பொருள் மயக்கம்
பொருள் மயக்கம் பொருள் மயக்கம் எழுதும்போதோ பேசும்போதோ தேவையான இடங்களில் இடைவெளி விடாததும் தேவையற்ற இடங்களில் இடைவெளி விடுவது படிப்போர்க்கும் கேட்போர்க்கும் பொருள் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் இடைவெளியும் பொருள் வேறுபாடும் எம் மொழி யார்க்கும் எளிது எம்மொழியார்க்கும் எளிது அப் பாவின் நலங் காண்க அப்பாவின் நலங்காண்க ஐந்து மாடிவீடு ஐந்துமாடி வீடு அன்றுமுதல் பாடம் கற்றோம் அன்று முதல்பாடம் கற்றோம் வல்லின மெய்களும் பொருள் வேறுபாடும் பிட்டுத் தின்றான் பிட்டு தின்றான் உள்ளக் கருத்து