முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி

முதுமொழிக்காஞ்சி ஆசிரியர்

  • ஆசிரியர்     = மதுரைக் கூடலூர்க்கிழார்
  • பாடல்கள்    = 100
  • பாவகை     = குறள் தாழிசை

பெயர்க்காரணம்

  • முதுமொழி = மூத்தோர் சொல், காஞ்சி = மகளிர் இடையணி
  • மூத்தோர் சொற்கள் பலவற்றைக் கோர்த்த கோவை முதுமொழிக் காஞ்சி எனப்படுகிறது.

முதுமொழிக் காஞ்சி வேறு பெயர்

  • அறவுரைக்கோவை
  • ஆத்திச்சூடியின் முன்னோடி

பொதுவான குறிப்புகள்

  • பத்துப் பிரிவும், பிரிவுக்கு பத்து பாடலுமாக உள்ளது.
  • சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து, துவ்வாப்பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்யாப்பத்து, எளிய பத்து, நல்கூர்ந் பத்து, தாண்டாப்பத்து
  • ஒவ்வொரு பத்தும், “ஆர்கலி உலகத்து” என்று தொடங்குகிறது.
  • இதன் பாடல்கள் குறள்வெண் செந்துறை என்ற யாப்பால் ஆனவை.

மேற்கோள்

  • ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  • ஓதலிற்  சிறந்ததன்று ஒழுக்கம் உடைமை 
  • வன்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை 
  • மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை 
  • ஈரம் உடைமை ஈகையின் அறிப

 

 

 

2 thoughts on “முதுமொழிக்காஞ்சி”

Leave a Reply