நாட்டுப்புறப் பாடல்கள்
நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள் தமிழ் நாட்டுப்புறப் பாடலின் தந்தை = வானமாமலை. நாட்டுப்புறப் பாடலுக்கு “நாட்டார் வழக்காற்றியல்” என்ற வேறு பெயரும் உண்டு. நாட்டுப்புற பாடல்கள் நிலைத்த அமைப்பு உடையன இல்லை. நிலைத்த அமைப்புடைய நாட்டுப்புறப் பாடல் வகை பிசி. விடுகதையை தொல்காப்பியர் பிசி என்று கூறுகிறார். தொல்காப்பியர் கூறும் பண்ணத்தி என்பது நாட்டுப்புறப் பாடல்களைக் குறிக்கும் என்கிறார் பேராசிரயர். தொல்காப்பியர் கூறும் புலன் என்ற வனப்பு நாட்டுப்புறப் பாடலைக் குறிக்கும் என்கிறார் அழகப்பன். JOIN […]
நாட்டுப்புறப் பாடல்கள் Read More »

