பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்

பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்

பிரிட்டிஷாரின் அரசியல் மற்றும் நிர்வாகக் கொள்கைகள் – சிவில் சேவைகள் முதல் நீதி மற்றும் வருவாய் சீர்திருத்தங்கள் வரையிலான பிரிட்டிஷ் அரசியல் மற்றும் நிர்வாகக் கொள்கைகளையும், அவை ஆளுமை முறையில் ஏற்படுத்திய நீடித்த தாக்கங்களையும் ஆராயுங்கள்.

பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்
பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்

பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்

  • இந்தியாவில் ஆங்கிலேயர்கள் எந்த உடன்படிக்கையின் மூலம் உண்மையான அரசியல் அதிகாரத்தை பெற்றனர் = அலகாபாத் உடன்படிக்கை.
  • வங்காளத்தில் “இரட்டை ஆட்சியை” அறிமுகம் செய்தவர் = ராபர்ட் கிளைவ்.
  • வங்காளத்தில் “இரட்டை ஆட்சியை” நீக்கியவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு.
  • “இந்திய நீதித்துறை சேவைகளின் தந்தை” (FATHER OF INDIAN JUDICIAL SERVICE) என அழைக்கப்படுபவர் = வாரன் ஹேஸ்டிங்ஸ் பிரபு.
  • “இந்திய சிவில் சர்வீஸின் தந்தை” / “இந்திய குடிமைப் பணியின் தந்தை” (FATHER OF INDIAN CIVIL SERVICE) என அழைக்கப்படுபவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • “இந்திய காவல் பணியின் தந்தை” (FATHER OF INDIAN POLICE SERVICE) என அழைக்கப்படுபவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • எந்த சட்டத்தின் கீழ், கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்க ஆங்கிலேயர்கள் முடிவு செய்தனர் = ஒழுங்குமுறை சட்டம், 1773.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

TNPSC WINNERS

  • எந்த ஆண்டு கல்கத்தாவில் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது = 1774.
  • கல்கத்தா உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி = சர் எலிஜா இம்பே.
  • “நிரந்தர நிலவரி திட்டம்” யாரால் அறிமுகம் செய்யப்பட்டது = காரன்வாலிஸ் பிரபு.
  • “துணைப் படைத் திட்டத்தை” அறிமுகம் செய்தவர் = வெல்லஸ்லீ பிரபு.
  • இந்தியாவில் ஆங்கிலேயரின் “துணைப் படைத் திட்டத்தை” ஏற்றுக் கொண்ட முதல் மாகாணம் = ஹைத்ராபாத்.
  • “வாரிசு இழப்புக் கொள்கை” / “தோல்வியின் கோட்பாடு / அவகாசியிலிக் கொள்கை” அறிமுகம் செய்தவர் = டல்ஹவுசி பிரபு.
  • “இந்திய உள்ளாட்சி நிர்வாகத்தின் தந்தை” எனப்படுபவர் = ரிப்பன் பிரபு.
  • “இந்திய ரயில்வேயின் தந்தை” என அழைக்கப்படுபவர் = டல்ஹவுசி பிரபு.
  • பிரிட்டிஷ் இந்தியாவின் தந்தை (வரலாற்றுச் சூழல்களில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது) = ராபர்ட் கிளைவ்
  • இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் தந்தை = ராபர்ட் கிளைவ்
  • இந்தியாவில் நவீன மேற்கத்தியக் கல்வியின் தந்தை = லார்ட் வில்லியம் பென்டிங்க் (ஆங்கிலக் கல்விக் கொள்கையை அறிமுகப்படுத்தியதோடு தொடர்புடையவர்)
  • நவீன மேற்கத்தியக் கல்வியின் தந்தை = லார்ட் மெக்காலே
  • இந்தியப் பத்திரிகைத் துறையின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி (வங்காள கெஜட்டின் நிறுவனர், 1780)
  • இந்தியத் தொல்லியல் துறையின் தந்தை = அலெக்சாண்டர் கன்னிங்ஹாம்
  • இந்தியத் தந்தி முறையின் தந்தை = லார்ட் டல்ஹௌசி (மின்சாரத் தந்தியை அறிமுகப்படுத்தியதோடு தொடர்புடையவர்)
  • இந்திய வனவியல் துறையின் தந்தை = சர் டயட்ரிச் பிராண்டிஸ்
  • நிதிப் பரவலாக்கத்தின் தந்தை = லார்ட் மேயோ
  • பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்

இந்திய குடிமைப் பணி

  • “இந்திய சிவில் சர்வீஸின் தந்தை” / “இந்திய குடிமைப் பணியின் தந்தை” (FATHER OF INDIAN CIVIL SERVICE) என அழைக்கப்படுபவர் = காரன்வாலிஸ் பிரபு.
  • இந்தியாவின் முதல் ஐ.சி.எஸ் (ICS) அதிகாரி = சத்யேந்திர நாத் தாகூர்.
  • எந்த கமிசன் அறிக்கையின் படி “மத்திய பணியாளர் நிர்வாக ஆணையம்” அமைக்கப்பட்டது = லீ கமிசன்.
  • எந்த இந்திய சட்டத்தின் கீழ், லீ கமிசன் பரிந்துரையின் படி “மத்திய பணியாளர் நிர்வாக ஆணையம்” அமைக்கப்பட்டது = இந்திய அரசுச் சட்டம், 1935.
  • ஐட்சின்சன் கமிசன் = 1886
  • இஸ்லிங்க்டன் கமிசன் = 1912
  • லீ கமிசன் = 1923
  • பிரிட்டிஷாரின் அரசியல் & நிர்வாகக் கொள்கைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *