DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

Table of Contents

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

                   DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021 TNPSC தினசரி நடப்பு நிகழ்வுகள் – 14 அக்டோபர் 2021 ஆம் தேதியின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் தொகுகக்பட்டு, போட்டித் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்படுகிறது

சர்வதேச தரநிலை தினம்

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • உலக தரநிலை நாள் (WORLD STANDARDS DAY – சர்வதேச தரநிலை நாள்) ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = STANDARDS FOR SUSTAINABLE DEVELOPMENT GOALS – SHARED VISION FOR A BETTER WORLD

சர்வதேச மின் கழிவு தினம்

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • சர்வதேச மின் கழிவு தினம் (IEWD = INTERNATIONAL E-WASTE DAY), ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று உலகம் முழுவதும் கடைபிடிக்கப் படுகிறது
  • இந்த ஆண்டிற்கான கரு = CONSUMER IS THE KEY TO CIRCULAR ECONOMY!

கதி (அதிவிரைவு) சக்தி – பிரதமரின் அதிவிரைவு தேசிய பெருந்திட்டம்

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • நாட்டில் அமையவுள்ள அடிப் படை கட்டமைப்பு வசதி திட்டங் களை வேகமாக நிறைவேற்று வதற்கும், சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளையும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வந்து நிறைவேற்று வதற்கும் ‘கதி சக்தி’ என்ற தேசிய செயல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது
  • இத்திட்டம், 100 லட்சம் கோடி ரூபாயில் செயல்படுத்தப் பட உள்ளது. அடிப்படை கட்டமைப்பு வசதி களுக்காக ரூ.100 லட்சம் கோடி மதிப்பில் ‘கதி சக்தி’ எனும் தேசிய செயல் திட்டத்தை பிரதமர் நரேந் திர மோடி தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் 6 தூண்கள் = COMPREHENSIVENESS, PRIORITIZATION, OPTIMIZATION, SYNCHRONIZATION, ANALYTICAL, DYNAMIC.

மகாரத்னா – அந்தஸ்தை பெற்றுள்ள பவர் பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம்

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • அரசுக்குச் சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனுக்கு (PFC – POWER FINANCE CORPORATION) ‘மகரத்னா’ அந்தஸ்தை அரசு வழங்கியுள்ளது.
  • மகாரத்னா அந்தஸ்தை பெற்றுள்ளா 11-வது பொதுத்துறை நிறுவனமாக பவர் பைனான்ஸ் நிறுவனம் உயர்ந்துள்ளது
  • மகாரத்னா அந்தஸ்து = “மகரத்னா” அந்தஸ்து தொடர்ந்து மூன்று வருடங்களுக்கு 5,000 கோடி நிகர லாபம், சராசரி ஆண்டு வருவாய் மூன்று ஆண்டுகளுக்கு 25,000 கோடி அல்லது சராசரி ஆண்டு நிகர மதிப்பு மூன்று வருடங்களுக்கு 15,000 கோடி இருக்க வேண்டும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டின் கவர்ச்சி குறியீடு

  • புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டின் கவர்ச்சி குறியீட்டில் (RENEWABLE ENERGY COUNTRU ATTRACTIVENESS INDEX = RECAI) இந்தியா மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவும் சீனாவும் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் உள்ளன
  • 58-வது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நாட்டின் கவர்ச்சி குறியீடு, வெளியீட்டில் தொடர்ந்து 2-வது முறையாக இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது

லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • 22-வது லால் பகதூர் சாஸ்திரி தேசிய விருது, அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் திரு ரன்தீப் குலேரியாவிற்கு வழங்கப்பட்டது (DR RANDEEP GULERIA BAGS 22ND LAL BAHADUR SHASTRI NATIONAL AWARD)
  • மருத்துவ துறையில் இவரின் வாழ்நாள் செயல்பாட்டினை கவுரவிக்கும் வகையில் இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது

சர்வதேச கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் அடித்து புதிய உலக சாதனை

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • ஆண்கள் அல்லது பெண்கள் சர்வதேச கிரிக்கெட்டில், மிக இளம் வயதில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார், ஐயர்லாந்து நாட்டின் அமி ஹன்டர் என்ற வீராங்கனை (IRELAND’S AMY HUNTER BECOMES YOUNGEST BATTER TO HIT ODI HUNDRED)
  • தன்னுடைய 16-வது பிறந்த நாளன்று, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 121 ரன்களை அடித்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்

