11 ஆம் வகுப்பு திருமால்

11 ஆம் வகுப்பு திருமால்

11 ஆம் வகுப்பு திருமால்
11 ஆம் வகுப்பு திருமால்

11 ஆம் வகுப்பு திருமால்

  • திருப்பாவை என்பது பக்திக் காலத்தில் எழுதப்பெற்ற உயரிய பக்தி இலக்கியமாகும்.
  • திருப்பாவையை “வேதம் அனைத்திற்கும் வித்து” என்பர்.
  • நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொகுப்பில் மூன்றாவது பிரபந்தமாக வைக்கப்பட்டிருப்பது திருப்பாவை.
  • பாவை என்பது சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று.
  • பாவை என்ற சொல் பொம்மை போன்ற படிமத்தைக் குறித்தது.
  • பின் பாவையைக் குறித்துச் செய்யப்படும் நோன்புக்கு ஆகி, பின்னர் அந்நோன்பைத் தெரிவிக்கும் சிற்றிலக்கியதிற்கு ஆகியது.
  • பாவை என்பது இருமடியாகு பெயர்.
  • திருப்பாவை பாக்கள் முப்பதும் வெண்டளையால் வந்த எட்டடி நாற்சீர் கொச்சகக் கலிப்பா வகையை சார்ந்தவை.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

ஆண்டாள் ஆசிரியர் குறிப்பு

  • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு.
  • இவர் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள்.
  • ஆண்டாள் அருளியது திருப்பாவை, நாச்சியார் திருமொழி.

சொற்பொருள்

  • ஆழி = கடல், சக்கரம்
  • சார்ங்கம் = வில்
  • பாழி = வலிமை

இலக்கணக்குறிப்பு

  • கரவேல் = எதிர்மறை ஏவல் வினைமுற்று
  • உதைத்த = பெயரெச்சம்
  • வாழ = செயவென் வாய்ப்பாட்டு வினையெச்சம்
  • பொய்திடாய் = ஏவல் வினைமுற்று

 

பன்னிருதிருமுறைகள்

Leave a Reply