வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை
வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை வெளிநாட்டு இந்தியர்களுக்கான குடியுரிமை இந்திய அரசு (Government of India), மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (Ministry of External Affairs) சார்பில், செப்டம்பர் 2௦௦௦ வது ஆண்டில் புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் (Indian Diaspora) மீண்டும் இந்தியாவிற்கான உறவினை புதுப்பிக்க, “எல்.எம்.சிங்வி” தலைமையில் “புலம் பெயர்ந்தோருக்கான உயர்மட்டக் குழுவினை” (High Level Committee on the Indian Diaspora under the Chairmanship of L.M. Singhvi) அமைத்தது. […]