TNPSC

மனோன்மணியம்

மனோன்மணியம் மனோன்மணியம் நூல் குறிப்பு நாடகத்தமிழ் நூல்களுள் தலையாய சிறப்பு உடையதாக விளங்குவது மனோன்மணீயம் ஆகும் வடமொழி நாடகங்களுக்கு ஈடாக நடிப்புச் செவ்வியும் இலக்கியச் செவ்வியும் ஒருங்கே அமையப் பெற்ற நூல் இது. இந்நாடகம் லிட்டன் பிரபு என்பார் ஆங்கிலத்தில் எழுதிய “இரகசிய வழி” என்ற நூலைத் தழுவி அமைந்தது. எனினும் இது வழிநூல் என என்னாது முதல் நூல் எனவே கொள்ளப்படும் சிறப்புடையது. நன்னூல் மரபு = அங்கங்களையும் காட்சிகளையும் அமைத்து எழுதுவது நாடக நன்னூல்

மனோன்மணியம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு

புறநானூறு சொற்பொருள்: ஒன்றோ – தொடரும் சொல் அவல் – பள்ளம் மிசை – மேடு நல்லை – நன்றாக இருப்பாய் நூல் குறிப்பு: புறநானூறு = புறம் + நான்கு + நூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. புலவர் பலர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு. எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் சங்க நூல்களாம். சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை உடையது. தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாக புறநானூறு திகழ்கிறது.    6 ஆம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் புறநானூறு Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் பெற்றோர் = வெங்கட்டப்பர் – சின்னத்தாயம்மாள் இயற் பெயர் = இராமசாமி ஊர் = ஈரோடு “பகுத்தறிவாளர் சங்கம்” தொடங்கினார். பிறப்பினால் வரும் மேல்சாதி – கீழ்சாதி என்னும் வேறுபாடுகளை அகற்றி, மக்கள் அனைவரும் “மனித சாதி” என்னும் ஓரினமாக எண்ண வேண்டும் என்றார். கேரளாவில் “வைக்கம்” என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில் சுற்றுத் தெருவில் நடப்பதற்கு தடை

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பெரியார் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம்

தாகம் கவிதை தரும் செய்தி: யாருடைய சுதந்திரத்தையும், உரிமையும் அடக்குமுறையால் கட்டுப்படித்திவிட முடியாது என்னும் கருத்தை சொல்கிறது. ஆசிரியர் குறிப்பு: “கவிகோ” என்று அலைகபடுபவர் அப்துல் ரகுமான். புதுக்விதை புனைவதில் புகழ்பெற்றவர். இவரின் “ஆலாபனை” என்னும் நூல், நடுவண் அரசின் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுதிய நூல்: சுட்டுவிரல், பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் தாகம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சித்தர் பாடல்

சித்தர் பாடல் சொற்பொருள்: வெய்ய வினை – துன்பம் தரும் செயல் வேம்பு – கசப்பான சொற்கள் வீறாப்பு – இறுமாப்பு பலரில் – பலருடைய வீடுகள் கடம் – உடம்பு பிரித்து எழுதுக: பலரில் – பலர் + இல்(வீடுகள்) பாடல் குறிப்பு: சுமார் நானூறு ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தில் காடு மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள். பாம்பாட்டி சித்தர், குதம்பை சித்தர், அழுகுணி சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள். கடுவெளி சித்தர் என்பவர் உருவ வழிபாடு செய்யாமல்

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் சித்தர் பாடல் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம்

மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் நேரு இந்திரா காந்திக்கு 1922 முதல் 1964 வரை, மொத்தம் 42 ஆண்டுகள் கடிதம் எழுதினார். இந்திரா காந்தி, மேற்கு வங்காளத்தில், சாந்தி நிகேதன் என்னுமிடத்தில் உள்ள தாகூரின் விஸ்வபாரதி கல்லூரியில் படித்தார். நேரு கடிதம் எழுதியது உத்திராஞ்சல் மாநில அல்மோரா மாவட்ட சிறையில் இருந்து. நாள்: 22.02.1935 நேரு படித்தது இங்கிலாந்தில் உள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில். புத்தகம் வாசிப்பதை கடமையாகவோ, கட்டயப்படுதவோ கூடாது என்கிறார் நேரு. மேலும் நேரு,

