- பங்கிட்டார் = பங்கு + இட்டார்
- பங்குறை = பங்கு + உறை
- பசுந்தழை = பசுமை + தழை
- பசுந்தோல் = பசுமை + தோல்
- படக்காட்சி = படம் + காட்சி
- பட்டாடை = பட்டு + ஆடை
- பண்பெனப்படுவது = பண்பு + எனப்படுவது
- பணிந்திவர் = பணிந்து + இவர்
- பந்தாடினான் = பந்து + ஆடினான்
- பயக்குமெனின் = பயக்கும் + எனின்
- பரிந்தோம்பி = பரிந்து + ஓம்பி
- பருப்புணவு = பருப்பு + உணவு
- பல்பொருணீங்கிய = பல + பொருள் + நீங்கிய
- பலரில் = பலர் + இல்
- பல்லழகு = பல் + அழகு
- பலாச்சுளை = பலா + சுளை
- பலாவிலை = பலா + இலை
- பழங்குடி = பழமை + குடி
- பழம் பெருமை = பழமை + பெருமை
- பற்பல = பல + பல
- பற்பொடி = பல் + பொடி
- பற்றில்லேன் = பற்று + இல்லேன்
- பன்னிரண்டு = பத்து + இரண்டு
- பனிப்போர் = பனி + போர்
- பனைமரம் = பனை + மரம்
- பனையோலை = பனை + ஓலை
- பாசடை = பசுமை + அடை
- பாடநூல் = பாடம் + நூல்
- பாவிசை = பா + இசை
- பாற்கடல் = பால் + கடல்
- பிணிநோயுற்றோர் = பிணி + நோய் + உற்றோர்
- பிணியறியோம் = பிணி + அறியோம்
- பிணியின்மை = பிணி + இன்மை
- பிறப்பிறப்பு = பிறப்பு + இறப்பு
- புகழில்லை = புகழ் + இல்லை
- புகழிழந்தேன் = புகழ் + இழந்தேன்
- புகழொடு = புகழ் + ஓடு
- புகுந்தீங்கு = புகுந்து + ஈங்கு
- புட்கள் = புள் + கள்
- புடைத்தென்னார் = படைத்து + என்னார்
- புள்ளுறு = புள் + உறு
- புறத்துறுப்பு = புறத்து + உறுப்பு
- புறந்தூய்மை = புறம் + தூய்மை
- புறநானூறு = புறம் + நான்கு + நூறு
- புறநானூறு = புறம் + நான்கு + நூறு
- புன்கண் = புன்மை + கண்
- பூங்குவியல் = பூ + குவியல்
- பூங்கொடி = பூ + கொடி
- பூச்செடி = பூ + செடி
- பூஞ்சோலை = பூ + சோலை
- பூட்டுமின் = பூட்டு + மின்
- பூவழகி = பூ + அழகி
- பூவழகு = பூ + அழகு
- பெண்ணாங்கு = பெண் + அணங்கு
- பெருக்கெடுத்து = பெருக்கு + எடுத்து
- பெருங்கடல் = பெருமை + கடல்
- பெருங்கிரி = பெருமை + கிரி
- பெருங்குடி = பெருமை + குடி
- பெருஞ்சிரம் = பெருமை + சிரம்
- பெருஞ்செல்வம் = பெருமை + செல்வம்
- பெருந்தேன் = பெருமை + தேன்
- பெரும்பெயர் = பெருமை + பெயர்
- பெருவரி = பெருமை + வரி
- பேரரசு = பெருமை + அரசு
- பேரொளி = பெருமை + ஒளி
- பேரொளியை = பெருமை + ஒளி + ஐ
- பைத்தலை = பை + தலை
- பைந்தமிழ் = பசுமை + தமிழ்
- பைம்புனல் = பசுமை + புனல்
- பொய்யாதொழுகின் = பொய்யாது + ஒழுகின்
- பொருட்காட்சி = பொருள் + காட்சி
- பொருட்பேறு = பொருள் + பேறு
- பொருப்பிழி = பொருப்பு + இழி
- பொருளல்லது = பொருள் + அல்லது
- பொலங்கை = பொலம் + கை
- பொலிவுற = பொலிவு + உற
- பொற்சிலை = பொன் + சிலை
- பொற்சிலை = பொன் + சிலை
- பொற்பங்கயம் = பொன் + பங்கயம்
- பொற்றேர் = பொன் + தேர்
- பொன்வளையல் = பொன் + வளையல்
- பொன்றீது = பொன் + தீது
- பொன்னாகி = பொன் + ஆகி
- போதில்லார் = போது + இல் + ஆர்
- போன்றிருந்தேன் = போன்று + இருந்தேன்
- மக்கட்கெல்லாம் = மக்கள் + எல்லாம்
- மட்கலத்துள் = மண் + கலத்து + உள்
- மட்கலம் = மண் + கலம்
- மட்குடம் = மண் + குடம்
- மணக்கோலம் = மணம் + கோலம்
- மண்டீது = மண் + தீது
