தருமு சிவராமு
தருமு சிவராமு தருமு சிவராமு ஊர் = இலங்கையில் உள்ள திரிகோண மலை இயற்பெயர் = சிவராமலிங்கம் புனைப்பெயர்கள் பிரமிள் பானுசந்திரன் அரூப்சிவராம் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிறப்பு பெயர்கள் படிமக் கவிஞர் ஆன்மீகக் கவிஞர் கவிதை நூல்கள் கண்ணாடி உள்ளிருந்து கைப்பிடியளவு கடல் மேல்நோக்கிய பயணம் பிரமிள் கவிதைகள் சூரியன் தகித்த நிறம் காவியம் (புகழ்பெற்ற நூல்) விடிவு சிறுகதை லங்காபுரிராஜா பிரமிள் படைப்புகள் காடன் கண்டது பாறை நீலம் கோடரி