Tnpsc General Tamil Part A Pirithu Eluthu
- அஃதில்லார் = அஃது + இல்லார்
- அஃதுடையார் = அஃது + உடையார்
- அஃறிணை= அல் + திணை
- அக்கனி = அ + கனி
- அங்கண் = அம் + கண்
- அங்கயற்கன் = அம் + கயல் + கண்
- அங்கன் = அம் + கண்
- அங்கை = அகம் + கை
- அச்செல்வம் = அ + செல்வம்
- அடற்களிறு = அடல் + களிறு
- அணிவதால்லவோ = அணிவது + அல்லவோ
- அந்தப்பையன் = அந்த + பையன்
- அப்படிக்கேள் = அப்படி + கேள்
- அமைச்சரைக்கண்டேன் = அமைச்சர் + கண்டேன்
- அரவணை = அரவு + அணை
- அருண்மொழி = அருள் + மொழி
- அரும்பெறல் = அருமை + பெறல்
- அருமறை = அருமை + மறை
- அருவிலை = அருமை + விலை
- அவ்வழி = அ + வழி
- அவ்வுலகம் = அ + உலகம்
- அவ்வூர் = அ + ஊர்
- அவளெங்கே = அவள் + எங்கே
- அவனாழுதான் = அவன் + அழுதான்
- அவனேயரசன் =அவனே + அரசன்
- அழுக்கில்லா = அழுக்கு + இல்லா
- அற்குற்ற = அல்கு + உற்ற
- அறியாப்பிள்ளை = அறியா + பிள்ளை
- அறிவுடையார் = அறிவு + உடையார்
- அறிவுண்டாக = அறிவு + உண்டாக
- அறிவுண்டாம் = அறிவு + உண்டாம்
- அறிவுரை = அறிவு + உரை
- அறுதொழில் = ஆறு + தொழில்
- அன்பகத்தில்லா = அன்பு + அகத்து + இல்லா
- அன்பகத்து இல்லா = அன்பு + அகத்து + இல்லா
- அன்பறிவு = அன்பு + அறிவு
- அன்பீனும் = அன்பு + ஈனும்
- அன்புக்கடங்குவதில் = அன்புக்கு + அடங்குவதில்
- அன்பெனப்படுவது = அன்பு + எனப்படுவது
- ஆடும்போதேயிரையும் = ஆடும்போதே + இரையும்
- ஆயிலை = ஆய் + இழை
- ஆரளவு = அருமை + அளவு
- ஆருயிர் = அருமை + உயிர்
- ஆற்றீர் = ஆற்று + ஆ + ஈர்
- ஆற்றுணா = ஆறு + உணா
- ஆற்றுநீர் = ஆறு + நீர்
- ஆற்றுமுதவி = ஆற்றும் + உதவி
- ஆற்றைக்கண்ட = ஆற்றை + கண்ட
- இணையிலா = இணை + இலா
- இத்தகைய = இ + தகைய
- இந்தப்பள்ளி= இந்த + பள்ளி
- இப்படிச்செடீநு = இப்படி + செடீநு
- இப்புத்தகம் = இ + புத்தகம்
- இயல்பீராறு = இயல்பு + ஈர் + ஆறு
- இயற்றமிழ் = இயல் + தமிழ்
- இரண்டொழிய = இரண்டு + ஒழிய
- இராப்பகல் = இரவு + பகல்
- இருப்புமுளை = இரும்பு + முளை
- இருவிழி = இரண்டு + விழி
- இவ்வுலகம் = இ + உலகம்
- இளங்கனி = இளமை + கனி
- இளஞ்சிறுவர் = இளமை + சிறுவர்
- இளவரசன் = இளமை + அரசன்
- இளிவன்று = இளிவு + அன்று
- இன்னமுது = இனிமை + அமுது
- இன்னிசை = இனிமை + இசை
- இனிதீன்றல் = இனிது + ஈன்றல்
- ஈண்டிவரே = ஈண்டு + இவரே
- ஈண்டினியான் = ஈண்டு + இனி + யான்
- ஈந்தளிப்பாய் = ஈந்து + அளிப்பாய்
- ஈருயிர் = இரண்டு + உயிர்
- உட்பக்கம் = உள் + பக்கம்
- உட்பகை = உள் + பகை
- உடம்பெல்லாம் = உடம்பு + எல்லாம்
- உண்டென்று = உண்டு + என்று
- உண்ணிகழ் = உள் + நிகழ்
- உயர்வுள்ளல் = உயர்வு + உள்ளல்
- உழுதுண்டு = உழுது + உண்டு
- உள்ளுறை = உள் + உறை
- ஊக்கமுடையான் = ஊக்கம் + உடையான்
- ஊரறியும் = ஊர் + அறியும்
- ஊற்றுக்கோல் = ஊன்று + கோல்
- எங்குறைவீர் = எங்கு + உறைவீர்
