திணைமொழி ஐம்பது
திணைமொழி ஐம்பது திணைமொழி ஐம்பது ஆசிரியர் ஆசிரியர் = கண்ணஞ் சேந்தனார் பாடல்கள் = 50 (5*10=50) திணை = ஐந்து அகத்திணைகளும் திணை வைப்பு முறை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் பாவகை = வெண்பா பெயர்க்காரணம் திணைக்கு பத்து பாடல் வீதும் ஐம்பது பாடல்களைக் கொண்டதால் திணைமொழி ஐம்பது எனப் பெயர்பெற்றது. பொதுவான குறிப்புகள் இசைக்கருவிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் 46 பாடல்கள் இன்னிசை வெண்பா ஆகும். 4