வசனநடை கைவந்த வள்ளலார்

வசனநடை கைவந்த வள்ளலார்

வசனநடை கைவந்த வள்ளலார்

வசனநடை கைவந்த வள்ளலார்

  • “வசனநடை கைவந்த வள்ளலார்” எனப் புகழப்படுபவர்
  • இலங்கையின் யாழ்பாணத்தின் நல்லூரில் பிறந்தவர்
  • அறிந்த மொழிகள் = தமிழ், வடமொழி மற்றும் ஆங்கிலம் (மும்மொழி புலமை பெற்றவர்)
  • தமிழ் நூல் பதிப்பு, உரைநடை ஆக்கம், பாடசாலை நிறுவுதல், அச்சுக்கூடம் நிறுவுதல், கண்டன நூல்கள் படைத்தல், சைவ சமயச் சொற்பொழிவு என பன்முக ஆளுமை கொண்டவர் இவர்.

வசனநடை கைவந்த வள்ளலார்

பதிப்பித்த நூல்கள்

  • திருக்குறள் பரிமேலழகர் உரை, சூடாமணி நிகண்டு, நன்னூல் – சங்கர நமச்சிவாயர் விருத்தியுரை என்ற பல நூல்களைப் பதிப்பித்துள்ளார்
  • இலக்கண நூல்கள், பூமி சாஸ்திரம் முதலான பாட நூல்கள் அவரால் ஆக்கப்பட்டன.
  • புராணக் கதைகள் வசனமாக எழுதி அதனை அனைவரும் படிக்கும் எளிய வடிவாக மாற்றினார்.
  • தமது இல்லத்தில் அச்சுக்கூடம் நிறுவிப் பல நூல்களை அச்சிட்டார்.
  • திருவாவடுதுறை ஆதினம் இவருக்கு “நாவலர்” என்ற பட்டதை வழங்கினார்
  • பெர்சிவல் பாதிரியார் விவிலியத்தை தமிழில் மொழிபெயர்க்க இவர் உதவினார்.

ஆறுமுக நாவலரை பற்றி மேலும் அறிந்துக் கொள்ள “இங்கே கிளிக் செய்யவும்

 

Leave a Reply