General knowledge

11TH TAMIL பகுபத உறுப்புகள்

11TH TAMIL பகுபத உறுப்புகள் 11TH TAMIL பகுபத உறுப்புகள் தமிழில் ‘சொல்’ என்பதற்கு வழங்கப்படும் மற்றொரு பெயர் = பதம். இலக்கண வகையில் சொற்கள் நான்கு வகைப்படும் = பெயர்ச்சொல், வினைச்சொல், உரிச்சொல், இடைச்சொல் பகுபதங்கள் யாவை? பகுபதங்கள் = பெயர்ச்சொல், வினைச்சொல் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லும் பிரித்துப் பொருள் தரும் நிலையில் இருத்தலால் இவற்றைப் பகுபதங்கள் என்பர் பகாபதங்கள் யாவை? பகாபதங்கள் = உரிச்சொல், இடைச்சொல் இடைச்சொற்கள் உரிச்சொற்கள் பகாப்பதத்திற்குரியவை ஆகும். இவற்றை பிரித்து பொருள் […]

11TH TAMIL பகுபத உறுப்புகள் Read More »

மாநிலங்களின் பெயர் மாற்றம்

மாநிலங்களின் பெயர் மாற்றம் மாநிலங்களின் பெயர் மாற்றம் இந்தியாவில் முதல் முறையாக, “ஒருங்கிணைந்த மாகாணம்” (United Provinces) என்ற பெயரை “உத்திரப் பிரதேசம்” (Uttar Pradesh) என 195௦-ம் ஆண்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1969-ம் வருடம், “மதராஸ் மாநிலம் (பெயர் மாற்றம்) சட்டம் 1968 படி, “மதராஸ்” என்ற பெயர் “தமிழ்நாடு” என மாற்றம் செய்யப்பட்டது. இது நடைமுறைக்கு வந்த நாள் = ஜனவரி 14, 1969 (By the Madras State (Alteration of

மாநிலங்களின் பெயர் மாற்றம் Read More »

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக்

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்        ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவின்படி சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களைப் போலல்லாமல், ஜம்மு காஷ்மீர் அதன் சொந்த அரசியலமைப்பு, கொடி மற்றும் நிர்வாக சுயாட்சி ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய குடிமக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் அல்லது சொத்து வாங்க அனுமதிக்கப்படவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டம் 370        

ஜம்மு காஸ்மீர் மற்றும் லடாக் Read More »

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள்

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள் புதிய மாநிலங்கள் உருவாக்க காரணம் 1953 ஆம் ஆண்டு காந்தியத் தலைவர் பொட்டி ஸ்ரீராமலுவின் உண்ணாவிரதத்தின் விளைவாக ஆந்திரப் போராட்டம் வெடித்தது. அதே ஆண்டில் ஆந்திரா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1955ல் பசல் அலி தலைமையிலான மாநில மறுசீரமைப்பு ஆணையம் (SRC – State Reorganisation Committee) நியமிக்கப்பட்டது. நான்கு வகையான மாநிலங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கவும், அத்துடன் முன்னாள் பகுதி

1956 க்கு பிறகு புதிய மாநிலங்கள் Read More »

பசல் அலி குழு

பசல் அலி குழு மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்        மொழிவாரி ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டவுடன், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து, மொழியை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகமாக உதித்தது. இதற்காக இந்திய அரசு 1953-ம் ஆண்டு டிசம்பர் மாதம், நீதிபதி பசல் அலி தலைமையில் “மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணையம்” (The States Reorganisation Committee) அமைத்தது. பசல் அலி குழு உறுப்பினர்கள்        டிசம்பர் 1953-ல் பசல் அலி (Fazal Ali

பசல் அலி குழு Read More »

ஜேவிபி குழு

ஜேவிபி குழு தார் கமிசன்       இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பல்வேறு மாநிலங்களில் மொழிவாரி மாநிலக் கோரிக்கை எழுந்தது. இதனை ஆராய “எஸ்.கே.தார் கமிசன்” (S.K.Dhar Commission) அமைக்கப்பட்டது. ஆனால் இக்குழு, இந்தியாவில் மொழிவழி மாநிலங்களை பிரிப்பதை எதிர்த்து, நிர்வாகக் காரணங்களுக்காக வேண்டுமானால் (recommended the reorganisation of states on the basis of administrative convenience rather than linguistic factor) இந்தியாவை பிரிக்கலாம் என பரிந்துரை செய்தது. ஜேவிபி குழு

ஜேவிபி குழு Read More »

S K தார் கமிசன்

S K தார் கமிசன்          இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, பல மாநிலங்களில் அதிகமாக மக்கள பேசும் மொழியில் அடிப்படியில் மாநிலத்தை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்தியாவின் பிற பகுதிகளுடன் சுதேச அரசுகளை (Princely States) ஒருங்கிணைப்பது முற்றிலும் தற்காலிக ஏற்பாடாக தான் இருந்தது. மொழியியல் அடிப்படையில் மாநிலங்களை மறுசீரமைக்க பல்வேறு பிராந்தியங்களிலிருந்து, குறிப்பாக தென்னிந்தியாவிலிருந்து கோரிக்கை பலமாக எழுந்தது. S K தார் கமிசன்

S K தார் கமிசன் Read More »

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் இந்திய சுதந்திர சட்டம் 1947                 இந்தியா, சுதந்திரத்திற்கு முன்னர், அரசியல் ரீதியாக இரண்டு பிரிவுகளாக் பிரிக்கப்பட்டிருந்தது. ஒன்று பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய் மாநிலங்கள், மற்றொன்று சுதந்திர அரசுகள் (ஆங்கில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளூர் அரச வம்சத்தால் ஆளப்படும் பகுதிகள்). 1947-ம் ஆண்டு இந்திய சுதந்திர சட்டத்தின் படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான்  என்னும் இரண்டு டொமினியன் அந்தஸ்து நாடாக

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல் Read More »

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம்

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் 100-வது சட்டத்திருத்தம்          இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் (Indian Constitution) 2௦15-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 1௦௦-வது சட்டத்திருத்தத்தின் (100th Amendment Act, 2015) படி, இந்தியாவில் இருந்து சில பகுதிகளை வங்கதேசத்திற்கு வழங்கவும், வங்கதேசத்தில் இருந்து சில பகுதிகளை இந்தியா பெறவும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு மாற்றங்கள் நடந்தது. அதன் படி இந்தியா வங்கதேசத்திற்கு, தன்னிடம் இருந்து 111 இடங்களை விட்டுக்கொடுத்தது (India transferred 111

வங்கதேசத்துடன் எல்லைப் பரிமாற்றம் Read More »

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல்

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 4          விதி 4 = 2,3 ஆகிய விதிகளின் படி உருவாக்கப்படும் சட்டங்கள் முதலாம் மற்றும் நான்காம் அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை ஏற்படுத்தவும் துனைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல் (Laws made under articles 2 and 3 to provide for the Amendment of the First and the Fourth Schedules and

இந்திய நிலப்பரப்பை வெளிநாட்டிற்கு வழங்குதல் Read More »