பத்துப்பாட்டு
பத்துப்பாட்டு
- பத்துப்பாட்டின் இலக்கணம் கூறு நூல் = பன்னிரு பாட்டியல்
நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே ஏறிய அடியின் ஈரைம்பாட்டு தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே |
- பத்துப் பாட்டு என்பது நூறு அல்லது அதற்கு மேலான அடிகளால் ஆன பத்து தனித்தனித் நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
பத்துப்பாட்டு நூல்கள்
- பத்துப் பாட்டு நூல்களாவன,
- பத்துப்பாட்டில் அகம் பற்றியவை = 3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை)
- பத்துப்பாட்டில் புறம் பற்றியவை = 6
- பத்துப்பாட்டில் அகமா புறமா என்ற கருத்து வேறுபாட்டை உடைய நூல் = நெடுநல்வாடை
- பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் = 5
- பத்துப்பாட்டில் சிறிய நூல் = முல்லைப்பாட்டு (103 அடிகள்)
- பத்துப்பாட்டில் பெரிய நூல் = மதுரைக்காஞ்சி (782 அடிகள்)
- ஆற்றுப்படை நூல்களுள் சிறியது = பொருநராற்றுப்படை (248 அடிகள்)
- ஆற்றுப்படை நூல்களுள் பெரியது = மலைப்படுகடாம் (583 அடிகள்)
- பத்துப்பாட்டைப் பாடிய புலவர் எட்டுப்பேர்;
- பாடப்பட்டோர் ஆறு பேர்
பத்துப்பாட்டு அட்டவணை
நூல்கள் |
பாடிய பபுலவர் | தலைவன் | அடி அளவு |
திருமுருகாற்றுப்படை | நக்கீரர் | முருகன் |
317 |
முடத்தாமக் கண்ணியார் | கரிகாலன் | 248 | |
சிறுபாணாற்றுப்படை | நல்லூர் நத்தத்தனார் | நல்லியக்கோடன் |
269 |
கடியலூர் உருத்திரங் கண்ணனார் | இளந்திரையன் | 500 | |
மலைபடுகடாம் | பெருங்கௌசிகனார் | நன்னன் சேய் நன்னன் |
583 |
கபிலர் | ஆரிய அரசன் பிரகதத்தன் | 261 | |
முல்லைப்பாட்டு | நப்பூதனார் |
103 |
|
கடியலூர் உருத்திரங் கண்ணனார் | கரிகாலன் | 301 | |
நெடுநல்வாடை | நக்கீரர் | நெடுஞ்செழியன் |
188 |
மாங்குடி மருதனார் | நெடுஞ்செழியன் |
782 |
பத்துப்பாட்டு நூல்களின் சிறப்பு பெயர்கள்
நூல் |
வேறு பெயர்கள் |
திருமுருகாற்றுப்படை | |
சிறுபாணாற்றுப்படை |
சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்) |
பாணாறு | |
கூத்தராற்றுப்படை |
|
குறிஞ்சிப்பாட்டு |
பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்) களவியல் பாட்டு |
நெஞ்சாற்றுப்படை
முல்லை |
|
பட்டினப்பாலை |
வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது) பாலைபாட்டு |
பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்
மொழிவளப் பெட்டகம் சிற்பப் பாட்டு |
|
மதுரைக்காஞ்சி |
மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்) கூடற் தமிழ் காஞ்சிப்பாட்டு |
- ஐம்பெரும் காப்பியம்
- ஐஞ்சிறுங் காப்பியம்
- நாலாயர திவ்வியப் பிரபந்தம்
- திருவிளையாடற் புராணம்
- தேம்பாவணி
- சீராபுரணம்
- சிற்றிலக்கியங்கள்
- மனோன்மணியம்
- பாஞ்சலிசபதம்
- காளமேகப் புலவர்
- அழகிய சொக்கநாதர்
- நாட்டுபுறப்பட்டு
- பன்னிருதிருமுறைகள்
- தண்டியலங்காரம்