TNPSC

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாம்புகள்

பாம்புகள் பாம்புகள் ஊர்வன வகையை சார்ந்தவை. சில பாம்புகள் குட்டிபோடும், பெரும்பாலானவை குஞ்சி பொரிப்பன. பாம்பினம் உலகில் மனித இனம் தோன்றுவதற்கு பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. உலகம் முழுவதும் 2750 வகை பாம்புகள் உள்ளன. இந்தியாவில் 244 வகை பாம்புகள் உள்ளன. 52 வகை பாம்புகளில் மட்டுமே நச்சுத்தன்மை வாய்ந்தவை. பாம்பு பால் குடிக்காது. அவை விழுங்குகிற எலி, தவளைகள் உடம்பில் உள்ள நீர்ச்சத்தே அதற்கு போதும். பாம்பானது, தான் பிடிக்கும் இரையை கொள்ளவும்,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாம்புகள் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பறவைகள் பலவிதம்

பறவைகள் பலவிதம் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குளத்தில் மக்கள் பட்டாசு வெடிப்பதில்லை, ஏனென்றால் அங்கு கூடும் பறவைகள் பயந்து விடாமல் இருக்கவே. உலகம் முழுவதும் இருந்து பல நாட்டுப் பறவைகள் வந்து தங்கி இருக்கும் இடத்திற்குப் பெயர் தான் “பறவைகள் சரணாலயம்” அதிக பணி அல்லது அதிக வெயிலின் காரணமாக பறவைகள் ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு பறந்து செல்வது “வலசை போதல்” என்பர். பறவைகள் நமக்கு பருவகால மாற்றத்தை உணர்த்துகின்றன. ஒரு நாட்டில் பழம் தின்றுவிட்டு,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பறவைகள் பலவிதம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரத தேசம்

பாரத தேசம் சொற்பொருள்: வண்மை = கொடை (வன்மை = கொடுமை) உழுபடை = விவசாய கருவிகள் தமிழ்மகள் = ஔவையார் பாடல் குறிப்பு: சாதி இரண்டொழிய வேறில்லை என்றவர் ஔவையார். தமிழ்மகள் எனப்படுபவர் ஔவையார். ஆசிரியர் குறிப்பு: காலம்: 11.12.1882 – 11.09.1921 “பாட்டுக்கொரு புலவன் பாரதி” என்றவர் கவிமணி. 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பாரத தேசம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலடியார்

நாலடியார் சொற்பொருள்: அணியர் = நெருங்கி இருப்பவர் என்னாம் = என்ன பயன்? சேய் = தூரம் செய் = வயல் அனையார் = போன்றோர் நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நானூறு பாடல்களை கொண்டது. “நாலடி நானூறு” என்ற சிறப்பு பெயர் உடையது. சமண முனிவர்கள் பலர் பாடிய தொகுப்பு நூல் இது. 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நாலடியார் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும்

மரமும் பழைய குடையும் சொற்பொருள்: கோட்டு மரம் – கிளைகளை உடைய மரம் பீற்றல் குடை –பிய்ந்த குடை ஆசிரியர் குறிப்பு: அழகிய சொக்கநாதப் புலவர் திருநெல்வேலி மாவட்டத்தில் தச்சநல்லூரில் பிறந்தவர். இவரின் காலம் கி.பி.19 ஆம் நூற்றாண்டு. நூல் குறிப்பு: ஒரு சொல்லோ தொடரோ இருபொருள் தருமாறு பாடுவது “சிலேடை” எனப்படும். இதனை “இரட்டுறமொழிதல்”(இரண்டு + உற + மொழிதல்) என்றும் கூறுவர். இரண்டு பொருள்படப் பாடுவது 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்:

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மரமும் பழைய குடையும் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் செம்மொழித் தமிழ்

