7TH HISTORY டெல்லி சுல்தானியம்
7TH HISTORY டெல்லி சுல்தானியம் 7TH HISTORY டெல்லி சுல்தானியம் இந்தியாவில் முஸ்லிம் ஆட்சியை முதன் முதலில் நிறுவியவர்கள் = துருக்கியர்கள். இந்தியாவில் முதன் முத்தலில் முஸ்லிம் ஆட்சியை நிறுவியவர் = முகமது கோரி. இந்தியாவில் எந்த நூற்றாண்டில் முஸ்லிம் ஆட்சி நிறுவப்பட்டது = பனிரெண்டாம் நூற்றாண்டு. டெல்லி சுல்தான்களில் கீழ் இந்தியாவில் ஆட்சி செய்த வம்சங்கள், அடிமை வம்சம் = கி.பி. 1206 – 1290 (84 ஆண்டுகள்). கில்ஜி வம்சம் = கி.பி. 1290 […]