ஜனநாயகம்
ஜனநாயகம் ஜனநாயகம் என்றால் என்ன கிரேக்க மொழியில் “டெமோஸ்” என்றால் மக்கள் என்றும், “க்ரடோஸ்” என்றால் அரசு என்றும் பொருள். எனவே “டெமாக்ரசி” (Democracy) என்றால் “மக்களால் நடத்தப்படும் அரசு” என்று பொருள். சாதி, சமய, இன, நிற, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும், பொருளாதார, கல்வி, தொழில் பின்னணி நிலைகளுக்கு அப்பாற்பட்டும் மக்களிடமே இறையாண்மை (Sovereign) இருக்கிறது; சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒவ்வொருவரும் தம்மையும் தன்னுடைய விவகாரங்களையும் தான் சரியென்று நம்புகின்ற விதமாக நிர்வகிக்துக் […]