- மண்ணுண்டோ = மண் + உண்டோ
- மண்ணுலகின் = மண் + உலகின்
- மணமுண்டு = மணம் + உண்டு
- மணற்கேணி = மணல் + கேணி
- மணியடி = மணி + அடி
- மந்தாநிலம் = மந்த + அநிலம்
- மரக்கிளை = மரம் + கிளை
- மரவேர் = மரம் + வேர்
- மருப்பூசி = மருப்பு + ஊசி
- மலரடி = மலர் + அடி
- மலர்மாலை = மலர் + மாலை
- மழைக்காலம் = மழை + காலம்
- மற்றிரண்டு = மற்று + இரண்டு
- மற்றொன்று = மற்று + ஒன்று
- மனந்தழைப்ப = மனம் + தழைப்ப
- மனநலம் = மனம் + நலம்
- மனமுவந்து = மனம் + உவந்து
- மனையகம் = மனை + அகம்
- மாசற்றார் = மாசு + அற்றார்
- மாசிலன் = மாசு + இலன்
- மாட்டுவண்டி = மாடு + வண்டி
- மாடென = மாடு + என
- மாதிரத்துறை = மாதிரத்து + உறை
- மாம்பழம் = மா + பழம்
- மார்போலை = மார்பு + ஓலை
- முஃடீது = முள் + தீது
- முட்செடி = முள் + செடி
- முத்தமிழ் = மூன்று + தமிழ்
- முதுமக்கள் = முதுமை + மக்கள்
- முதுமரம் = முதுமை + மரம்
- முதுவெயில் = முதுமை + வெயில்
- முந்நாழி = மூன்று + நாழி
- முழுநிலவு = முழுமை + நிலவு
- மூப்பில்லார்க்கு = மூப்பு + இல்லார்க்கு
- மூவேந்தர் = மூன்று + வேந்தர்
- மெய்க்கணியாம் = மெய்க்கு + அணியாம்
- மெய்ப்பொருள் = மென்மை + பொருள்
- மெல்லடி = மென்மை + அடி
- மென்கண் = மென்மை + கண்
- மேல்நாடு = மேற்கு + நாடு
- மேல்வீதி = மேற்கு + வீதி
- மேற்பக்கம் = மேல் + பக்கம்
- மொய்யிலை = மொய் + இலை
- யாதெனின் = யாது + எனின்
- யாதெனின் = யாது + எனின்
- யாதொன்றும் = யாது + ஒன்றும்
- யாதொன்றும் = யாது + ஒன்றும்
- வட்டக்கல் = வட்டம் + கல்
- வட்டப்பலகை = வட்டம் + பலகை
- வடதிசை = வடக்கு + திசை
- வடமேற்கு = வடக்கு + மேற்கு
- வண்டினம் = வண்டு + இனம்
- வண்பயன் = வண்மை + பயன்
- வந்தணைந்த = வந்து + அணைந்த
- வரதட்சனை = வரன் + தட்சனை
- வழக்கென்ப = வழக்கு + என்ப
- வழிக்கரை = வழி + கரை
- வழியொழுகி = வழி + ஒழுகி
- வளங்குன்றி = வளம் + குன்றி
- வளநாடு = வளமை + நாடு
- வளநூல் = வளம் + நூல்
- வள்ளன்மை = வள்ளல் + தன்மை
- வன்பாற்கண் = வன்பால் + கண்
- வாட்போர் = வாள் + போர்
- வாணீட்டும் = வாள் + நீட்டும்
- வாயினீர் = வாயின் + நீர்
- வாயுணர்வு = வாய் + உணர்வு
- வாழைமரம் = வாழை + மரம்
- வாளரா = வாள் + அரா
- விண்ணப்பமுண்டு = விண்ணப்பம் + உண்டு
- விண்ணரசு = விண் + அரசு
- விண்ணாடு = விண் + நாடு
- விதிர்ப்புற்றஞ்சி = விதிர்ப்பு + உற்று + அஞ்சி
- வில்லெழுதி = வில் + எழுதி
- விலையில்லா = விலை + இல்லா
- வினைக்கரிய = வினைக்கு + அரிய
- வீடெது = வீடு + எது
- வீழ்ந்துடல் = வீழ்ந்து + உடல்
- வீற்றிருக்கை = வீற்று + இருக்கை
- வெண்சங்கு = வெண்மை + சங்கு
- வெண்மதி = வெண்மை + மதி
- வெண்மை + நிலவு = வெண்ணிலவு
- வெந்தழல் = வெம்மை + தழல்
- வெந்துலர்ந்து = வெந்து + உலர்ந்து
- வெந்நீர் = வெம்மை + நீர்
- வெள்ளத்தனைய + வெள்ளம் = அத்து + அனைய
- வெள்ளெயிறு = வெண்மை + எயிறு
- வெள்ளொளி = வெண்மை + ஒளி
- வெளியுலகில் = வெளி + உலகில்
- வேறில்லை = வேறு + இல்லை
- வௌவிருப்பாணி = வெம்மை + இரும்பு + ஆணி
எந்தமிழ்நா?