General Tamil

சிறுபாணாற்றுப்படை

சிறுபாணாற்றுப்படை சிறுபாணாற்றுப்படை பொருள் = ஆற்றுப்படை தினை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா அடி எல்லை = 269 சிறப்புப் பெயர் சிறப்புடைத்தான சிறுபாணாற்றுப் படை (தக்கயாகப்பரணி உரையாசிரியர்) பாணர் பாணர்கள் மூன்று வகைப்படுவர் = இசைப்பாணர், யாழ்ப்பாணர், மண்டைப்பாணர் சிறிய யாழைக் கையில் வைத்திருப்போர் சீறியாழ்பாணர் என்பர் சிறுபாணாற்றுப் படை ஆசிரியர் பாடிய புலவர் = நல்லூர் நத்தத்தனார் பாட்டுடைத் தலைவன் = ஒய்மா நாட்டு நல்லியக்கோடன் கடை ஏழு வள்ளல்கள் பேகன் மயிலுக்கு […]

சிறுபாணாற்றுப்படை Read More »

பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை பொருநராற்றுப் படை பொருள் = ஆற்றுப்படை திணை = புறத்திணை பாவகை = வஞ்சியடிகள் கலந்த ஆசிரியப்பா அடி எல்லை = 248 (ஆற்றுப்படை நூல்களுள் சிறியது) பொருநர் ஒருவரைப் போல வேடமிட்டுப் பாடுபவரை பொருநர் என்பர். பொருநராற்றுப் படை பொற்காலம் பாடும் பொருநரை கூறுகிறது. பொருநராற்றுப்படை  ஆசிரியர் பாடிய புலவர் = முடத்தாமக் கண்ணியார் பாட்டுடைத் தலைவன் = சோழன் கரிகாலன் உரை இந்நூலிற்கு நச்சினார்க்கினியர் உரை உள்ளது. மகாதேவ முதலியார் உரை பொருநராற்றுப்படை

பொருநராற்றுப்படை Read More »

திருமுருகாற்றுப்படை

திருமுருகாற்றுப்படை திருமுருகாற்றுப்படை பொருள் = ஆற்றுப்படை திணை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா அடி எல்லை = 317 கடவுள் வாழ்த்து போன்றது பத்துப்பாட்டில் முதற்பாட்டாக இருப்பது திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டின் பத்து நூல்களுக்கும் கடவுள் வாழ்த்து போல் அமைந்துள்ளது. வேறு எந்த தெய்வத்திற்கும் வேறு எந்த நூலிலும் இவ்வளவு நீண்ட பாடல் இல்லை. திருமுருகாற்றுப்படையின் ஆசிரியர் பாடிய புலவர் = நக்கீரர் பாட்டுடைத் தலைவன் = முருகப் பெருமான் திருமுருகாற்றுப்படை வேறு பெயர் முருகு புலவராற்றுப்படை

திருமுருகாற்றுப்படை Read More »

பரிபாடல்

பரிபாடல் பரிபாடலின் உருவம் திணை = அகமும் புறமும் பாவகை = பரிபாட்டு பாடல்கள் = 70 (கிடைத்தவை 22) புலவர் = 13 அடி எல்லை = 25-400 பெயர்க்காரணம் பரிந்து வரும் இசையால் ஆன பாடல்கள். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நால்வகைப் பாக்களுக்கும் பலவகையான் அடிகளுக்கும் பரிந்து இடம் கொடுக்கும் தன்மை உடையது பரிபாட்டு ஆகும். பா வகையால் பெயர் பெற்ற நூல் இதுவாகும் தொல்காப்பியர் காலம் வரை கலிப்பாவும், பரிபாட்டும்

பரிபாடல் Read More »

புறநானூறு

புறநானூறு புறநானூறு திணை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 157 அடி எல்லை = 4-40 பெயர்க்காரணம் புறம் + நான்கு + நூறு = புற நானூறு நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே. புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது. புறநானூறு வேறு பெயர்கள் புறம் புறப்பாட்டு புறம்பு நானூறு தமிழர்

புறநானூறு Read More »

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம். பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது. நூல் அமைப்பு திணை = பாடாண் திணை (புறத்திணை) பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 100 ( கிடைத்தவை 80) புலவர்கள் = 10 (அறிந்த புலவர் 8) அடி எல்லை = 8-57 பெயர் காரணம் பத்து + பத்து = பதிற்றுப்பத்து பத்து + இன்

பதிற்றுப்பத்து Read More »

அகநானூறு

அகநானூறு அகநானூறு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 பாடியோர் = 145 அடி எல்லை = 13-31 பெயர்க்காரணம் அகம் + நான்கு + நூறு = அக நானூறு அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அக நானூறு எனப் பெயர் பெற்றது. வேறு பெயர்கள் அகம் அகப்பாட்டு நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு தொகுப்பு தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுப்பித்தவர்

அகநானூறு Read More »

கலித்தொகை

கலித்தொகை கலித்தொகை திணை = அகத்திணை பாவகை = கலிப்பா பாடல்கள் = 150 அடி எல்லை = 11-80 பாடியோர் = 5 பெயர்க்காரணம் கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே. கலித்தொகை சிறப்பு திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன் விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம் பொங்கு கலி இன்பப் பொருள்                

கலித்தொகை Read More »

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு ஐங்குறுநூறு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 500 பாடியோர் = 5 அடி எல்லை = 3-6 ஐங்குறுநூறு விளக்கம் ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. தொகுப்பு தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை உரை, பதிப்பு முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்

ஐங்குறுநூறு Read More »

குறுந்தொகை

குறுந்தொகை குறுந்தொகை குறிப்பு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 205 அடி எல்லை = 4-8 பெயர்க்காரணம் குறுமை + தொகை = குறுந் தொகை குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது. வேறு பெயர்கள் நல்ல குறுந் தொகை குறுந் தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது) குறுந்தொகை நூலை தொகுத்தவர் தொகுத்தவர் = பூரிக்கோ தொகுப்பிதவர் = தெரியவில்லை உரை, பதிப்பு இந்நூலின்

குறுந்தொகை Read More »