Part C

இரா மீனாட்சி

இரா மீனாட்சி இரா மீனாட்சி குறிப்புகள் இவர் திருவாரூரில் பிறந்தவர் பெற்றோர் = இராமச்சந்திரன் – மதுரம் சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS இரா மீனாட்சி கவிதை நூல்கள் நெருஞ்சி சுடுபூக்கள் தீபாவளிப் பகல் செம்மண் மடல்கள் கூழாங்கல் மூங்கில் கண்ணாடி உதய நகரிலிருந்து மறுபயணம் செம்மண் மடல்கள் (தமிழக அரசு பரிசு) வாசனைப்புல் கொடிவிளக்கு ஓவியா […]

இரா மீனாட்சி Read More »

மாயூரம் வேதநாயகம் பிள்ளை

மாயூரம் வேதநாயகம் பிள்ளை மாயூரம் வேதநாயகம் பிள்ளை ஊர் = திருச்சி மாவட்டம் குளத்தூர் பெற்றோர் = சவரிமுத்துப் பிள்ளை – ஆரோகிய மரி அம்மை தொடக்கக்கல்வியை தந்தையிடம் கற்றார் ஆங்கிலம், தமிழ்மொழி = தியாகராச பிள்ளை என்பாரிடம் கற்றார் பாப்பம்மாள் என்பவரை மணந்தார் சிறப்புப்பெயர் முதல் மறுமலர்ச்சி கவிஞர் தமிழ் நாவல் உலகின் தந்தை தமிழ் புதின இலக்கியத்தின் தந்தை பெண்ணிய சிந்தனையின் முன்னோடி முதல் வசன நடை நூல் வித்தகர் தமிழில் சட்ட நூல்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை Read More »

உத்தமச்சோழன்

உத்தமச்சோழன் உத்தமச்சோழன் இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் = வைரவசுந்தரம் பெற்றோர் = அருணாசலம் – சௌந்தரவல்லி இவரின் வாழ்க்கைத் துணைவியார் = சரோஜா இவரது உறவினர் பெயர் செல்வராஜ் என மாற்ற, அதுவே இவரின் பெயராகவும், இயற்பெயராகவும் அமைந்தது இவர் பிறந்த ஊர் = வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு இவர் தற்போது திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தீவாம்மாள் புரத்தில் வசித்து வருகிறார் பணி இவர் தமிழக அரசுத்துறையில் வட்டாட்சியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார் ONGC

உத்தமச்சோழன் Read More »

ஆலந்தூர் மோகனரங்கன்

ஆலந்தூர் மோகனரங்கன் ஆலந்தூர் மோகனரங்கன் குறிப்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஆலந்தூரில் பிறந்தவர் இவரை “கவி வேந்தர்” என்பர் ஆலந்தூர் மோகனரங்கன் சிறப்பு பெயர்கள் கவி வேந்தர் முத்தமிழ்க் கவிஞர் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஆலந்தூர் மோகனரங்கன் கவிதை நூல்கள் சித்திரப் பந்தல் காலக்கிளி இமயம் எங்கள் காலடியில் (தமிழக அரசு பரிசு) கொஞ்சு தமிழ்க்கோலங்கள் கவிதை நாடகம் வைர மூக்குத்தி புதுமனிதன் யாருக்குப் பொங்கல் பொய்யே நீ போய்விடு நாட்டு மக்களுக்கு

ஆலந்தூர் மோகனரங்கன் Read More »

ஷாலினி இளந்திரையன்

ஷாலினி இளந்திரையன் ஷாலினி இளந்திரையன் இயற்பெயர் = கனக சௌந்தரி ஊர் = விருதுநகர் பெற்றோர் =சங்கரலிங்கம், சிவகாமியம்மாள் சாலை இளந்திரையன் துணைவியார் இதழ் மனித வீறு JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS ஷாலினி இளந்திரையன் நூல்கள் பண்பாட்டின் சிகரங்கள் களத்தில் கடிதங்கள் சங்கத்தமிழரின் மனித நேய நெறிமுறைகள் ஆசிரியப் பணியில் நான் குடும்பத்தில் நான் இலக்கிய கட்டுரை இரண்டு குரல்கள் தமிழ்க் கனிகள் தமிழனே தலைமகன் தமிழ் தந்த பெண்கள் வாடா மலர்

