பி எஸ் ராமையா

பி எஸ் ராமையா

பி எஸ் ராமையா

பி.எஸ்.ராமையா ஆசிரியர் குறிப்பு

  • பத்லகுண்டு (வத்தலகுண்டு) சுப்பிரமணியன் ராமையா என்பதன் சுருக்கமே பி.எஸ்.ராமையா
  • காலம் = 24 மார்ச் 1905 – 18 மே 1983
  • பெற்றோர் = சுப்பிரமணிய ஐயர் – மீனாட்சியம்மாள்
  • மணிக்கொடி இதழிச் சிறுகதை இதழாக மாற்றியவர்

புனைப்பெயர்

  • வைவஸ்தவன்
  • ஸ்ரீமதி சௌபாக்கியம்

JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS

download1

சிறப்பு பெயர்

  • “சிறுகதைச் சக்கரவர்த்தி” என்று அழைக்கப்பட்டவர் = பி.எஸ்.இராமையா
  • “சிறுகதை வியாசர்” என்று அழைக்கப்பட்டவர் = பி.எஸ். இராமையா

பி எஸ் ராமையா

பி எஸ் ராமையா சிறுகதைகள்

  • மலரும் மனமும் (முதல் சிறுகதை – ஆனந்த விகடனில் மூன்றாம் பரிசு வென்றது – பத்து ரூபாய்)
  • நட்சத்திரக் குழந்தைகள் (புகழ்பெற்ற சிறுகதை)
  • குங்குமப்போட்டு குமாரஸ்வாமி
  • பாக்யத்தின் பாக்கியம்
  • அமிஞ்சிக்கரை சோமு
  • கார்னிவல்
  • கானல் நீர்
  • கூப்பாடிட்டான் கோயில்
  • தழும்பு
  • அனாதாஸ்ரமம்
  • வளையல் துண்டு
  • ஜானகிக்காக மாத்திரமல்ல
  • திரிலோகாதிபத்திய ரகசியம்
  • ஆக்கினைகள் செய்து வைப்போம்
  • அடிச்சாரைச் சொல்லி அழு
  • பணம் பிழைத்தது
  • தழும்பு
  • நினைவு முகம்
  • மறக்கவில்லை
  • ஞானோதயம்
  • பாக்கியத்தின் பாக்கியம்
  • புதுமைகோயில்
  • பூவும் பொன்னும்
  • குங்குமப்பொட்டு குமாரசாமி
  • காம தகனம்
  • வெண்கல குத்துவிளக்கு
  • மடித்தாள் பட்டி

பி எஸ் ராமையா நாடகங்கள்

  • தேரோட்டி மகன்
  • போலீஸ்காரன் மகள்
  • ப்ரெஸிடென்ட் பஞ்சாட்சரம்
  • மல்லியம் மங்கலம்
  • பூவிலங்கு
  • பாஞ்சாலி சபாதம்
  • களப்பலி
  • பதச்சோறு
  • அரவான்
  • சாகத் துணிந்தவன்
  • வேதவதி
  • தங்கச் சங்கிலி

பி எஸ் ராமையா நாவல்கள்

  • விதியின் விளையாட்டு கோமளா
  • கைலாச ஐயரின் கெடுமதி
  • பிரேமஹாரம்
  • நந்தா விளக்கு
  • தினை விதைத்தவன்
  • சந்தைப்பேட்டை

இலக்கிய வரலாறு

  • மணிக்கொடி காலம் (சாகித்திய காதமி விருது வென்றது)
  • சினிமா

பி எஸ் ராமையா

பி எஸ் ராமையா குறிப்புகள்

  • இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
  • சி.எஸ்.செல்லப்பா கூற்றுப்படி மொத்தம் இராமையா 304 சிறுகதைகள், மூன்று நாவல்கள், ஆறு நாடகங்கள் எழுதினார்.
  • சந்திரபாபுவை திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை பி எஸ் ராமையாவுக்கே உரித்தானது.
  • சிறுகதை என்பதனை “இலக்கியம் என்ற ஆலமரத்தின் ஒரு கிளையாக சிறுகதையைச் சொல்லலாம்’ என்றார்.

பி எஸ் ராமையா சிறப்புகள்

  • அவரது முதல் சிறுகதை “மலரும் மணமும்” 1933 இல் ஆனந்த விகடனில் வெளிவந்தது (இதழ் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது).
  • இவர் மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
  • “இராமையாவின் சிறுகதைப் பாணி” என்ற நூலை எழுதியவர் = சி. சு. செல்லப்பா
  • சி.சு.செல்லப்பா = ராமையா, உலகச் சிறுகதை துறையில் இடம் பெறக்கூடியவர்”
  • சி.சு.செல்லப்பா = பரந்துபட்ட கதைக்கருக்களும் மாறுபாடான பாத்திரங்களும் இவரது படைப்புச் சிறப்பு
  • சி.சு.செல்லப்பா = ராமையாவை “சிறுகதை வியாசர்” என்கிறார்
  • சி.சு.செல்லப்பா = தற்கால தமிழ் புதுக்கவிதைக்கு ந. பிச்சமூர்த்தியும் சிறுகதைக்கு ராமையாவும் முதல்வர்கள்.
  • சி.சு. செல்லப்பா = பாரதி ‘மகாகவி’ என்றால் ராமையா ‘மகாகதைஞன்’.
  • எஸ். இராமகிருஷ்ணன் = நூறு சிறந்த தமிழ் சிறுகதைகளில் ஒன்று “நட்சத்திரக் குழந்தைகள்”
  • சிறுகதை துறையை ஒரு இயக்கமாக உருவாக்கியவர் பி.எஸ். ராமையா.
  • திரையுலகம் குறித்து முதன்முதலில் புத்தகம் எழுதிய பெருமைக்கு உரியவர்

 

Leave a Reply