பெரியார்

பெரியார்

பெரியார்

பெரியார்

  • பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள்
  • இயற் பெயர் = இராமசாமி
  • ஊர் = ஈரோடு
  • “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார்.
  • பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார்.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

  • கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றதால் “வைக்கம் வீரர்” எனப்பட்டார்.
  • தாய்மார்கள் இராமசாமிக்கு “பெரியார்” என்று பட்டம் வழங்கினார்கள்.
  • பெண் விடுதளிக்கு முதல் படியாக பெண்கள்  எல்லோரும் கல்வி கற்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினார்.
  • 17.09.1879இல் பிறந்து, 24.12.1973இல் மறைந்த இவர், தம் வாழ்நாளில் 8600 நாட்கள், 13,12,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 10700 கூட்டங்களில் 21400 மணிநேரம் மக்களுக்காக உரையாற்றி சமூகத் தொண்டாற்றினார்.
  • 1970ம்ஆண்டு சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக ஐக்கிய நாடுகள் அவையின் “யுனெஸ்கோ விருது” பெரியாருக்கு வழங்கப்பட்டது.
  • நடுவண் அரசு 1978ம் ஆண்டு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல்தலையை வெளியிட்டு சிறப்பித்துள்ளது.

 

தமிழ்ப்பணி

தமிழ்த்தொண்டு

Leave a Reply