உலக ஸ்டீல் அசோசியேஷனின் தலைவராக முதல் இந்தியர்

  • ஜிண்டால் ஸ்டீல் நிறுவனத்தின் தலைவரான, சஜ்ஜன் ஜிண்டால், உலக ஸ்டீல் அசோசியேசனின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் (SAJJAN JINDAL APPOINTED CHAIRMAN OF WORLD STEEL ASSOCIATION)
  • உலக ஸ்டீல் அசோசியேசனின் தலைவராக பணியாற்றும் முதல் இந்தியர் இவராவார்

உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய மாநாடு

DAILY CURRENT AFFAIRS 14 OCTOBER 2021

  • உயிரியல் பூங்கா இயக்குநர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கான தேசிய மாநாடு 2021 குஜராத்தின் கேவேடியா என்னுமிடத்தில் நடைபெற்றது (THE NATIONAL CONFERENCE FOR ZOO DIRECTORS AND VETERINARIANS 2021 WAS HELD IN GUJARAT)
  • குஜராத்தின் சர்தார் படேல் உயிரியல் பூங்கா இதனை நடத்தியது. இது மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தால் (CZA) ஏற்பாடு செய்யப்பட்டது.

சி. கே பிரகலாத் விருது

  • 2021 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய வணிக நிலைத்தன்மைக்கான மதிப்புமிக்க சி கே பிரகலாத் விருது, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லாவிற்கு வழங்கப்பட்டது (INDIAN AMERICAN MICROSOFT CEO, SATYA NADELLA HAS WON THE PRESTIGIOUS C K PRAHLAD AWARD FOR GLOBAL BUSINESS SUSTAINABILITY LEADERSHIP FOR THE YEAR 2021, ALONG WITH THREE OTHER TOP LEADERS OF MICROSOFT)
  • அவருடன், அந்நிறுவனத்தின் மற்ற 3 துணை அதிகாரிகளுக்கும் இவ்விருது வழங்கப்பட்டது.

உலக த்ராம்போசிஸ் தினம்

  • உலக த்ராம்போசிஸ் தினம் (WORLD THROMBOSIS DAY), உலகம் முழுவதும் அக்டோபர் 13 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது
  • இரத்த நாளங்களில், இரத்தம் உறைதலை த்ராம்போசிஸ் என்கிறோம். இந்த ஆண்டு 8-வது உலக த்ராம்போசிஸ் தினம் ஆகும்.

சிகாடா பூச்சி இனம்

  • ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு நாகாலாந்தின் நாகா மலைகளில் ஒரு புதிய சிக்காடா இனமான பிளாட்டோமியா கோஹிமென்சிஸின் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது (THE DISCOVERY OF A NEW CICADA SPECIES PLATYOMIA KOHIMAENSIS IN THE NAGA HILLS, NAGALAND)
  • இதனை பாடும் பூச்சிகள் என்பர்
  • சிக்காடாக்கள் ஹெமிப்டெரான் பூச்சிகள், அவை உரத்த, சிக்கலான மற்றும் இனங்கள் சார்ந்த ஒலி சமிக்ஞைகள் அல்லது பாடல்களுக்கு பெயர் பெற்றவை.

காலநிலை பின்னடைவு தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் (CRISP-M) கருவி

  • மகாத்மா காந்தி தேசிய ஊராக வலைப்பூ திட்டத்திற்காக காலநிலை பின்னடைவு தகவல் அமைப்பு மற்றும் திட்டமிடல் (CRISP-M = CLIMATE RESILENCE INFORMATION SYSTEM AND PLANNING) கருவி சமீபத்தில் தொடங்கப்பட்டது
  • ரிமோட் சென்சிங் மற்றும் ஜிஐஎஸ் அடிப்படையிலான தகவல்களைப் பயன்படுத்தி புதிய MGNREGA (THE MAHATMA GANDHI NATIONAL RURAL EMPLOYMENT GUARANTEE ACT) சொத்துக்களைத் திட்டமிடுவதற்கு வசதியாக சமீபத்தில் “புவன் யுக்தாரா” கீழ் ஒரு புதிய போர்டல் தொடங்கப்பட்டது.

 

 

Leave a Reply