முகப்புரையில் உள்ள சொற்கள்

முகப்புரையில் உள்ள சொற்கள்

முகப்புரையில் உள்ள சொற்கள்
முகப்புரையில் உள்ள சொற்கள்

முகப்புரையில் உள்ள சொற்கள்

                இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும் (SOVEREIGN) சமநலசமுதாயமும் (SOCIALIST) சமயசார்பின்மையும் (SECULAR) மக்களாட்சி (DEMOCRATIC) முறையும் அமைந்ததொரு குடியரசாக (REPUBLIC) நிறுவவும்,

அதன் குடிமக்கள் அனைவரும்,

       சமுதாய (SOCIAL), பொருளியல் (ECONOMICAL), அரசியல் (POLITICAL) நீதி (JUSTICE) கிடைக்கவும்

       சிந்தனையில் சிந்தனையை (THOUGHT) வெளிப்படுத்துவதில் (EXPRESSION), நம்பிக்கையில் (BELIEF), பற்றுருதியில் (FAITH) மற்றும் வழிபாட்டில் (WORSHIP) சுதந்திரமும் (LIBERTY)

       தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவம் (EQUALITY), உறுதியாக அனைவருக்கும் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும் (DIGNITY)

       சகோதரத்துவத்தை (FRATERNITY) அனைவரிடத்தில வளர்க்கவும், நாட்டின் ஒற்றுமைக்கும் (UNITY), ஒருமைப்பாட்டுக்கும் (INTEGRITY) உறுதியளிக்கும்

       விழுமிய முறைமையுள்ள உறுதி பூண்டு, 1949 நவமபர் 26-ல் நாளாகிய (TWENTY-SIXTH DAY OF NOVEMBER, 1949) இன்று நம்முடைய அரசியலமைப்பு நிர்ணய சபையில், ஈங்கிதனால், இவ்வரசியலமைப்பை ஏற்று சட்டமாக இயற்றி நமக்கு நாமே வழங்கிக் (GIVE TO OURSELVES THIS CONSTITUTION) கொள்கிறோம்.

முகப்புரையில் உள்ள குறிப்புச் சொற்கள்

  1. இறையாண்மை (SOVEREIGN)
  2. சமதர்மம் (SOCIALIST)
  3. மதசார்ர்பற்ற ( SECULAR)
  4. ஜனநாயகம் ( DEMOCRATIC)
  5. குடியரசு (REPUBLIC)
  6. நீதி (JUSTICE)
  7. சுதந்திரம் (LIBERTY)
  8. சமத்துவம் (EQUALITY)
  9. சகோதரத்துவம் (FRATERNITY)

முகப்புரையின் நான்கு முக்கிய கூறுகள்

முகப்புரையில் உள்ள சொற்கள்
முகப்புரையில் உள்ள சொற்கள்
  1. அரசியலமைப்பு அதிகாரத்தின் ஆதாரம் = முகவுரையில், அரசியலமைபானது தனக்கான அதிகாரத்தை இந்திய மக்களிடம் இருந்து பெற்றுள்ளது (Source of authority of the Constitution: The Preamble states that the Constitution derives its authority from the people of India)
  2. இந்திய அரசின் இயல்பு = முகவுரை, இந்தியாவை “இறையாண்மையுடைய, சோசியலிச, பாதுகாப்பான ஜனநாயக மற்றும் குடியரசு நாடு என பிரகடனப்படுத்தியுள்ளது (Nature of Indian State: It declares India to be of a sovereign, socialist, secular democratic and republican polity)
  3. அரசியல் அமைப்பு சட்டதின் நோக்கம் = நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நாட்டு ஒருமைப்பாடு ஆகியவை இந்திய அரசியல் சட்டத்தின் நோக்கங்களாகும் (Objectives of the Constitution: It specifies justice, liberty, equality and fraternity as the objectives)
  4. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் = 26 நவமபர் 1949 (Date of adoption of the Constitution: It stipulates November 26, 1949, as the date)

 

 

 

Leave a Reply