நவீன இந்தியாவில் பத்திரிகையின் வளர்ச்சி
முதல் செய்தித்தாள்கள், பிரபல ஆசிரியர்கள், முக்கிய வெளியீடுகள் மற்றும் இந்திய பத்திரிகையின் வளர்ச்சி உள்ளிட்ட நவீன இந்தியாவில் பத்திரிகையின் வளர்ச்சியை ஆராயுங்கள்.

நவீன இந்தியாவில் பத்திரிகையின் வளர்ச்சி
- இந்தியாவின் முதல் செய்தித்தாள் = பெங்கால் கெஜட்.
- இந்திய இதழியலின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி
- இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் = பெங்கால் கெஜட் (1780) (கல்கத்தா ஜெனரல் அட்வைசர்)
- ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி துவங்கிய இதழ் = பெங்கால் கெஜட்.
- தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் = மதராஸ் மெயில் (1868)
- தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் = சுதேசமித்திரன் (1882)
- “தாய்மொழி பத்திரிக்கைச் சட்டம்” (The Vernacular Press Act, 1878) அறிமுகம் செய்தவர் = லிட்டன் பிரபு (1878).
- தாய்மொழி பத்திரிக்கை சட்டம அறிமுகம் செய்யப்பட ஆண்டு = 1878.
- “தாய்மொழி பத்திரிக்கை சட்டத்தை” நீக்கியவர் = ரிப்பன் பிரபு (1882).
மேலும் அறிந்து கொள்ள = “நவீன இந்தியாவில் இதழியல் வளர்ச்சி”
- “இந்திய பத்திரிக்கைகளின் விடுதலையாளர்” (Liberator of Indian Press) என அழைக்கப்படுபவர் = ரிப்பன் பிரபு.
- ஆங்கில மொழியில் இந்தியர் ஒருவரால் வெளியிடப்பட்ட முதல் பத்திரிக்கை = Hindu Patriot.
- பாரசீக மொழியில் “மிராத்-உல்-அக்பர்” என்ற நாளிதழ் யாரால் வெளியிடப்பட்டது = ராஜாராம் மோகன் ராய்.
- மகாத்மா காந்தி வெளியிட்ட நாளிதழ் = ஹரிஜன்.
- இந்தியாவில் அம்பேத்கர் வெளியிட்ட முதல் நாளிதழ் = மூக்நாயக்.
- இந்தியாவில் அம்பேத்கர் வெளியிட்ட கடைசி நாளிதழ் = பிரபுத்த பாரத்.
- “வந்தே மாதரம்” என்னும் நாளிதழை உருது மொழியில் வெளியிட்டவர் = லாலா லஜபதி ராய்.
- “பந்தே மாதரம்” என்னும் நாளிதழை வெளியிட்டவர் = மேடம் பிகாஜி காமா.
- மதராஸ் மாகாணத்தில் வெளிவந்த முதல் நாளிதழ் = ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் வெளியிட்ட “மெட்ராஸ் கொரியர்” (1784).
- பாலகங்காதர் திலகர் வெளியிட்ட நாளிதழ் = கேசரி (மராத்தி மொழியில்), மகாரத்தா (ஆங்கில வார இதழ்).
- ஜி. சுப்பிரமணியம் ஐயர் வெளியிட்ட நாளிதழ் = சுதேசமித்திரன்.
- நவீன இந்தியாவில் பத்திரிகையின் வளர்ச்சி
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் முக்கியமான ஊடகச் சட்டங்கள்
| ஆண்டு | சட்டம் / ஒழுங்குமுறை | முக்கியத்துவம் |
| 1799 | பத்திரிகை தணிக்கைச் சட்டம் | லார்ட் வெல்லஸ்லியால் அறிமுகப்படுத்தப்பட்டது |
| 1823 | உரிமம் வழங்கும் ஒழுங்குமுறைகள் | ஊடகங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்தது |
| 1835 | மெட்கால்ஃப் சட்டம் | பல உரிமக் கட்டுப்பாடுகளை நீக்கியது |
| 1857 | உரிமம் வழங்கும் சட்டம் | 1857-ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது கட்டுப்பாடுகளை விதித்தது |
| 1867 | பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம் | செய்தித்தாள்கள் மற்றும் அச்சகங்களின் பதிவை முறைப்படுத்தியது |
| 1878 | தாய்மொழிப் பத்திரிகைச் சட்டம் | இந்திய மொழிகளில் வெளிவரும் செய்தித்தாள்களைக் கட்டுப்படுத்த லார்ட் லிட்டனால் அறிமுகப்படுத்தப்பட்டது |
| 1882 | தாய்மொழிப் பத்திரிகைச் சட்டத்தை ரத்து செய்தல் | லார்ட் ரிப்பனால் ரத்து செய்யப்பட்டது |
| 1908 | செய்தித்தாள்கள் (குற்றங்களைத் தூண்டுதல்) சட்டம் | குற்றச் செயல்களை ஊக்குவிக்கும் வெளியீடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வழிவகை செய்தது |
| 1910 | இந்தியப் பத்திரிகைச் சட்டம் | செய்தித்தாள்கள் மீது பிணைத் தொகை மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது |
| 1921-22 | சப்ரு குழு | 1908 மற்றும் 1910-ஆம் ஆண்டுச் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வழிவகுத்தது |
| 1931 | இந்தியப் பத்திரிகை (அவசரகால அதிகாரங்கள்) சட்டம் | ஊடகங்கள் மீது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை அதிகரித்தது |
TNPSC-க்கான முக்கியத் தகவல்கள்
- இந்தியாவின் முதல் செய்தித்தாள் – பெங்கால் கெஜட் (1780).
- பெங்கால் கெஜட்டைத் தொடங்கியவர் – ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி.
- இந்திய இதழியலின் தந்தை = ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி
- முதல் பெங்காலி மொழிச் செய்தித்தாள் – சமாச்சார் தர்பன் (1818).
- இந்திய மொழி இதழியலின் தந்தை – ராஜா ராம் மோகன் ராய் (இதன் வளர்ச்சியோடு இவர் பெரும்பாலும் தொடர்புபடுத்தப்படுகிறார்).
- கேசரி செய்தித்தாள் – பால கங்காதர திலகர்.
- தாய்மொழிச் செய்தித்தாள் சட்டம் (Vernacular Press Act) – 1878.
- தாய்மொழிச் செய்தித்தாள் சட்டத்தைக் கொண்டு வந்தவர் – லார்ட் லிட்டன்.
- தாய்மொழிச் செய்தித்தாள் சட்டத்தை நீக்கியவர் – லார்ட் ரிப்பன்.
- தி இந்து (The Hindu) செய்தித்தாள் – 1878.
- சுதேசமித்திரன் – 1882.
- குடி அரசு – 1925.
- இந்தியன் ஒப்பினியன் (Indian Opinion) – மகாத்மா காந்தி.
- அல்-ஹிலால் – மௌலானா அபுல் கலாம் ஆசாத்.
- நியூ இந்தியா (New India) – அன்னி பெசண்ட்.
- பறையன் – ரெட்டைமலை சீனிவாசன்.
- நவீன இந்தியாவில் பத்திரிகையின் வளர்ச்சி