TNPSC

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும்

ஊரும் பேரும் குறிஞ்சி நில ஊர்கள்: மலை, கரடு, பாறை, குன்று, குறிச்சி, கிரி மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன. ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன. மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, […]

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க

திரு.வி.க பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி – திரு.வி.க சொற்பொருள்: பண் – இசை வண்மை – கொடைத்தன்மை போற்றி – வாழ்த்துகிறேன் ஆசிரியர் குறிப்பு: திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதாச்சலனார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது) பெற்றோர் = விருதாச்சலனார் – சின்னம்மையார் பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: புரை – குற்றம் பயக்கும் – தரும் சுடும் – வருத்தும் அன்ன – அவை போல்வன எய்யாமை – வருந்தாமல் அகம் – உள்ளம் ஆசிரியர் குறிப்பு: திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். சிறப்பு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் நூல் குறிப்பு: மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள். இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவாரூர் நான்மணிமாலை

திருவாரூர் நான்மணிமாலை என்பணிந்த தென்கமலை ஈசனார் பூங்கோவில் முன்பணிந்த தெய்வ முனிவோர்கள் – அன்புஎன்னாம் புண்சுமந்தோம் நந்தி புடைத்தென்னார் புண்ணியனார் மண்சுமந்தார் என்றுருகு வார். – குமரகுருபரர் சொற்பொருள்: என்பணிந்த – எலும்பை மாலையாக அணிந்த தென்கமலை – தெற்கில் உள்ள திருவாரூர் பூங்கோவில் – திருவாரூர் கோவிலின் பெயர் புண்ணியனார் – இறைவன் ஆசிரியர் குறிப்பு: ஆசிரியர்: குமரகுருபரர் பெற்றோர்: சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாமசுந்தரி அம்மையார் ஊர்: திருவைகுண்டம் இயற்றிய நூல்கள்: நீதிநெறிவிளக்கம், முத்துகுமாரசுவாமி

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருவாரூர் நான்மணிமாலை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மெய்பொருள் கல்வி

மெய்பொருள் கல்வி கற்பிப்போர் கண்கொடுப் போரே! – அந்தக் கணக்காயர் உரையினில் இருசெவி சேரே! நற்பெயர் எடுத்திட வேண்டும்! – நாளும் நன்றாகப் படித்துநீ முன்னேற வேண்டும்! – வாணிதாசன் சொற்பொருள்: பதுமை – உருவம் மெய்பொருள் – நிலையான பொருள் கணக்காயர் – ஆசிரியர் ஆசிரியர் குறிப்பு: இயற்பெயர்: எத்திராசலு (எ) அரங்கசாமி பெயர்: வாணிதாசன் பிறந்த இடம்: புதுவையை அடுத்த வில்லியனூர் பெற்றோர்: அரங்க திருக்காமு – துளசியம்மாள் சிறப்பு: “கவிஞரேறு, பாவலர்மணி” என்னும்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் மெய்பொருள் கல்வி Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தூங்கா நகர்

தூங்கா நகர் மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்: தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீக தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய் மதுரை – பெயர்க்காரணம்: “மதுரை” என்னும் சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றி புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினர். புறநானூறு தமிழ்கெழு கூடல் சிறுபாணாற்றுப்படை: “தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” -சிறுபாணாற்றுப்படை(நல்லூர்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தூங்கா நகர் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை

ஏர்முனை நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது நெல்மணியாய் விளைஞ்சிருக்குக் கொத்துக்கொத்தாக பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக – அடிச்சுப் பதறுநீக்கித் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக!வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? – தலை வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது வளர்ந்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என் மனைக்கு வாக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா -மருதகாசி சொற்பொருள்: மாறி – மழை சேமம் – நலம் தேசம் – நாடு முட்டு – குவியல்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஏர்முனை Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் நாடக முன்னோடிகள்

தமிழ் நாடக முன்னோடிகள் நாடகம்: கண்ணுக்கும் காதுக்கும் மனத்துக்கும் இன்பம் பயக்கும் கலை நாடகக்கலை. உணர்ச்சியை தூண்டி, உள்ளத்தில் புதைத்து கிடக்கும் அன்பையும் அறிவையும் வெளிப்படுத்தி மக்களைப் பண்படுத்தும் சிறந்த கலை நாடகம். சயந்தம், முறுவல், மதிவாணன் நாடகத்தமிழ், செயிற்றியம் முதலிய நாடக இலக்கான நூல்களின் பெயர்கள் மட்டுமே இப்போது கிடைக்கின்றன. இடைக்காலச் சோழப் பேரரசர்கள் ஆதரவில் ஆலயங்களில் நாடங்கங்கள் நடத்தப் பெற்றுள்ளன என அறிகிறோம். பரிதிமாற் கலைஞர்(1870 – 1903): தமிழ் நாடக பேராசிரியர் உயர்தனிச்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் தமிழ் நாடக முன்னோடிகள் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: கசடு – குற்றம் நிற்க – கற்றவாறு நடக்க உவப்ப – மகிழ தலைக்கூடி – ஒன்று சேர்ந்து ஏக்கற்று – கவலைப்பட்டு கடையர் – தாழ்ந்தவர் மாந்தர் – மக்கள் ஏமாப்பு – பாதுகாப்பு காமுறுவர் – விரும்புவர் மாடு – செல்வம்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முக்கூடற்பள்ளு

முக்கூடற்பள்ளு சொற்பொருள்: தத்தும் புனல் – அலையெறியும் நீரும் கலிப்புவேளை – கருமார், கொல்லர், தட்டார் முதலியோர் செய்யும் தொழில்கள் மதோன்மத்தர் – சிவபெருமான் ஆசிரியர் குறிப்பு: இந்நூலின் ஆசிரியர் யாரெனத் தெரியவில்லை. ஆயினும் நாடகப் பாங்கில் அமைந்த இந்நூலை இயற்றியவர் “என்னயினாப் புலவர்” எனச் சிலர் கூறுவர். சந்த நயம் மிக்க நூல். திருநெல்வேலி மாவட்ட பேச்சு வழக்கு அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது. நூல் குறிப்பு: நீர் நிறைந்த பள்ளமான சேற்று நிலத்தில் தொழில் செய்யும் பள்ளர்களை

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் முக்கூடற்பள்ளு Read More »