General Tamil

புறநானூறு

புறநானூறு புறநானூறு திணை = புறத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 157 அடி எல்லை = 4-40 பெயர்க்காரணம் புறம் + நான்கு + நூறு = புற நானூறு நூலின் பெயரிலேயே புறம் என்று புறத்திணைப் பாகுபாடு புலப்பட உள்ள நூல் இது மட்டுமே. புறத்திணை சார்ந்த நானூறு பாடல்கள் கொண்டதால் புறநானூறு எனப் பெயர் பெற்றது. புறநானூறு வேறு பெயர்கள் புறம் புறப்பாட்டு புறம்பு நானூறு தமிழர்

புறநானூறு Read More »

பதிற்றுப்பத்து

பதிற்றுப்பத்து பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றி மட்டுமே பாடும் இலக்கியம். பத்து சேர அரசர்களுக்குப் பத்து பாடல்கள் வீதம் நூறு பாடல்களைப் கொண்ட நூல் இது. நூல் அமைப்பு திணை = பாடாண் திணை (புறத்திணை) பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 100 ( கிடைத்தவை 80) புலவர்கள் = 10 (அறிந்த புலவர் 8) அடி எல்லை = 8-57 பெயர் காரணம் பத்து + பத்து = பதிற்றுப்பத்து பத்து + இன்

பதிற்றுப்பத்து Read More »

அகநானூறு

அகநானூறு அகநானூறு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 பாடியோர் = 145 அடி எல்லை = 13-31 பெயர்க்காரணம் அகம் + நான்கு + நூறு = அக நானூறு அகத்திணை பற்றிய நானூறு பாடல்கள் கொண்டுள்ளதால் அக நானூறு எனப் பெயர் பெற்றது. வேறு பெயர்கள் அகம் அகப்பாட்டு நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு தொகுப்பு தொகுத்தவர் = உப்பூரி குடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் தொகுப்பித்தவர்

அகநானூறு Read More »

கலித்தொகை

கலித்தொகை கலித்தொகை திணை = அகத்திணை பாவகை = கலிப்பா பாடல்கள் = 150 அடி எல்லை = 11-80 பாடியோர் = 5 பெயர்க்காரணம் கலிப்பா வகையால் பாடப்பெற்ற ஒரே தொகை நூல் இதுவே. கலித்தொகை சிறப்பு திருத்தகு மாமுனி சிந்தாமணி கம்பன் விருத்தத் கவி வளமும் வேண்டோம் – திருக்குறளோ கொங்குவேள் மாக்கதையும் கொள்ளோம், நனி ஆர்வேம் பொங்கு கலி இன்பப் பொருள்                

கலித்தொகை Read More »

ஐங்குறுநூறு

ஐங்குறுநூறு ஐங்குறுநூறு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 500 பாடியோர் = 5 அடி எல்லை = 3-6 ஐங்குறுநூறு விளக்கம் ஐந்து + குறுமை + நூறு = ஐங்குறுநூறு குறுகிய அடிகளை கொண்டு ஐநூறு பாடல்களை கொண்டதால் ஐங்குறுநூறு எனப் பெயர் பெற்றது. தொகுப்பு தொகுத்தவர் = புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் தொகுப்பித்தவர் = யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை உரை, பதிப்பு முதலில் பதிப்பித்தவர் = உ.வே.சாமிநாதர்

ஐங்குறுநூறு Read More »

குறுந்தொகை

குறுந்தொகை குறுந்தொகை குறிப்பு திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 205 அடி எல்லை = 4-8 பெயர்க்காரணம் குறுமை + தொகை = குறுந் தொகை குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது. வேறு பெயர்கள் நல்ல குறுந் தொகை குறுந் தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது) குறுந்தொகை நூலை தொகுத்தவர் தொகுத்தவர் = பூரிக்கோ தொகுப்பிதவர் = தெரியவில்லை உரை, பதிப்பு இந்நூலின்

குறுந்தொகை Read More »

நற்றிணை

நற்றிணை நற்றிணை திணை = அகத்திணை பாவகை = ஆசிரியப்பா பாடல்கள் = 400 புலவர்கள் = 175 அடி எல்லை = 9-12 தொகுத்தவர் தொகுத்தவர் = தெரியவில்லை தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி நற்றிணை நூலின் வேறுபெயர்கள் ந ற்றிணை நானூறு தூதின் வழிகாட்டி நற்றிணை விளக்கம் நல் + திணை = ந ற்றிணை திணை = நிலம், குடி, ஒழுக்கம் நல் + திணை என்பதற்கு “நல்ல

நற்றிணை Read More »

சங்க இலக்கியங்கள்

சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் சங்க இலக்கியம் எனப்படுவது = எட்டுத்தொகை, பத்துப்பாட்டு இவ்விரண்டையும் பதினெண் மேற்கணக்கு நூல்கள் என்பர். பதினெண்மேற்கணக்கு நூல்களின் இலக்கணம் கூறும் நூல் = பன்னிரு பாட்டியல் ஐம்பது முதலா ஐந்நூறு ஈறா ஐவகை பாவும் பொருள்நெறி மரபின் மதுராபுரிச் சங்கம் வைத்தும் மகாபாரதம் தமிழ்ப் படுத்தும் தொகுக்கப் படுவது மேற்கணக் காகும் –          பன்னிரு பாட்டியல் தொகை நூல்கள் என்ற வார்த்தையை கையாண்டவர் தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய பேராசிரியர் ஆவார். சங்க

சங்க இலக்கியங்கள் Read More »

களவழி நாற்பது

களவழி நாற்பது களவழி நாற்பது ஆசிரியர் ஆசிரியர் = பொய்கையார் பாடல் = 40 திணை = புறத்திணை – வாகைத்திணை பாவகை = வெண்பா பெயர்க்காரணம் களம் = போர்க்களம். போர்க்களம் பற்றிய நாற்பது பாடல்களைக் கொண்டதால் களவழி நாற்பது எனப் பெயர் பெற்றது. இதனை தொல்காப்பியம், ஏரோர் களவழி அன்றிக் களவழித் தேரோர் தோன்றிய வென்றியும் –          தொல்காப்பியம் வேறு பெயர் பரணி நூலின் தோற்றுவாய் பொதுவான குறிப்புகள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் புறப்பொருள் சார்ந்த

களவழி நாற்பது Read More »

திணைமாலை நூற்றைம்பது

திணைமாலை நூற்றைம்பது திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் ஆசிரியர் = கணிமேதாவியார் பாடல்கள் = 150 (5*30=150) திணை = ஐந்து அகத்திணைகளும் திணை வைப்பு முறை = குறிஞ்சி, நெய்தல், பாலை, முல்லை, மருதம் பாவகை = வெண்பா பெயர்க்காரணம் திணைக்கு முப்பது பாடல்கள் வீதம் நூற்றைம்பது பாடல்கள் கொண்டதால் திணைமாலை நூற்றைம்பது எனப் பெயர் பெற்றது. பொதுவான குறிப்புகள் நூலாசிரியர் கணிமேதாவியார் சமண சமயத்தார். ஆனால் சமண சமயத்தார் வெறுத்து ஒதுக்கிய காதல், மணம், குடும்பம்

திணைமாலை நூற்றைம்பது Read More »