இறையாண்மை
இறையாண்மை இறையாண்மை என்றால் என்ன அரசியல் அறிவியல் மற்றும் சட்டவியல்களில், இறையாண்மை (Sovereign) என்பது ஒரு நாட்டின் அத்திவாவசியமான பண்பு என்றும், நாட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள எந்த அதிகார அமைப்புக்கும் கீழ்படியாத முழு நிறைவான உயரதிகாரம் என்றும் பொருள்படும். “வேறு உயர் அதிகாரம் எதையும் ஏற்காத, முழு நிறைவான உச்சநிலை அதிகாரம் செயல்படுகிற அமைப்பே” இறையாண்மையுடைய நாடு என்று கூலே என்பவர் வரையறை செய்கிறார். இறையாண்மை அதிகாரங்கள் எங்கு இருக்க வேண்டும் என்று […]