General knowledge

ஒற்றைக் குடியுரிமை

ஒற்றைக் குடியுரிமை ஒற்றைக் குடியுரிமை       இந்திய அரசியல் அமைப்பு (Indian Constitution) சட்டமானது, இந்தியாவில் கூட்டாட்சி (Federalism) மற்றும் இரட்டை அரசு (Dual Polity) முறையை கொண்டிருந்தாலும், இந்தியாவில் ஒற்றைக் குடியுரிமை (Single Citizenship) முறையை மட்டுமே அனுமதித்துள்ளது. இந்தியக் குடிமக்கள், இந்தியாவிற்கே விசுவாசமாக இருப்பார்கள், ஏனென்றால் அவர்களுக்கு தனி மாநில குடியுரிமை என்று ஒன்றில்லை. அனால் உலகின் மற்ற கூட்டாட்சி தத்துவத்தை கொண்டுள்ள நாடுகளாக அமேரிக்கா மற்றும் ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில், […]

ஒற்றைக் குடியுரிமை Read More »

குடியுரிமையை பறித்தல்

குடியுரிமையை பறித்தல் குடியுரிமையை பறித்தல் இந்திய அரசியல் சட்டத்தின் (Indian Constitution) பகுதி 2-ல் உள்ள “குடியுரிமை” (Citizenship) பிரிவில், இந்தியக் குடிமக்களில் யார் யாருக்கு குடியுரிமை வழங்கப்படும் என்பதை பற்றி கூறப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை சட்டம், 1955 (Indian Citizenship Act, 1955) படி, இந்தியக் குடியுரிமை எந்தெந்த வகைகளில் வழங்கப்படுகிறது (Acquisition of Citizenship) மற்றும் எவ்வகைகளில் துறக்கப்படுகிறது (Termination of Citizenship) என்பதையும் வரையறை செய்துள்ளது. இதன் படி, இந்தியக் குடியுரிமை கீழ்காணும்

குடியுரிமையை பறித்தல் Read More »

முடிவுக்கு கொண்டு வருதல்

முடிவுக்கு கொண்டு வருதல் முடிவுக்கு கொண்டு வருதல்       இந்தியக் குடிமகனாக மாறுவதற்கு ஏதேனும் சலுகை பெற்றதாலோ, பதிவு செய்து கொள்வதாலோ அல்லது வேறு வகையிலோ ஒருவன் அல்லது ஒருத்தி, 195௦ ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதிக்கும், “இந்திய குடியுரிமை சட்டம், 1955” அமலான நாளான 1955, டிசம்பர் 3௦ ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில், வேறொரு நாட்டின் குடியுரிமையை பெற்றிருந்தால், அவர் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற நாளில் இருந்து இந்தியக்

முடிவுக்கு கொண்டு வருதல் Read More »

உரிமைத் துறப்பு

உரிமைத் துறப்பு     இந்திய குடியுரிமை சட்டம், 1955 (Indian Citizenship Act, 1955) ல், இந்தியக் குடியுரிமையை பெறுவதற்கான வழிமுறைகள் கூறப்பட்டுள்ளவாறு, குடியுரிமையை துறத்தல் (Loss of Citizenship) பற்றியும் கூறப்பட்டுள்ளது. குடியுரிமையை இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி, 3 வழிகளில் துறக்கலாம். உரிமைத் துறப்பு (By Renunciation) முடிவுக்கு கொண்டு வருதல் (By Termination) பறிமுதல் (By Deprivation) JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS உரிமைத் துறப்பு       

உரிமைத் துறப்பு Read More »

இணைப்பு மூலம் குடியுரிமை

இணைப்பு மூலம் குடியுரிமை இணைப்பு மூலம் குடியுரிமை          இந்திய அரசியலமைப்பு (Indian Constitution) சட்டத்தின் பகுதி 2-ல் உள்ள “குடியுரிமை” (Part 2 – Citizenship) பிரிவில், இந்தியக் குடிமகனாக உரிமை பெறுவதற்கான வழிமுறைகளில் “இணைப்பு மூலம் குடியுரிமை” (By Incorporation of territory) என்பது சட்டம் ஒன்றினை உருவாக்கி எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது பற்றிய குறிப்பு கூறப்பட்டுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS       எந்தவொரு வெளிநாட்டு

