேற்கோள்
- பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச்செங்கண்
- கங்கையிற் புனிதமாய காவிரி