செம்மொழித் தமிழ் உலக மொழிகள்: உலகத்தில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் உள்ளன. அவற்றுள் பல பேச்சு மொழிகளே. “எளிதில் பேசவும், எளிதில் பாடல் இயற்றவும் இயற்கையாக அமைந்தது தென்மொழியாகிய தமிழ் ஒன்றே” என்று வள்ளலார் அருள்கிறார். செம்மொழிகள்: திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். கிரேக்கம், இலத்தின், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம். திருக்குறள் பற்றி டாக்டர் கிரௌல்: டாக்டர் கிரௌல், “ தமிழ்மொழி

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் செம்மொழித் தமிழ் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு நெல்லும் உயிரன்றே; நீரும்உயி ரன்றே; மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்; அதனால் யான்உயிர் என்பது அறிகை வேன்மிகு தானை வேந்தர்க்குக் கடனே; – மோசிகீரனார் சொற்பொருள்: அறிகை – அறிதல் வேண்டும் தானை – படை கடனே – கடமை ஆசிரியர் குறிப்பு: மோசிகீரனார், தென்பாண்டி நாட்டிலுள்ள “மோசி” என்னும் ஊரில் வாழ்தவர். “கீரன்” என்னும் குடிப்பெயரை உடையவர். உடல் சோர்வினால் அரசுக்குரிய முரசுக் கட்டிலில் உறங்கியபோது, “சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை” என்ற அரசனால் கவரிவீசப்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும்

ஊரும் பேரும் குறிஞ்சி நில ஊர்கள்: மலை, கரடு, பாறை, குன்று, குறிச்சி, கிரி மலையின் அருகே உள்ள ஊர்களுக்கு நாகமலை, ஆனைமலை, சிறுமலை, திருவண்ணாமலை, விராலிமலை, வள்ளிமலை எனப் பெயர்கள் உள்ளன. ஓங்கியுயர்ந்த நிலபகுதி – மலை மலையின் உயரத்தில் குறைந்தது – குன்று குன்றின் உயரத்தில் குறைந்தது – கரடு, பாறை குன்றை அடுத்துள்ள ஊர்கள் குன்றூர், குன்றத்தூர், குன்றக்குடி என வழங்கப்பெற்றன. மலையைக் குறிக்கும் வடசொல், “கிரி” என்பதாகும். சிவகிரி, கிருஷ்ணகிரி, நீலகிரி,

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் ஊரும் பேரும் Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க

திரு.வி.க பண்ணினை இயற்கை வைத்த பண்பனே போற்றி போற்றி பெண்மையில் தாய்மை வைத்த பெரியனே போற்றி போற்றி வண்மையை உயிரில் வைத்த வள்ளலே போற்றி போற்றி உண்மையில் இருக்கை வைத்த உறவனே போற்றி போற்றி – திரு.வி.க சொற்பொருள்: பண் – இசை வண்மை – கொடைத்தன்மை போற்றி – வாழ்த்துகிறேன் ஆசிரியர் குறிப்பு: திரு.வி.கலியாணசுந்தரனார்(திருவாரூர் விருதாச்சலனார் மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது) பெற்றோர் = விருதாச்சலனார் – சின்னம்மையார் பிறந்த ஊர் = காஞ்சிபுரம் மாவட்டத்தில்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திரு.வி.க Read More »

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள்

திருக்குறள் சொற்பொருள்: புரை – குற்றம் பயக்கும் – தரும் சுடும் – வருத்தும் அன்ன – அவை போல்வன எய்யாமை – வருந்தாமல் அகம் – உள்ளம் ஆசிரியர் குறிப்பு: திருவள்ளுவர் சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் வல்லவர். சிறப்பு பெயர்கள்: நாயனார், முதற்பாவலர், நான்முகனார், மாதானுபாங்கி, செந்நாப்போதார், பெருநாவலர் நூல் குறிப்பு: மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறவுரை தான் திருக்குறள். இந்நூல் அறத்துப்பால், பொருட்ப்பால், இன்பத்துப்பால் என்னும் முப்பெரும் பிரிவுகளைக்

சமசீர் கல்வி 7 ஆம் வகுப்பு பாட புத்தகம் திருக்குறள் Read More »