இணைப்பு மூலம் குடியுரிமை Read More »

அயல்நாட்டவருக்கு குடியுரிமை

அயல்நாட்டவருக்கு குடியுரிமை அயல்நாட்டவருக்கு குடியுரிமை      இந்திய குடிமக்களாய் இல்லாத ஒருவர், எந்தவொரு நாட்டினை சேர்ந்தவராக இருந்தாலும், மத்திய அரசிடம் உரிய விண்ணப்பத்தினை வழங்கி இந்தியக் குடிமகன் உரிமையை பெறலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் பொழுது, அவர் கீழ்க்கண்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும், JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கும் நாடுகளின் உள்ள வெளிநாட்டினர், இந்தியக் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கலாம் (that he is not a subject or citizen

அயல்நாட்டவருக்கு குடியுரிமை Read More »

பதிவு வழிக் குடியுரிமை

பதிவு வழிக் குடியுரிமை பதிவு வழிக் குடியுரிமை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பகுதி II-ல் கூறப்பட்டுள்ள குடியுரிமை பிரிவில், குடிமக்கள், குடியுரிமையை பதிவின் மூலம் பெறுதல் தொடர்பான விவரங்கள் கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், விண்ணப்பத்தை பதிவு செய்யும முன் 7 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் (a person of Indian origin who is ordinarily resident in India for seven

பதிவு வழிக் குடியுரிமை Read More »

மரபுவழிக் குடியுரிமை

மரபுவழிக் குடியுரிமை மரபுவழிக் குடியுரிமை      இந்தியக் குடியுரிமை சட்டம், 1955-ல் தெரிவிதுள்ளப்படி, மரபுவழிக் குடியுரிமை (Citizenship by Descent) பெறுவதற்கான வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.      1950 ஜனவரி 26 அன்று அல்லது அதற்குப் பிறகு இந்தியாவுக்கு வெளியே பிறந்த ஒருவர், ஆனால் 1992 டிசம்பர் 10 க்கு முன்னர் (A person born outside India on or after January 26, 1950 but before December 10, 1992),

மரபுவழிக் குடியுரிமை Read More »

பிறப்பு வழி குடியுரிமை

பிறப்பு வழி குடியுரிமை பிறப்பு வழி குடியுரிமை     இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி, குடியுரிமைக்காக உருவாக்கப்பட்ட “இந்தியக் குடியுரிமைச் சட்டம், 1955” படி, பிறப்பின் காரணமாக (Citizenship by Birth) இந்தியாவில் குடியுரிமையை பெறுவதற்கான வழிமுறைகள் ஆனது, JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS    இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு நபரும், 1950 ஜனவரி 26 முதல், 1987 ஜூலை 1-ம் தேதிக்கு முன்னர், இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்தியக் குடிமகனாக கருதப்படுவர்

பிறப்பு வழி குடியுரிமை Read More »

இந்திய குடியுரிமை சட்டம் 1955

இந்திய குடியுரிமை சட்டம் 1955 இந்திய குடியுரிமை சட்டம் 1955          குடியுரிமை (Citizenship) என்ற பிரச்சனை குறித்து சுருக்கமான சட்டத் தொகுதி ஒன்று “இந்திய குடியுரிமை சட்ட்டம் 1955” (Indian Citizenship Act, 1955), 1955-ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் (Parliament) அனுமதிக்கப்பட்டது. இந்த உரிமையை, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 11-வது சட்டம் (Article 11), பாராளுமன்றத்திற்கு வழங்கியுள்ளது. அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பு, குடியுரிமையில் ஏற்பட்ட அணைத்து பிரச்சனைகளுக்கும்

இந்திய குடியுரிமை சட்டம் 1955 Read More »