INDIAN POLITY  இந்திய அரசியலமைப்பு  பகுதி 1

INDIAN POLITY  இந்திய அரசியலமைப்பு  பகுதி 1

INDIAN POLITY  இந்திய அரசியலமைப்பு  பகுதி 1

INDIAN POLITY

பகுதி1 (PART I)

ஒன்றியமும் அதன் ஆட்சி எல்லையும் (THE UNION AND ITS TERRITORY)

1

ஒன்றியத்தின் பெயரும் இந்திய ஆட்சியின் நிலவரையும் (Name and Territory of the Union)

2

புதிய மாநிலங்களை இணைத்தல் அல்லது உருவாக்குதல் (Admission or establishment of new states)

3

புதிய மாநிலங்களை உருவாக்குதலும் ஏற்கனவே உள்ள மாநிலங்களின் பகுதிகளையோ எல்லைகளையோ அல்லது பெயர்களையோ மாற்றி அமைத்தல் (Formation of new states and alteration of areas, boundaries or names of existing states)

4

2,3 ஆகிய விதிகளின் படி உருவாக்கப்படும் சட்டங்கள் முதலாம் மற்றும் நான்காம் அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை ஏற்படுத்தவும் துனைவுறு, சார்வுறு, விளைவுறு பொருட்பாடுகளுக்காகவும் வகை செய்தல் (Laws made under articles 2 and 3 to provide for the Amendment of the First and the Fourth Schedules and supplemental, incidental and consequential matters)

INDIAN POLITY  இந்திய அரசியலமைப்பு  பகுதி 2

INDIAN POLITY

பகுதி 2  (PART II)

குடியுரிமை (CITIZENSHIP)

5

 அரசமைப்பின் தொடக்கநிலையில் குடியுரிமை (Citizenship at the commencement of the Constitution)

6

பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குக் குடி பெயர்ந்துள்ள குறித்த சிலரின் குடிமை உரிமைகள் (Rights of citizenship of certain persons who have migrated to India from Pakistan)

7

பாகிஸ்தானுக்குக் குடிபெயர்ந்துள்ள குறித்த சிலரின் குடிமை உரிமைகள் (Rights of citizenship of certain migrants to Pakistan)

8

இந்தியாவுக்கு வெளியே குடியிருந்துவரும் குறித்த சில இந்திய மரபினரின் குடிமை உரிமைகள் (Rights of citizenship of certain persons of Indian origin residing outside India)

9

ஓர் அயல்நாட்டு அரசின் குடிமையினைத் தம் விருப்பாகப் பெற்றுள்ளவர்கள் குடிமக்கள் ஆவதில்லை (Persons voluntarily acquiring citizenship of a foreign state not to be citizens)

10

 குடிமை உரிமைகள் தொடர்ந்திருத்தல் (Continuance of the rights of citizenship)

11

நாடாளுமன்றம் சட்டத்தினால் குடிமை உரிமையை ஒழுங்குறுத்துதல் (Parliament to regulate the right of citizenship by law)

 

Leave a Reply