General Tamil

12 TAMIL இடையீடு

12 TAMIL இடையீடு 12 TAMIL இடையீடு தேடலை விரிவாக்குவது கல்வி. சாதிக்கும் திறனையும் சறுக்கல்களில் நம்பிக்கையை நமக்குத் துணை நின்று கக்கும் அறிவையும் வழங்க வல்லது கல்வி. “மூன்றான காலம்” என்பது = எண்ணம், வெளியீடு, கேட்டல் குறியீடுகளை கொண்டு அமைந்துள்ளது இக்கவிதை இக்கவிதை பன்முகப் பொருள் கொண்டது. இக்கவிதை கவிஞரின் கவிதை சார்ந்த எண்ணம், அதனை வெளிப்படுத்தும் வண்ணம், எழுதப்பட்ட கவிதையை உள்வாங்கும் வாசகனின் மனநிலை போன்றவற்றைக் குறியீடாகக் குறிப்பிடுகிறது. சொல்ல விரும்பிய தெல்லாம் […]

12 TAMIL இடையீடு Read More »

12 TAMIL இதில் வெற்றிபெற

12 TAMIL இதில் வெற்றிபெற 12 TAMIL இதில் வெற்றிபெற “இதில் வெற்றிபெற” என்னும் இக்கவிதையில் இடம்பெற்றுள்ள பா வகை = எண் சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் உரைநடை எழுதும் முறையும் கவிதை எழுதும் முறையும் வேறு வேறு. உரைநடை = மக்கள் பேசும் எளிய சொற்கள் தொடர்களாக அமைவது கவிதை = சொற்களுடன் எதுகை, மோனை, இயைபு, முரண், சந்தம் முதலிய யாப்பிலக்கண நெறிகளுக்கு உட்பட்டு அமைப்பது. சிறந்த படைப்புகள் உருவாக பெரும் துணையாக

12 TAMIL இதில் வெற்றிபெற Read More »

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் 12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் என்ற இந்த தலைப்பு, “உயிர்மீட்சி” என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்ட உ.வே.சாவின் “இலக்கியக் கட்டுரைகளில்” இருந்து எடுக்கப்பட்டது. சென்னை புரசைவாக்கம் சர்.எம்.சி.டி.முத்தையா உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் முதற் சொற்பொழிவாக 20.07.1936 இல் நிகழ்த்தப்பட்டு 16.08.1936 சுதேசமித்திரன் வார இதழில் வெளியான கட்டுரை இது. திண்ணைப் பள்ளிக்கூடங்களும் அண்ணாவிகளும் “இரட்டை அர்த்தங்கள் மாண்டு போகவில்லை” நூலின் ஆசிரியர் = பேராசிரியர்

12 TAMIL பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் Read More »

பரிதிமாற்கலைஞர்

பரிதிமாற்கலைஞர் பரிதிமாற்கலைஞர் இவரின் இயற்பெயர் = சூரியநாராயணர் “திராவிட சாஸ்த்ரி” எனப் போற்றப்படுபவர் = பரிதிமாற்கலைஞர் ஆவார் இவரை “திராவிட சாஸ்த்ரி” என்று அழைத்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை இவர், தனது தந்தையிடம் வடமொழி கற்றார் இவர் தமிழ் கற்றது = மகாவித்துவான் சபாபதியிடம் எப்.ஏ (F.A – First Examination in Arts ) தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று “பாஸ்கர சேதுபதி மன்னரிடம்” உதவித்தொகை பெற்றார் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ பயின்று,

பரிதிமாற்கலைஞர் Read More »

பொருள் மயக்கம்

பொருள் மயக்கம் பொருள் மயக்கம் எழுதும்போதோ பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவது படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் இடைவெளியும் பொருள் வேறுபாடும் எம் மொழி யார்க்கும் எளிது எம்மொழியார்க்கும் எளிது அப் பாவின் நலங் காண்க அப்பாவின் நலங்காண்க ஐந்து மாடிவீடு ஐந்துமாடி வீடு அன்றுமுதல் பாடம் கற்றோம் அன்று முதல்பாடம் கற்றோம் வல்லின மெய்களும் பொருள் வேறுபாடும் பிட்டுத் தின்றான் பிட்டு தின்றான் உள்ளக் கருத்து

பொருள் மயக்கம் Read More »