ஷாலினி இளந்திரையன் Read More »

சாலை இளந்திரையன்

சாலை இளந்திரையன் சாலை இளந்திரையன் ஆசிரியர் குறிப்பு இயற்பெயர் = வ.இரா.மகாலிங்கம் ஊர் = நெல்லை மாவட்டம் இவர் திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டிற்கு அருகில் உள்ள சாலை நயினார் பள்ளிவாசல் என்னும் சிற்றூரில் 1930 செப்டம்பர் 6 அன்று வ. இராமையா – அன்னலட்சுமி இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவரை இவர்தம் பாட்டி சொக்கன் எனச் செல்லப் பெயரிட்டு அழைப்பார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS சிறப்பு பெயர்கள் எழுச்சிச் சான்றோர் திருப்புமுனை சிந்தனையாளர்

சாலை இளந்திரையன் Read More »

தேவதேவன்

தேவதேவன் தேவதேவன் ஆசிரியர் குறிப்பு இயற்பெயர் = பிச்சுமணி கைவல்யம் ஊர் = தூத்துக்குடி தமிழக அரசு விருது, வாழ்நாள் இலக்கியச் சாதனையாளர் விருது, விளக்கு விருது பெற்றவர் புனைப்பெயர் தேவதேவன் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கவிதை நூல்கள் குளித்துக் கரையேறாத கோபியர்கள் மின்னற்பொழுதே தூரம் மாற்றப்படாத வீடு பூமியை உதறி எழுந்த மேகங்கள் நுழைவாயிலிலேயே நின்றுவிட்ட கோலம் சின்னஞ் சிறிய சோகம் நட்சத்திர மீன் அந்தரத்திலே ஒரு இருக்கை புல்வெளியில் ஒருகல்

தேவதேவன் Read More »

ஞானக்கூத்தன்

ஞானக்கூத்தன் ஞானக்கூத்தன் குறிப்பு ஊர் = மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திரு இந்தலூர் இயற் பெயர் = ரங்கநாதன் இவரது தாய்மொழி கன்னடம். “திருமந்திரம்” நூல் ஏற்படுத்திய தாக்கத்தால் தனது புனைப்பெயராக ஞானக் கூத்தன் என்ற பெயரை ஏற்றுக் கொண்டார். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS புனைபெயர் ஞானக் கூத்தன் நூல்கள் அன்று வேறு கிழமை சூரியனுக்குப் பின்பக்கம் கடற்கரையில் சில மரங்கள் மீண்டும் அவர்கள் பிரச்சனை (முதல் கவிதை) கவிதைக்காக (திறனாய்வு நூல்)

ஞானக்கூத்தன் Read More »

கல்யாண்ஜி

கல்யாண்ஜி கல்யாண்ஜி ஆசிரியர் குறிப்பு இயற் பெயர் = எஸ்.கல்யாணசுந்தரம் ஊர் = திருநெல்வேலி வண்ணதாசன் என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண் ஜி என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுகிறார். இவர் தந்தையும் சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவரது தந்தை இலக்கியவாதி தி. க. சிவசங்கரன் ஆவார் புனைபெயர் கல்யாண் ஜி வண்ணதாசன் JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS நாவல் சின்னு முதல் சின்னு வரை கல்யாண்ஜி கவிதை தொகுப்புகள் புலரி முன்பின் ஆதி

கல்யாண்ஜி Read More »

கலாப்ரியா

கலாப்ரியா கலாப்ரியா ஆசிரியர் குறிப்பு இயற்பெயர் = தி.சு.சோமசுந்தரம் பெற்றோர் = கந்தசாமி, சண்முகவடிவு ஊர் = திருநெல்வேலி இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர் “நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர். JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS கலாப்ரியா கவிதை நூல்கள் வெள்ளம் தீர்த்தயாத்திரை மற்றாங்கே எட்டயபுரம் சுயம்வரம்

கலாப்ரியா Read More »