ஜி யு போப்

ஜி யு போப்

ஜி யு போப்
ஜி யு போப்

ஜி யு போப் வாழ்க்கை குறிப்பு

  • பெயர் = ஜியார்ஜ் யுக்ளோ போப் என்று அழைக்கப்படும் ஜி.யு.போப்
  • பிறந்த ஊர் = பிரான்ஸ் நாட்டின் எட்வர்ட் தீவு
  • பிறப்பு = கி.பி.1820ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24ம் தேதி
  • பெற்றோர் = ஜான் போப், கேதரின் போப்

ஜி யு போப் சிறப்பு பெயர்

  • தமிழ் பாடநூல் முன்னோடி
  • வேத சாஸ்திரி
  • செந்தமிழ்ச் செம்மல்

ஜி யு போப் படைப்புகள்

  • தமிழ் செய்யுட் கலம்பகம்
  • Extracts from Puranaanooru to Purapporul venbaamaalai
  • Elementary Tamil Grammar
  • The Lives of Tamil Saints

இதழ்

  • Royal Asiatic Quarterly
  • The Indian Magazine
  • Siddhantha Deepika

ஜி யு போப் மொழிப்பெயர்ப்பு நூல்கள்

  • திருக்குறள்
  • நாலடியார்
  • திருவாசகம்
  • சிவஞான போதம்
  • புறநானூறு (சில பாடல்கள்)
  • புறப்பொருள் வெண்பா மாலை (சில பாடல்கள்)

குறிப்பு

  • இவருக்கு தமிழ் கற்ப்பித்தவர் = இராமானுஜ கவிராயர்
  • இவர் 19ஆம் வயதில் தமிழகம் வந்தார்
  • இவரின் திருவாசக மொழிப்பெயர்ப்பு மிகச் சிறப்பானது
  • “திருக்குறளை ஏசுநாதரின் இதயஒலி, மலை உபதேசத்தின் எதிரொலி” எனப் புகழ்ந்தவர் போப் ஆவார்.
  • Elementary Tamil Grammar என்ற இலக்கண நூலை எழுதியுள்ளார். இது திரு.வி.க படித்த முதல் இலக்கண நூல் ஆகும்.
  • தம் கல்லறையில் “தமிழ் மாணவன்” என்று பொரிக்க வேண்டும் என்றவர்
  • இவர் ஒவ்வொரு ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் புறநானூற்றுப் பாடல் ஒன்றை மொழிப்பெயர்க்கும் வழக்கம் கொண்டிருந்தார்.
  • சென்னை “சாந்தோம்” பகுதியில் முதன் முதலாக தமிழ் உரையை படித்து சொற்பொழிவு ஆற்றினார்.
  • தமிழ் நூல்களை ஐரோப்பியரும் அறிந்துக் கொள்ள வேண்டும் என நினைத்தார்.
  • இதற்காக திருக்குறள், திருவாசகம் போன்றவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
  • போப் தஞ்சாவூரில் வாழ்ந்த காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களை கற்றறிந்தார்.
  • தொல்காப்பியம், நன்னூல் போன்ற பெரிய இலக்கண நூல்களை சாதாரன பாடசாலை மாணவர்கள் கற்பது எளிதல்ல என்பதை உணர்ந்து, சிறிய அளவில் இலக்கண நூல்களை எழுதி வெளியிட்டார்.
  • ஐரோப்பியர், தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ள ஏதுவாக ஒரு நூல் (Tamil Hand Book) ஒன்றை எழுதினார்.
  • ஆங்கில மொழியில் இருந்த தமிழக வரலாற்றை, தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  • பள்ளிக்கூட மாணவர்கள் தாய்மொழி வழியாக கல்வி கற்பதே சிறந்தது என்று போப் கருதினார்.

சிறப்பு

  • ஜூலியன் வில்சன் = “இருவினை கடந்த செல்வன் இசைத்த வாசகத்தை எல்லாம் வரு விளையாட்டாற் போலும் மறுமொழி யதனில் வைத்தீர்” என்றார்
  • “செந்தமிழ்ச் செம்மல்” என அழைக்கப்படுபவர் = ஜி.யு.போப் ஆவார்

 

 

 

 

 

மரபு கவிதைகள்

புதுக்கவிதை

கடித இலக்கியம்

கலைகள்

 

 

உரைநடை

தமிழ்ப்பணி

தமிழ்த்தொண்டு

சமுதாயத்தொண்டு

பிற ஆசிரியர்கள்

சிறுகதை

 

 

 

Leave a Reply