பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு

பத்துப்பாட்டு

  • பத்துப்பாட்டின் இலக்கணம் கூறு நூல் = பன்னிரு பாட்டியல்

நூறடிச் சிறுமை நூற்றுப் பத்தளவே

ஏறிய அடியின் ஈரைம்பாட்டு

தொடுப்பது பத்துப் பாட்டெனப்படுமே

  • பத்துப் பாட்டு என்பது நூறு அல்லது அதற்கு மேலான அடிகளால் ஆன பத்து தனித்தனித் நூல்களைக் கொண்ட ஒரு தொகுப்பாகும்.

பத்துப்பாட்டு நூல்கள்

  • பத்துப் பாட்டு நூல்களாவன,
      1. திருமுருகாற்றுப்படை
      2. பொருநராற்றுப்படை
      3. சிறுபாணாற்றுப்படை
      4. பெரும்பாணாற்றுப்படை
      5. மலைபடுகடாம்
      6. குறிஞ்சிப்பாட்டு
      7. முல்லைப்பாட்டு
      8. பட்டினப்பாலை
      9. நெடுநல்வாடை
      10. மதுரைக்காஞ்சி
  • பத்துப்பாட்டில் அகம் பற்றியவை = 3 (முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை)
  • பத்துப்பாட்டில் புறம் பற்றியவை = 6
  • பத்துப்பாட்டில் அகமா புறமா என்ற கருத்து வேறுபாட்டை உடைய நூல் = நெடுநல்வாடை
  • பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள் = 5
  • பத்துப்பாட்டில் சிறிய நூல் = முல்லைப்பாட்டு (103 அடிகள்)
  • பத்துப்பாட்டில் பெரிய நூல் = மதுரைக்காஞ்சி (782 அடிகள்)
  • ஆற்றுப்படை நூல்களுள் சிறியது = பொருநராற்றுப்படை (248 அடிகள்)
  • ஆற்றுப்படை நூல்களுள் பெரியது = மலைப்படுகடாம் (583 அடிகள்)
  • பத்துப்பாட்டைப் பாடிய புலவர் எட்டுப்பேர்;
  • பாடப்பட்டோர் ஆறு பேர்

பத்துப்பாட்டு அட்டவணை

நூல்கள்

பாடிய பபுலவர் தலைவன் அடி அளவு
திருமுருகாற்றுப்படை நக்கீரர் முருகன்

317

பொருநராற்றுப்படை

முடத்தாமக் கண்ணியார் கரிகாலன் 248
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார் நல்லியக்கோடன்

269

பெரும்பாணாற்றுப்படை

கடியலூர் உருத்திரங் கண்ணனார் இளந்திரையன் 500
மலைபடுகடாம் பெருங்கௌசிகனார் நன்னன் சேய் நன்னன்

583

குறிஞ்சிப்பாட்டு

கபிலர் ஆரிய அரசன் பிரகதத்தன் 261
முல்லைப்பாட்டு நப்பூதனார்

103

பட்டினப்பாலை

கடியலூர் உருத்திரங் கண்ணனார் கரிகாலன் 301
நெடுநல்வாடை நக்கீரர் நெடுஞ்செழியன்

188

மதுரைக்காஞ்சி

மாங்குடி மருதனார் நெடுஞ்செழியன்

782

பத்துப்பாட்டு நூல்களின் சிறப்பு பெயர்கள்

நூல்

வேறு பெயர்கள்
திருமுருகாற்றுப்படை

முருகு

புலவராற்றுப்படை

பொருநராற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை

சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப்படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்)

பெரும்பாணாற்றுப்படை

பாணாறு

சமுதாயப் பாட்டு

மலைபடுகடாம்

கூத்தராற்றுப்படை

குறிஞ்சிப்பாட்டு

பெருங்குறுஞ்சி (நச்சினார்கினியர், பரிமேழலகர்)

களவியல் பாட்டு

முல்லைப்பாட்டு

நெஞ்சாற்றுப்படை

முல்லை

பட்டினப்பாலை

வஞ்சி நெடும் பாட்டு (தமிழ் விடு தூது)

பாலைபாட்டு

நெடுநல்வாடை

பத்து பாட்டின் இலக்கிய கருவூலம்

மொழிவளப் பெட்டகம்

சிற்பப் பாட்டு

மதுரைக்காஞ்சி

மாநகர்ப்பாட்டு (ச.வே.சுப்பிரமணியன்)

கூடற் தமிழ்

காஞ்சிப்பாட்டு

 

 

Leave a Reply