தேவநேயப்பாவாணர்
வாழ்க்கைக் குறிப்பு
- ஊர் = திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புத்தூர்
- பெற்றோர் = ஞானமுத்து, பரிபூரணம் அம்மையார்
சிறப்பு பெயர்
- செந்தமிழ்ச் செல்வர் (தமிழக அரசு)
- செந்தமிழ் ஞாயிறு (பறம்புமலை பாரி விழாவினர்)
- மொழி ஞாயிறு (தென்மொழி இதழ்)
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
படைப்புகள்
- இயற்றமிழ் இலக்கணம்(முதல் நூல்)
- கட்டுரை வரைவியல் என்னும் உரைநடை இலக்கணம்
- ஒப்பியல் மொழி நூல்
- திராவிடத்தாய்
- சொல்லாராய்ச்சிக் காட்டுரை
- உயர்தரக் கட்டுரை இலக்கணம்
- பழந்தமிழ் ஆட்சி
- முதல் தாய்மொழி
- தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்
- தமிழர் திருமணம்
- இசைத்தமிழ் கலம்பகம்
- பண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்
- தமிழ் வரலாறு
- வடமொழி வரலாறு
- தமிழர் வரலாறு
- தமிழ் கடன் கொடுத்து தழைக்குமா?
- இன்னிசைக்கோவை
- திருக்குறள் தமிழ் மரபுரை
- தமிழர் வேதம்
- வேர்ச்சொல் கட்டுரைகள்
- மண்ணில் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை
- தமிழ் இலக்கிய வரலாறு
- செந்தமிழ்க் காஞ்சி(பாடல் தொகுப்பு)
- இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?
- மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்(இறுதி கட்டுரை)
தேவநேயப்பாவாணர் குறிப்பு
- உலக முதல் மொழி தமிழ்; திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் என்ற இவர்தம் கொள்கையை நிலைநாட்ட வாழ்நாள் முழுவதும் முயன்றார்
- உலகத் தமிழ் கழகம் தொடங்கினார்
- மன்னிப்பு உருதுச் சொல்; பொறுத்துக்கொள்க என்பது தமிழ்ச் சொல் என்றவர்
- தமிழை வடமொழி வல்லான்மையில் இருந்து மீட்கவே இறைவன் தன்னை படைத்ததாக கூறியவர்
தேவநேயப்பாவாணர் சிறப்பு
- அறிஞர் அண்ணா = பாவாணர் தமிழ்மொழிக்கும் நாட்டுக்கும் இடைவிடாத நற்தொண்டாற்றி நம் அனைவரின் நிலையினையும் உயர்த்தியவர், அவருடைய புலமை தெளிவும் துணிவும் மிக்கது
- மறைமலை அடிகளின் தனித்தமிழ்க் கொள்கையை நாடு முழுக்க பரப்பியவர்
- மறைமலையடிகள்
- பரிதிமாற்கலைஞர்
- ந.மு.வேங்கடசாமி நாட்டார்
- ரா.பி.சேதுப்பிள்ளை
- திரு.வி.க
- வையாபுரிப்பிள்ளை
- தி.சு.நடராசன்
- ஆறுமுக நாவலர்
- இராசமாணிக்கனார்
தமிழ்ப்பணி