- எடுத்துரைக்கும் = எடுத்து + உரைக்கும்
- எண்கினங்கள் = எண்கு + இனங்கள்
- எண்டிசை = எட்டு + திசை
- எண்ணென்ப = எண் + என்ப
- எந்நாளும் = எ + நாளும்
- எப்படிப்படித்தான்=எப்படி + படித்தான்
- எப்பொருள் = எ + பொருள்
- எமதென்று = எமது + என்று
- எம்மருங்கும் = எ + மருங்கும்
- எவர்க்குமிவன் = எவர்க்கும் + இவன்
- எவ்விடம் = எ + இடம்
- எவ்வுயிரும் = எ + உயிர் + உம்
- எழுத்தாணி = எழுத்து + ஆணி
- எழுத்திட்டார் = எழுத்து + இட்டார்
- எழுத்தென்ப = எழுத்து + என்ப
- எழுந்தெதிர் = எழுந்து + எதிர்
- எள்ளறு = எள் + அறு
- எனக்கிடர் = எனக்கு + இடர்
- என்பணிந்த = என்பு + அணிந்த
- என்றாகடியமான = என்று + ஆகடியம் + ஆன
- என்றுணரற்பாற்று = என்று + உணரற்பாற்று
- என்றுருகுவார் = என்று + உருகுவார்
- ஐங்குறுநூறு = ஐந்து + குறுமை + நூறு
- ஐந்நிலம் = ஐந்து + நிலம்
- ஒப்பிலார் = ஒப்பு + இலார்
- ஒருவற்கு = ஒருவன் + கு
- ஒவ்வொன்று = ஒன்று + ஒன்று
- ஒன்றுண்டு = ஒன்று + உண்டு
- ஓட்டுவீடு = ஓடு + வீடு
- ஓய்வூதியம் = ஓய்வு + ஊதியம்
- ஓராயிரம் = ஒன்று + ஆயிரம்
- ஓரிடம் = ஓர் + இடம்
- ஓரிரவு = ஓர் + இரவு
- ஓலைச்சுவடி = ஒலை + சுவடி
- கசடற = கசடு + அற
- கட்டுச்சோறு = கட்டு + சோறு
- கட்டுண்டோம் = கட்டு + உண்டோம்
- கடலென = கடல் + என
- கடலோரம் = கடல் + ஓரம்
- கண்ணருவி = கண் + அருவி
- கண்ணழகு = கண் + அழகு
- கண்ணாடி = கண் + ஆடி
- கண்ணிரண்டு = கண் + இரண்டு
- கண்ணுடையார் = கண் + உடையார்
- கண்மலர் =கண் + மலர்
- கமலக்கண் = கமலம் + கண்
- கரணத்தேர் = கரணத்து + ஏர்
- கரிக்கோடு = கரி + கோடு
- கரியர் = கருமை + அர்
- கருங்கோல் = கருமை + கோல்
- கருங்கோழி = கருமை + கோழி
- கரும்புத்தோட்டம் = கரும்பு + தோட்டம்
- கரும்பேங்கே = கரும்பு + எங்கே
- கருமுகில் = கருமை + முகில்
- கலம்பகம் = கலம் + பகம்
- கல்லணை = கல் + அணை
- கல்லிடை = கல் + இடை
- கற்கோவில் = கல் + கோவில்
- கற்றறிந்தார் = கற்று + அறிந்தார்
- கற்றீது = கல் + தீது
- கற்றூண் = கல் + தூண்
- கனலெரி = கனல் + எரி
- கன்னன்று = கல் + நன்று
- காடிதனை = காடு + இதனை
- காண்டகு = காண் + தகு
- காதணி = காது + அணி
- காரிருள் = கருமை + இருள்
- கால்கொலுசு = கால் + கொலுசு
- காவலரை = கா + அலரை
- காற்சிலம்பு = கால் + சிலம்பு
- கிளியலகு = கிளி + அலகு
- கீழ்நாடு = கீழக்கு + நாடு
- குடதிசை = குடக்கு + திசை
- குணவழகி = குண + அழகி
- குயிலாட்டம் = குயில் + ஆட்டம்
- குரங்கினம் = குரங்கு + இனம்
- குருசேற்றி = குருசு + ஏற்றி
- குலனுடைமை = குலன் + உடைமை
- குற்றியலிகரம் = குறுமை + இயல் + இகரம்
- குற்றியலுகரம் = குறுமை + இயல் + உகரம்
- குறிஞ்சிப்பாட்டு = குறிஞ்சி + பாட்டு
- குறுநிலம் = குறுமை + நிலம்
- குறைவிலை = குறைவு + இல்லை
மேலும் தொடர்கிறது…..
எந்தமிழ்நா?