கம்பராமாயணம்

கம்பராமாயணம் கம்பராமாயணம் – ஆசிரியர் குறிப்பு பெயர் = கம்பர் ஊர் = சோழநாட்டு திருவழுந்தூர் தந்தை = காளி கோவில் பூசாரியான ஆதித்தன் மகன் = அம்பிகாபதி மகள் = காவிரி ஆசிரியரின் சிறப்பு பெயர் கவிச்சக்ரவர்த்தி (நாதமுனிகள்) கவிப்பேரரசர் கவிக்கோமான் கம்பநாடுடைய வள்ளல் சந்த வேந்தர் தமிழரின் கவிதாமண்டலத்தை ஆண்டவன் இவரின் படைப்புகள் ஏர் எழுபது சிலை எழுபது திருக்கை வழக்கம் சரஸ்வதி அந்தாதி சடகோபர் அந்தாதி(நம்மாழ்வார் பற்றியது) கம்பராமாயணம் – சிறப்பு பெயர்கள்

கம்பராமாயணம் Read More »

12 TAMIL உரிமைத் தாகம்

12 TAMIL உரிமைத் தாகம் 12 TAMIL உரிமைத் தாகம் இக்கதையில் இடம்பெறும் மாந்தர்கள் = முத்தையன், முத்தையாவின் மனைவி மூக்கம்மா, முத்தையாவின் தம்பி வெள்ளைச்சாமி, பங்காருசாமி ‘கிரயம்’ என்ற சொல்லின் பொருள் = விலை வெள்ளைச்சாமிக்கு பணம் கடனாக கொடுத்தவர் = பங்காருசாமி ‘கீழத்தார்’ என்பதன் பொருள் = புன்செய் நிலத்தின் ஒரு பகுதி பிஞ்சை = புன்செய் ரோசி = உரசுதல் வெள்ளங்காட்டி = விடியற்காலை திருகை = மாவு அரைக்கும் கல் கடகம்

12 TAMIL உரிமைத் தாகம் Read More »

12TH TAMIL கம்பராமாயணம்

12TH TAMIL கம்பராமாயணம் 12TH TAMIL கம்பராமாயணம் கம்பராமாயணம் பல்வேறு விதமான பண்புகளை அடிப்படையாகக் கொண்ட பாத்திரங்களால் படைக்கப்பட்டது ஆகும். இராமன் அணைத்து உயிர்களையும் கீழ் மேல் எனக் கருதாது சமமாக அன்பு காட்டும் பண்பு உள்ளவர். இங்கு அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், யூத காண்டம் ஆகியவற்றில் இருந்து குகன், சடாயு, சவாரி, சுக்ரீவன், வீடணன் ஆகியோரைப் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. உடன்பிறப்பியப் பண்பையும் அன்பையும் வெளிப்படுத்தும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்நூலை இயற்றியவர்

12TH TAMIL கம்பராமாயணம் Read More »

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம்

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம் 12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம் “விருந்தினர் இல்லம்” என்ற கவிதையை எழுதியவர் = ஜலாலுத்தீன் ரூமி ஆவார் மனித வாழ்க்கை என்பது விருந்தினர் இல்லம் போன்றது இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லம். ஒவ்வொரு காலையும் ஒரு புது வரவு என்கிறார் ரூமி “வருபவர் எவராயினும் நன்றி செலுத்து” என்கிறார் ரூமி வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக என ரூமி கூறுவது = வக்கிரம்,

12 TAMIL SAMACHEER KALVI விருந்தினர் இல்லம் Read More »

பக்தவச்சல பாரதி

பக்தவச்சல பாரதி பகதவச்சல பாரதி பிறப்பு = சூன் 7, 1957 இவர் புதுச்சேரியில் பிறந்தவர் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் மானிடவியல் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார் பண்டைத் தமிழ் இலக்கியங்களை இனவரையியல் அடிப்படையில் ஆராய்ந்து புதிய பார்வையை முன்வைத்தவர் பக்தவத்சல பாரதி முனைவர் பக்தவத்சல பாரதி இளம் அறிவியல் பட்டத்திற்காக விலங்கியலையும் முதுகலைப் பட்டத்திற்காக மானிடவியலையும் சமூக வியலையும் பயின்றவர். தமிழகத்தில் ஜாமக் கோடங்கிகள் என்றழைக்கப்படும் குடுகுடுப்பை நாயக்கர் நாடோடிச் சமூகத்தை ஆய்வு செய்து

பக்தவச்சல பாரதி Read More »