11 ஆம் வகுப்பு இயேசுபிரான்

11 ஆம் வகுப்பு இயேசுபிரான்

11 ஆம் வகுப்பு இயேசுபிரான்

11 ஆம் வகுப்பு இயேசுபிரான்

  • இவர் திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு என்னும் பகுதியில் பிறந்தவர்.
  • பெற்றோர் = சங்கர நாராயண பிள்ளை, தெய்வநாயகி அம்மை
  • ஹென்றி அல்பிரடு என்பதன் சுருக்கமே எச்.ஏ ஆகும்
  • படைப்புகள் = போற்றித் திருவகவல், இரட்சணி யமனோகரம், இரட்சணிய யாத்திரிகம்.
  • இவர் எழுதியதாக கூறப்படும் “இரட்சணியக் குறள், இரட்சணிய பால போதனை” ஆகிய நூல்கள் கிடைக்கப் பெறவில்லை.
  • இரட்சணிய மனோகரம் கலி விருதப்பாவால் அமைந்த நூல்.
  • இரட்சணிய மனோகரம் கல் மனதையும் கரையச் செய்யும் பக்திப் பாடல்களின் தொகுப்பாகும்.
  • இவரை “கிறித்துவக் கம்பர்” என்பர்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சொற்பொருள்

  • துசங்கட்டுதல் = விடாப்பிடியாக ஒரு செயலை முன்னின்று நடத்திக்காட்டுதலுக்கு வழங்கப்படும் வட்டார வழக்கு.

இலக்கணக்குறிப்பு

  • பெருங்குணம் = பண்புத்தொகை
  • கட்டும் = செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்

 

Leave a Reply