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் மகள் இந்திராவிற்கு நேரு எழுதிய கடிதம் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு

பழமொழி நானூறு சொற்பொருள்: ஆற்றவும் = நிறைவாக தமவேயாம் = தம்முடைய நாடே ஆகும் ஆறு = வழி, நதி, ஓர் எண் உணா = உணவு அரையன் = அரசன்   பிரித்து எழுதுக: நாற்றிசை = நான்கு + திசை ஆற்றுணா = ஆறு + உணா நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. நானூறு பாடல்களை கொண்டது. ஒவ்வொரு பாடலிலும் ஒரு பழமொழி உண்டு. “ஆற்றுணா வேண்டுவது இல்” என்பதற்கு “கற்றவனுக்கு கட்டுச்சோறு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் பழமொழி நானூறு Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் இசையமுது

இசையமுது சொற்பொருள்: புனல் = நீர் பொடி = மகரந்தப் பொடி தழை = செடி தலையா வெப்பம் = பெருகும் வெப்பம்/குறையா வெப்பம் தழைத்தல் = கூடுதல், குறைதல் ஆசிரியர் குறிப்பு: புரட்சி கவிஞர் என்றும், பாவேந்தர் என்றும் புகழப்படுபவர் பாரதிதாசன். இயற் பெயர் = கனகசுப்புரத்தினம் பாரதியின் கவிதையின் மீது கொண்ட காதலால் தம்முடைய பெயரை பாரதிதாசன் என மாற்றிக்கொண்டார். நூல்கள்: பாண்டியன் பரிசு அழகின் சிரிப்பு குடும்ப விளக்கு காலம்:29.04.1891 – 21.04.1964

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் இசையமுது Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் வீரச்சிறுவன்

வீரச்சிறுவன் ஜானகிமணாளன் எழுதிய “அறிவை வளர்க்கும் அற்புதக்கதைகள்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்ட சிறுகதை இது. பதினைந்து வயதுள்ள சிறுவன் குதிரையை அடக்கினான். அச்சிறுவனே விவேகானந்தர். விவேகானந்தரின் இயற்பெயர் = நரேந்திரதத். புரட்சி துறவி = வள்ளலார் வீரத் துறவி = விவேகானந்தர் 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை நம்பிக்கை நாலடியார் பாரத தேசம் பறவைகள் பலவிதம் பாம்புகள் நான்மணிக்கடிகை ஆராரோ ஆராரோ வீரச்சிறுவன் இசையமுது பழமொழி நானூறு

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் வீரச்சிறுவன் Read More »

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை

நான்மணிக்கடிகை சொற்பொருள்: மடவாள் = பெண் தகைசால் = பண்பில் சிறந்த உணர்வு = நல்லெண்ணம் நூல் குறிப்பு: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. கடிகை என்றால் அணிகலன்(நகை) நான்கு மணிகள் கொண்ட அணிகலன் என்பது இதன் பொருள். ஒவ்வொரு பாட்டுக்கும் நான்கு அறக்கருத்துக்களை கூறுகின்றன. ஆசிரியர் குறிப்பு: பெயர் = விளம்பிநாகனார் விளம்பி என்பது ஊர்பெயர், நாகனார் என்பது புலவரின் இயற்பெயர். 6 ஆம் வகுப்பில் உள்ள மற்ற தலைப்புகள்: இராமலிங்க அடிகள் திருக்குறள் உ.வே.சா கடைசிவரை

சமசீர் கல்வி 6 ஆம் வகுப்பு பாட புத்தகம் நான்மணிக்கடிகை Read More »