11 ஆம் வகுப்பு இயேசுபிரான்
11 ஆம் வகுப்பு இயேசுபிரான்
- இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
- பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
- ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்
- படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணி யமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
- இவர் எழுதியதாக கூறப்படும் “இரட்சணியக் குறள், இரட்சணிய பால போதனை” ஆகிய நூல்கள் கிடைக்கப் பெறவில்லை.
- இரட்சணிய மனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
- இரட்சணிய மனோகரம் கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.
- இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர்.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
சொற்பொருள்
- துசங்கட்டுதல் = விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.
இலக்கணக்குறிப்பு
- பெருங்குணம் = பண்புத்தொகை
- கட்டும் = செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்