7TH TAMIL பள்ளி மறுதிறப்பு

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு

  • ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு.
  • அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும்.
  • இளமைப்பருவம் கல்விக்கு உரியது.
  • எனவேதான் “இளமையில் கல்” என்று ஔவையார் கூறினார்
  • இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைத் தவிர்க்கக் கூடாது.

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

சுப்ரபாரதிமணியன் ஆசிரியர் குறிப்பு

7TH TAMIL பள்ளி மறுதிறப்பு
7TH TAMIL பள்ளி மறுதிறப்பு
  • “பள்ளி மறுதிறப்பு” என்னும் சிறுகதையின் ஆசிரியர் = சுப்ரபாரதிமணியன்.
  • இவர் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துகளை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியுள்ளார்;
  • கனவு என்னும் இலக்கிய இதழை நடத்தி வருகிறார்.
  • பின்னல், வேட்டை, தண்ணீர் யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

 

 

 

Leave a Reply