12 TAMIL அகநானூறு
12 TAMIL அகநானூறு 12 TAMIL அகநானூறு மக்கள் வாழும் சூழலுக்குத் தக்கவாறு அமையக்கூடிய தன்மை உடையது தொழில் ஆண்களும் பெண்களும் வணிகம் செய்த செய்தியை சங்கப்பாடல்கள் புலப்படுத்துகின்றன. அருஞ்சொற்பொருள் வேட்டம் = மீன் பிடித்தல் கழி = உப்பங்கழி செறு = வயல் கொள்ளை = விலை என்றூழ் = சூரியனின் வெப்பம் விடர் = மலை வெடிப்பு கதழ் = விரைவு உமணர் = உப்பு வணிகர் எல்வளை = ஒளிரும் வளையல் தெளிர்ப்ப